Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஸ்மார்ட்போன்களில் இதெல்லாம் பண்ணமுடியுமாம்!
Page 1 of 1 • Share
ஸ்மார்ட்போன்களில் இதெல்லாம் பண்ணமுடியுமாம்!
ஸ்மார்ட்போன்கள் வளர்ந்துவருவதை நாங்களும் நாள்தோறும் தெரிவித்துக்கொண்டே வருகிறோம். இந்த வருடத்தில் மட்டும் உலகம் முழுவதும் 920 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டவுள்ளதாக இத்துறையில் ஆய்வுசெய்யும் நிறுவனமான IDC தெரிவித்துள்ளது. இதே விகிதம் வரும் 2017 ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் ஸ்மார்ட்போன்களாக உயருமெனவும் கருத்து தெரிவித்துள்ளது.
இவ்வளவு வளர்ச்சி பெறுவதற்கு ஸ்மார்ட்போன்களில் உள்ள சிறப்பம்சங்களும், அவற்றின் நவீன தன்மையுமே காரணங்கள். இவை ஒவ்வொருவரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே உள்ளதையும் மறுக்கமுடியாது. இன்டர்நெட் பயன்பாடு, பாடல்கள் மற்றும் படங்களை தரத்துடன் ரசிக்கவும் முடியும். துல்லியமாக புகைப்படம் எடுக்கலாம் என்பது போன்ற பல சிறப்புகல்கொண்ட ஸ்மார்ட்போன்களில் பின்வருவனவற்றையும் செய்யமுடியுமாம்.
காபி கூட போடலாம் :
ஸ்மார்ட்போன் மூலமாக படுக்கையில் இருந்தவண்ணம் காபி கூட போடலாம். தொழில்நுட்பம் நம்மை நெருங்குகிறது.
குளிக்கும்போதும் போன் பேசலாம்:
குளிக்கும்போதும் போன் பேசலாம்.. தண்ணீரில் போட்டாலும் எதுவும் ஆகாத மாதிரியான ஸ்மார்ட்போன்கள் தயாராகிவிட்டன.
போன்களுக்கான மேலே பயன்படுத்தும் கேஸ்களை நாமே வடிவமைத்து அச்சிடவும் செய்யலாம்.
வாகனங்களை செலுத்தலாம். ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தியே வாகனங்களைக் கூட கட்டுப்படுத்தும் வகையிலான தொளில்நுட்பம்கூட தயாராகிவருகிறது.
டால்பி நிறுவனத்தின் ஒலியமைப்பான்களில் மாற்றங்களை உருவாக்கியுள்ளது. அதாவது இந்த புதிய சிஸ்டத்தில் ஸ்மார்ட்போன் மூலம் இணைப்பை ஏற்படுத்தி திரையரங்கில் இருப்பதைப்போல் உணரமுடியும் என்கிறது டால்பி நிறுவனம்.
ஹெல்த்கேர் பகுதியிலும் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் வந்துவிட்டதை மறுக்கமுடியாது. உங்கள் உடல் தொடர்பான விவரங்களை உங்களுடைய மருத்துவரின் கணினிகளுக்கு அனுப்பும் வியத்தகு தொழில்நுட்பங்களும் மேலைநாடுகளில் தலைதூக்கியே உள்ளது.

[You must be registered and logged in to see this image.]

Re: ஸ்மார்ட்போன்களில் இதெல்லாம் பண்ணமுடியுமாம்!
நல்லொதொரு பகிர்வு. நன்றி முரளி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» இதெல்லாம் நடந்தால்...
» இதெல்லாம் வாங்க முதல்ல...
» இதெல்லாம் நிறைந்தது தான் ...
» இதெல்லாம் கூடவா மூளையை பாதிக்கும்..!
» இதெல்லாம் தெரிஞ்சி வெச்சுகுங்க - வீட்டு குறிப்புக்கள்
» இதெல்லாம் வாங்க முதல்ல...
» இதெல்லாம் நிறைந்தது தான் ...
» இதெல்லாம் கூடவா மூளையை பாதிக்கும்..!
» இதெல்லாம் தெரிஞ்சி வெச்சுகுங்க - வீட்டு குறிப்புக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|