தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இன்னும் சில நிமிடங்களில் இறக்கப்போகிறேன்

View previous topic View next topic Go down

இன்னும் சில நிமிடங்களில் இறக்கப்போகிறேன்  Empty இன்னும் சில நிமிடங்களில் இறக்கப்போகிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 11, 2013 3:56 pm

அன்று விடுமுறை நாள் ..



நானும் என் காதலியும் கடற்கரை பிரதேசம் ஒன்றுக்கு

மோட்டார் சைக்கிள் ஒன்றில் மிக வேகமாக போய்க்கொண்டிருந்தோம் ,,தலைக்கவசம் என் காதலி கைப்பைபோல் தோளில் போட்டுக்கொண்டு வந்தாள்

நானும் மோட்டார் சைக்கிள் கைபிடியில் மாட்டியபடி

சென்றுகொண்டிருந்தேன் ..



போகின்ற இடத்திலும் மோகத்திலும் பயணம் இருந்ததே தவிர போக்குவரத்து
விதிகளில் ஒரு துளிகூட இருக்கவில்லை ....விளைவு ..சற்று நேரத்தில் நடந்து
முடிந்தது ...



என் உயிர் காதலி உருக்குலைந்து இனி பேசாது போய்விட்டாள்..இன்னும் சிலநிமிடத்தில் நான் இறக்கப்போகிறேன் ..



அதற்குள் சிலவரிகள் எங்களுக்காக யாரும் கண்ணீர் விட வேண்டாம்
..எங்களைப்போல் இனியாரும் இறக்காமல் இருந்தால் இருந்தால் அதுவே நீங்கள்
செயும்மிகப்பெரிய அஞ்சலி ..



இக்கதையை வாசிக்கும் காதலர்களே தயவு செய்து கருத்துக்கூருவதோடு


நிற்காமல் உங்கள் நண்பர்களுக்கும் கருத்துக்கூறுங்கள் போக்குவரத்து
விதியை மதிக்காமல் இனியும் ஒரு உயிர்

இறந்துவிடக்கூடாது ......



இன்னும் சில நிமிடங்களில் இறக்கப்போகிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இன்னும் சில நிமிடங்களில் இறக்கப்போகிறேன்  Empty Re: இன்னும் சில நிமிடங்களில் இறக்கப்போகிறேன்

Post by ரானுஜா Thu Apr 11, 2013 4:20 pm

அருமையான பகிர்வு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இன்னும் சில நிமிடங்களில் இறக்கப்போகிறேன்  Empty Re: இன்னும் சில நிமிடங்களில் இறக்கப்போகிறேன்

Post by Manik Thu Apr 11, 2013 6:31 pm

நல்ல பகிர்வு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இன்னும் சில நிமிடங்களில் இறக்கப்போகிறேன்  Empty Re: இன்னும் சில நிமிடங்களில் இறக்கப்போகிறேன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 11, 2013 7:15 pm

பாதுகாப்பு முக்கியம்... பாராட்டுகள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இன்னும் சில நிமிடங்களில் இறக்கப்போகிறேன்  Empty Re: இன்னும் சில நிமிடங்களில் இறக்கப்போகிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum