தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


20,000,000 அதிகமான உயிர்களை காப்ற்றியுள்ள மதிப்பிற்குரிய மாமனிதர்

View previous topic View next topic Go down

20,000,000 அதிகமான உயிர்களை காப்ற்றியுள்ள மதிப்பிற்குரிய மாமனிதர் Empty 20,000,000 அதிகமான உயிர்களை காப்ற்றியுள்ள மதிப்பிற்குரிய மாமனிதர்

Post by முழுமுதலோன் Sat Apr 13, 2013 7:16 pm


ஜேம்ஸ் ஹாரிசன் (James Harrison) என்ற 13 வயது சிறுவன் ஒரு பாரிய அறுவை சிகிச்சைக்கு உள்ளானான். அவனது உயிரைக் காப்பாற்ற 13 லிட்டர் இரத்தம் தேவைப்பட்டது. உயிரின் பெறுமதியை உணர்ந்த அச்சிறுவன் , தனக்குள்ளே "தனக்கு 18 வயது தாண்டும் போது ஒரு முறையாவது இரத்ததானம் செய்ய வேண்டும்" உறுதி பூண்டு கொண்டான்.

அவனது விருப்பத்திற்கு ஏற்ப இரத்த தானமும் செய்தான். அப்போது தான் ரீசஸ் (Rhesus Disease) நோயை குணப்படுத்துக் கூடிய மிக அரிதான எதிராக்கி (Antigen) ஐ அவனது இரத்தம் கொண்டிருப்பதை கண்டுபிடித்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை ஜேம்ஸ் ஹாரிசன் 1,000 இற்கும் அதிகமான தடவை இரத்த தானம் செய்து சாதனை படைத்துள்ளார். அதிலிருந்து 20,000,000 அதிகமான உயிர்களை காப்ற்றியுள்ளார்.

அந்த மதிப்பிற்குரிய மாமனிதரின் Photo தான் இது.

நாம் உலகில் பிறந்து பல வருடங்களைக் வீணே கழித்து விட்டோம். இந்த மனித இனத்துக்கு செய்த பங்களிப்பு தான் என்ன? சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம், மறந்து வாழ்கிறோம்.

வாழ்கையின் அர்த்தத்தை உணரந்து நல்லவைகளை நண்பர்களுடனும் பகிந்து கொள்வோம்..20,000,000 அதிகமான உயிர்களை காப்ற்றியுள்ள மதிப்பிற்குரிய மாமனிதர் 734707_418966711520950_1091989208_n

(தினம் ஒரு தகவல்)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

20,000,000 அதிகமான உயிர்களை காப்ற்றியுள்ள மதிப்பிற்குரிய மாமனிதர் Empty Re: 20,000,000 அதிகமான உயிர்களை காப்ற்றியுள்ள மதிப்பிற்குரிய மாமனிதர்

Post by ஸ்ரீராம் Sat Apr 13, 2013 8:18 pm

உண்மையில் மாமனிதர்தான்... தகவலுக்கு நன்றி அண்ணா சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

20,000,000 அதிகமான உயிர்களை காப்ற்றியுள்ள மதிப்பிற்குரிய மாமனிதர் Empty Re: 20,000,000 அதிகமான உயிர்களை காப்ற்றியுள்ள மதிப்பிற்குரிய மாமனிதர்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 13, 2013 10:48 pm

வாழ்த்துகிறோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

20,000,000 அதிகமான உயிர்களை காப்ற்றியுள்ள மதிப்பிற்குரிய மாமனிதர் Empty Re: 20,000,000 அதிகமான உயிர்களை காப்ற்றியுள்ள மதிப்பிற்குரிய மாமனிதர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum