தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by Ashok24 Tue Apr 23, 2013 9:54 pm

வணக்கம் !

நான் சில ஓடியோ மற்றும் வீடியோCD or DVD களை Copy write செய்ய முயற்சி செய்தேன் முடியவில்லை. அவ்வாறு மற்றவர் Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது? அதற்கு என்ன Software பயன்படுத்த முடியும் ? அதை எவ்வாறு இலவசமாக Download செய்வது? என்று அறியத்தருவீர்களா?
Ashok24
Ashok24
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 10

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by ஸ்ரீராம் Tue Apr 23, 2013 9:59 pm

முதலில் உங்களை அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள்... பின்னர் எங்கள் தொழில்நுட்ப நிபுணர் குழு உங்களுக்கு பதில் தருவார்கள்.

கீழ்க்கண்ட சுட்டியை பயன்படுத்தி அமர்க்கள குடும்பத்தில் உங்களை அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள் நண்பரே.

[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by மகா பிரபு Wed Apr 24, 2013 6:18 pm

உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள் நண்பா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 6:32 pm

பதிவு செய்ய வழி இருக்கிறது நண்பரே... நம் தளத்து நடத்துனர்கள் விரித்துரைப்பார்கள்...

தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... வருக... வருக...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by ஸ்ரீராம் Wed Apr 24, 2013 6:41 pm

நடத்துனர் மட்டும் இல்லாது தளத்தில் கணினி வல்லுங்கர்களும் இருக்கின்றனர்... கண்டிப்பா Copy Product CD/DVD தயாரிக்க முடியும்... இரவு பதில் அளிக்கிறேன். இப்ப மொபிலில் இருக்கேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 6:53 pm

மகிழ்ச்சி நண்பர்களே... மற்றும் உதவும் உள்ளம் கொண்ட நண்பர்களே...

சில மாதங்களுக்கு முன்பு நான் இவ்வாறு ஒரு மென்பொருளை வைத்து பதிவு செய்தேன். இப்போது அதை மறந்துவிட்டேன். டெஸ்ட்டாப்பிலும் காண வில்லை. நியாபகம் வந்தால் சொல்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 6:59 pm

ம்... கிடைத்துவிட்டது [You must be registered and logged in to see this link.] இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி காப்பி, ரைட் செய்துகொள்ளலாம்...

ஆனால் VLC ல் கூட எளிமையாக செய்யும் வசதிகள் இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள் நான் மறந்துவிட்டேன்.

இன்னும் எளிமையாக இருந்தால் நண்பர்கள் உதவுவார்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by விக்கி Wed Apr 24, 2013 7:43 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:ம்... கிடைத்துவிட்டது [You must be registered and logged in to see this link.] இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி காப்பி, ரைட் செய்துகொள்ளலாம்...

ஆனால் VLC ல் கூட எளிமையாக செய்யும் வசதிகள் இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள் நான் மறந்துவிட்டேன்.

இன்னும் எளிமையாக இருந்தால் நண்பர்கள் உதவுவார்கள்...
சூப்பர்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by விக்கி Wed Apr 24, 2013 7:46 pm

முழித்தல்


Last edited by விக்கி on Sat Apr 27, 2013 4:45 pm; edited 2 times in total
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 7:57 pm

டவுன்லோட் செய்ய:http://www.dvddecrypter.org.uk/SetupDVDDecrypter_3.5.4.0.exe
மேலும் விவரங்களுக்கு [You must be registered and logged in to see this link.] சென்று பார்க்கவும்....

இப்படி நான் செய்ததில்லை. இனி செய்து நண்பர்களை தவிக்க வைக்கிறேன்...

நன்றி நண்பரே
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by ragu Wed Apr 24, 2013 8:35 pm

உடன் உதவிய கவியருவி ம. ரமேஷ் அண்ணன் மற்றும் விக்கி இருவருக்கும் நன்றி...
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by முரளிராஜா Wed Apr 24, 2013 8:50 pm

உடன் உதவிய ரமேஷ் அவர்களுக்கும் நண்பர் விக்கிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by ஸ்ரீராம் Wed Apr 24, 2013 10:08 pm



இந்த காணொளியை பாருங்கள் புரியும் அசோக்.

உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 10:15 pm

 by ஸ்ரீராம் Today at 10:08 pm
நன்றி நடத்துனர் அவர்களே! எனக்கும் பயன்படுகிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty மனமார்ந்த நன்றிகள்...!

Post by Ashok24 Thu Apr 25, 2013 10:55 pm

அமர்க்கள குடும்பத்திலுள்ள அனைத்து இனிய உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த.. பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்...!

நான் அமர்க்களம் குடும்பத்திற்கு புதியவன் என்றாலும் உங்கள் வரவேற்பு, உதவும் மனப்பான்மை போன்றவை என்னை மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்தது. மேலும் எனது கேள்விக்கு உடன் பதிலளித்த கவியருவி ம. ரமேஷ் அண்ணா, மற்றும் விக்கி அண்ணா,
ஸ்ரீராம் அண்ணா ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்...!
Ashok24
Ashok24
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 10

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 26, 2013 6:35 am

மகிழ்ச்சி நண்பரே... தொடர்ந்து இணைந்திருங்கள்... நண்பேன்டா ரொம்ப ஜாலி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty முயற்சி வெற்றியளிக்கவில்லை...

Post by Ashok24 Fri Apr 26, 2013 12:32 pm

எனது கேள்விக்கு உடன் பதிலளித்த கவியருவி ம. ரமேஷ் அண்ணா, மற்றும் விக்கி அண்ணா, ஸ்ரீராம் அண்ணா ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்...!
நீங்கள் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி 2 DVD Write செய்து பார்த்தேன். எனினும் முயற்சி வெற்றியளிக்கவில்லை.


நீங்கள் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி 2 DVD Write செய்து பார்த்தேன் (01-நான் தயாரித்த வீடியோ Tutorial 02.சினிமா படம் ) எனினும் அந்த DVD யில் உள்ள எல்லாவற்றையும் மீண்டும் Copy write செய்ய முடிந்தது.
எனவே ஏதாவது ஒரு மென்பொருளை பயன்படுத்தி மற்றவர்கள் Copy write பண்ண முடியாதபடி(நகல் எடுக்க முடியாதபடி) ஒரு DVD ஐ Write பண்ணிய யாராவது... தயவுசெய்து படிமுறை படிமுறையாக (Step by Step) எளிமையான முறையில் விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
முடியல
Ashok24
Ashok24
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 10

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 26, 2013 12:40 pm

இதைப் பற்றி அறிவு பெரியதாக எனக்கு இல்லை நண்பரே... நண்பர்கள் அறியத் தருவார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் பதிவு எனக்கும் பயன்படும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by ஸ்ரீராம் Fri Apr 26, 2013 12:55 pm

அப்படியா... என்னிடம் மேலும் சில மென்பொருள்கள் உள்ளது, முயற்ச்சித்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.

எனக்கு இதுப்போன்ற சந்தர்ப்பம் வந்ததில்லை அதனால் இதுப்பற்றி நான் அறிய தேவை இல்லாது இருந்தது.

முரளி இதற்கு வழி சொல்வார் என நினைக்கிறேன் கொஞ்சம் பொறுத்திருங்கள்...

உங்களை அறிமுகம் செய்துக்கொள்ளவே இல்லையே அசோக்...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by Ashok24 Sat Apr 27, 2013 12:28 pm

இணைந்து இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய வணக்கங்கள்..!

நண்பர்களே..! எனது கேள்விக்கு யாராவது விளக்கமான பதில் தந்து உதவுமாறு மீண்டும் கேடுக்கொள்கிறேன்..

முரளி இதற்கு வழி சொல்வார் என நினைக்கிறேன் கொஞ்சம் பொறுத்திருங்கள்... என்று ஸ்ரீராம் அண்ணா கூறினார். முரளி அண்ணா தயவுசெய்து எனக்காக கொஞ்சம் முயற்சி பண்ணுங்களேன் ..
Ashok24
Ashok24
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 10

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by முரளிராஜா Sat Apr 27, 2013 12:41 pm

மன்னிக்கவும் அசோக்
எனக்கு தெரிந்து எப்படி எழுதினாலும் சீடியில் இருந்து காப்பி செய்ய முடியும்
அதனால்தான் சில மென்பொருள் சீடியில் மீண்டும் மற்றவர் ரைட் செய்யாமல் தடுக்க அதில் ஒரு ஓட்டையை போட்டு விடுவார்கள் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by Ashok24 Sat Apr 27, 2013 12:50 pm

முடியலை
Ashok24
Ashok24
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 10

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 27, 2013 2:00 pm

Ashok24 wrote: முடியலை

எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் எல்லாம் தெரிந்த ஒன்று இருக்கிறது. அதுதான் கூகுள் சர்ச்... அங்கே முயற்சியுங்கள்... கிடைத்தால் தகவல் சொல்லுங்கள்...

எனக்கும் தேவையில்ல...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by முரளிராஜா Sat Apr 27, 2013 2:03 pm

இல்லை ரமேஷ்
பெரும்பாலும் அதற்க்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்
ஏதாவது ஒரு வழியில் அதை ரைட் செய்ய முடியும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 27, 2013 2:11 pm

இல்லை ரமேஷ்
பெரும்பாலும் அதற்க்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்
ஏதாவது ஒரு வழியில் அதை ரைட் செய்ய முடியும்

ஆனாலும் பெரும்பான்மையினருக்குத் தெரியாது இல்ல... அதனால்தான் சொன்னேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

 Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?  Empty Re: Copy write பண்ண முடியாதபடி ஒரு DVD ஐ எவ்வாறு Write பண்ணுவது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum