தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


100 சகோதரர்களின் பெயர்கள்

View previous topic View next topic Go down

100 சகோதரர்களின் பெயர்கள் Empty 100 சகோதரர்களின் பெயர்கள்

Post by முழுமுதலோன் Mon Mar 04, 2013 4:48 pm

கௌரவர்களின் பெயர்கள்

மஹாபாரதத்தில் பாண்டவர்கள் எத்த‍ னை பேர்? அவர்கள் பெயர் கள் என்ன‍ என்று கேட்டால், ஐந்து பேர், மற்றும் அவர்களது பெயர் கள் தருமன், பீமன், அர்ஜுனன், நகுளன் மற்றும் சகாதேவன் என்று சட்டென்று உங்களிடமிருந்து, பதில் வரும்.

இதே கௌரவர்கள் எத்த‍ னை பேர் என்று கேட்டால், 100 என்று சொல்வீர்கள். ஆனால் அவர் களது பெயர்களை சொல்ல‍ச் சொல் லிக்கேட்டால், துரியோதனன், துச்சாதனன் என்ற இரண்டு பெயர்க ளை மட்டுமே சொல்லி பேந்த பேந்த விழிப்பீர்கள் அல்ல‍வா? இதோ அந்த கௌரவர்கள் பெயர்கள் துரி யோதனன் உட்பட 100 சகோதரர்களின் பெயர்களும், 1 சகோதரியின் பெயரும் கீழே படித்து பயனுறுங்கள்.
.
இதோ அந்த கௌரவ சகோதரர்களின் பெயர்கள்
.
1 துரியோதனன்
.
2 துச்சாதனன்
.
3 துஸ்ஸகன்
.
4 துஸ்ஸலன்
.
5 ஜலகந்தன்
.
6 சமன்
.
7 சகன்
.
8 விந்தன்
.
9 அனுவிந்தன்
.
10 துர்தர்ஷன் (நம்ம தூர்தர்ஷன் இல்லீங்க)
.
11 சுபாகு
.
12 துஷ்ப்ரதர்ஷன்
.
13 துர்மர்ஷன்
.
14 துர்முகன்
.
15 துஷ்கர்ணன்
.
16 விகர்ணன்
.
17 சலன்
.
18 சத்வன்
.
19 சுலோசன்
.
20 சித்ரன்
.
21 உபசித்ரன்
.
22 சித்ராக்ஷன்
.
23 சாருசித்திரன்
.
24 சராசனன்
.
25 துர்மதன்
.
26 துர்விகாஷன்
.
27 விவில்சு
.
28 விகடிநந்தன்
.
29 ஊர்ணநாபன்
.
30 சுநாபன்
.
31 நந்தன்
.
32 உபநந்தன்
.
33 சித்ரபாணன்
.
34 சித்ரவர்மன்
.
35 சுவர்மன்
.
36 துர்விமோசன்
.
37 அயோபாகு
.
38 மகாபாகு
.
39 சித்ராங்கன் ( சின்னதாத்தா சித்ராங்கதன் பேரை கொஞ்சம் மாத்தி வச்சுட்டாங்க போல)
.
40 சித்ரகுண்டலன்
.
41 பீமவேகன்
.
42 பீமபேலன்
.
43 வாலகி
.
44 பேலவர்தன்
.
45 உக்ராயுதன்
.
46 சுஷேணன்
.
47 குந்தாதரன்
.
48 மகோதரன்
.
49 சித்ராயுதன்
.
50 நிஷாங்கீ
.
51 பாசி (வழுக்கி விட்டுடுவாரோ மத்தவங்கள)
.
52 வ்ருந்தாரகன்
.
53 த்ரிதவர்மன்
.
54 த்ருதக்ஷத்ரன்
.
55 சோமகீர்த்தி
.
56 அந்துதரன்
.
57 த்ருதசந்தா
.
58 ஜராசந்தன்
.
59 சத்யசந்தன்
.
60 சதாசுவக்
.
61 உக்ரஸ்ரவஸ்
.
62 உக்ரசேனன் (கம்சன் அப்பா இல்ல இவர்)
.
63 சினானி
.
64 துஷ்பராஜா
.
65 அபராஜிதன்
.
66 குந்தசாயி
.
67 விசாலாக்ஷன்
.
68 துராதரன்
.
69 த்ருதஹஸ்தன்
..
70 ஸுஹஸ்தா
.
71 வாதவேகன்
.
72 சுவர்ச்சன்
.
73 ஆதித்யகேது
.
74 பஹ்வாசி
.
75 நாகதத்தன்
.
76 உக்ரசாயி
.
77 கவசி
.
78 க்ரதாணன்
.
79 குந்தை
.
80 பீமவிக்ரன்
.
81 தனுர்தரன்
.
82 வீரபாகு
.
83 அலோலுமன்
.
84 அபயா
.
85 த்ருதகர்மாவு
.
86 த்ருதரதாஸ்ரயன்
.
87 அநாத்ருஷ்யன்
.
88 குந்தபேடி
.
89 விராவை
.
90 சித்ரகுண்டலன்
.
91 ப்ரதமன்
.
92 அமப்ரமாதி
.
93 தீர்க்கரோமன்
.
94 சுவீர்யவான்
.
95 தீர்க்கபாகு
.
96 சுஜாதன் (சுஜாதன் என்பது பெண் பெயர். இப்பெயரை இந்த ஆணுக்கு வைக்க‍ப்பட்டுள்ள‍து.
.
97 காஞ்சனத்வாஜன்
.
98 குந்தாசி
.
99 விராஜஸ்
.
100 யுயுத்ஸூ (த்ருதிராஷ்டிரனுக்கும் ஒரு வேலைக்காரிக்கும் பிறந்தவன்………….அட இது வேறயா?)
.
101 துர்ச்சலை (என்ற பெயருடைய ஒரே ஒரு சகோதரி ஆவாள்)

நன்றி vidhai2virutcham
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

100 சகோதரர்களின் பெயர்கள் Empty Re: 100 சகோதரர்களின் பெயர்கள்

Post by ஸ்ரீராம் Mon Mar 04, 2013 5:10 pm

அரிய தகவல் அறிய தந்தமைக்கு நன்றி சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

100 சகோதரர்களின் பெயர்கள் Empty Re: 100 சகோதரர்களின் பெயர்கள்

Post by திருநாவுக்கரசர் Mon Mar 04, 2013 5:20 pm

அட லிச்ட்டுஅ நாம்ம வீர பாகுவும் இருக்காரு.சுப்பர்
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 56

Back to top Go down

100 சகோதரர்களின் பெயர்கள் Empty Re: 100 சகோதரர்களின் பெயர்கள்

Post by முரளிராஜா Mon Mar 04, 2013 9:58 pm

அரிய தகவல்
நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

100 சகோதரர்களின் பெயர்கள் Empty Re: 100 சகோதரர்களின் பெயர்கள்

Post by ஜேக் Mon Mar 04, 2013 10:03 pm

ம்ம்ம்ம்... எப்படித்தான் பெற முடிந்ததோ? மலைப்பாக இருக்கிறது?!!

அதைவிட அந்த தாய், தந்தையர் எப்படி இத்தனை பெயரையும் மறக்காமல் பிள்ளைகளை அழைத்தார்களோ???
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

100 சகோதரர்களின் பெயர்கள் Empty Re: 100 சகோதரர்களின் பெயர்கள்

Post by மகா பிரபு Tue Mar 05, 2013 1:35 pm

ஜேக் wrote:ம்ம்ம்ம்... எப்படித்தான் பெற முடிந்ததோ? மலைப்பாக இருக்கிறது?!!

அதைவிட அந்த தாய், தந்தையர் எப்படி இத்தனை பெயரையும் மறக்காமல் பிள்ளைகளை அழைத்தார்களோ???
எல்லாருக்கும் ஐடி கார்ட் கொடுத்து இருப்பாங்களோ!! நக்கல் நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

100 சகோதரர்களின் பெயர்கள் Empty Re: 100 சகோதரர்களின் பெயர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum