Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கட்சியோட கமிட்டிக்கு "காரியம்" நடக்குது...!
Page 1 of 1 • Share
கட்சியோட கமிட்டிக்கு "காரியம்" நடக்குது...!
-
கொரில்லா தாக்குதலுக்கு இந்த வீரர்கள் லாயக்கு
இல்லை ஏன்று ஏன் சொல்கிறீர்கள் மன்னா?
-
சத்தம் இல்லாமல் மறைந்து நின்று தாக்கச்
சொன்னால், பார்த்தாயா எங்களது ரதகஜதுரகப்
பதாதிகளை என்று பஞ்ச் டயலாக் பேசி எதிரிகளை
உஷார்ப்படுத்தி விட்டாரகள்..!
-
>செந்தில்குமார்
-
--------------------------------------
-
தலைவர் ஏன் மேடையிலே கடுகடுன்னு இருக்கார்?
-
செருப்பு வீசுவோர் அமரும் பகுதின்னு தனியா ஒரு
கேலரி போட்டிருக்காங்களாம்..!
-
>சோலை கருணா
-
----------------------------
-
ஏர்போர்ட்டுக்கு போற வழியில் மரத்தை வெட்டி
போட்டிருக்கீங்களே ஏன்
-
அவங்க ஆதரவு இல்லாம யாரும் டெல்லிக்குப்
போக முடியாது..!
-
>சிக்ஸ்முகம்
-
----------------------------------
-
உள்ளே கட்சியோட காரியக் கமிட்டி நடக்குதா..?
-
இல்லை, கட்சியோட கமிட்டிக்கு காரியம் நடக்குது...!
-
>கி.ரவிக்குமார்
-
-----------------------------------
நன்றி: ஆனந்தவிகடன்
கொரில்லா தாக்குதலுக்கு இந்த வீரர்கள் லாயக்கு
இல்லை ஏன்று ஏன் சொல்கிறீர்கள் மன்னா?
-
சத்தம் இல்லாமல் மறைந்து நின்று தாக்கச்
சொன்னால், பார்த்தாயா எங்களது ரதகஜதுரகப்
பதாதிகளை என்று பஞ்ச் டயலாக் பேசி எதிரிகளை
உஷார்ப்படுத்தி விட்டாரகள்..!
-
>செந்தில்குமார்
-
--------------------------------------
-
தலைவர் ஏன் மேடையிலே கடுகடுன்னு இருக்கார்?
-
செருப்பு வீசுவோர் அமரும் பகுதின்னு தனியா ஒரு
கேலரி போட்டிருக்காங்களாம்..!
-
>சோலை கருணா
-
----------------------------
-
ஏர்போர்ட்டுக்கு போற வழியில் மரத்தை வெட்டி
போட்டிருக்கீங்களே ஏன்
-
அவங்க ஆதரவு இல்லாம யாரும் டெல்லிக்குப்
போக முடியாது..!
-
>சிக்ஸ்முகம்
-
----------------------------------
-
உள்ளே கட்சியோட காரியக் கமிட்டி நடக்குதா..?
-
இல்லை, கட்சியோட கமிட்டிக்கு காரியம் நடக்குது...!
-
>கி.ரவிக்குமார்
-
-----------------------------------
நன்றி: ஆனந்தவிகடன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
» காரியம் பெரிது, வீரியமல்ல!
» காரியம் பெரிது, வீரியமல்ல!
» நினைத்த காரியம் வெற்றிபெற
» அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை
» காரியம் பெரிது, வீரியமல்ல!
» காரியம் பெரிது, வீரியமல்ல!
» நினைத்த காரியம் வெற்றிபெற
» அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|