தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா, …!!

View previous topic View next topic Go down

இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா, …!! Empty இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா, …!!

Post by rammalar Thu Apr 09, 2015 3:16 pm

இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா, …!! 346aoup
-
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை,
நிரந்தர நன்பனும் இல்லைன்னு சொன்னது
தப்பாபோச்சு? ஏன் ?

நிரந்தர பதவியும் இல்லைன்னு சொல்லி சீட் தரலை!

——————————————–



சார்… உங்க தொகுதிக்காரர் ஒருத்தர் கடிதம்
அனுப்பியிருக்கார் !

என்னவாம் ?

நிலம் நிலமறிய ஆவல்னு !


———————————————

தலைவர் கோபமா இருக்காரே, என்னாச்சு ?

தன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு
தலைவர் சொன்னதை, சன்மானத்தோடு வாழ்வதே
எங்கள் குறிக்கோள்-னு பிரசுரம் செய்துட்டாங்களாம் !



—————————————-
தலைவருக்கு சீட் கிடைச்சதில் தலைக்கால் புரியலை !!
என்ன ?

கழுத்தில விழுந்த மாலையை கழட்டி வீசுரதுக்கு பதிலா
வேட்ட்யியை அவிழ்த்து வீசுறாரே !….

————————————-
காதலி :
நாளைக்கு என் வீட்டிற்கு வா. வீட்டில் யாருமே
இருக்க மாட்டார்கள்.

காதலனும் ரொம்ப ஆசையோடு வீட்டிற்குச் சென்றான்.
காதலி சொன்னது போலவே வீட்டில் யாருமே
இல்லை. வாயிலில் பூட்டு தொங்கியது.

————————————-

காதலி : உங்களை பாத்தா எனக்கு உலகமே மறந்து
போயிடுது டியர் . . . .

காதலன் : ப்ளீஸ் .அப்படியே என்னையும் மறந்துடேன் !. .


——————————————


காதலி : ஏங்க நாளை முதல் உங்களைப் பார்க்க பீச்சுக்கு
வர மாட்டேன்

காதலன் : ஏன் டியர்…..

காதலி : எங்கப்பா என்னை மிரட்டுறாருங்க….

காதலன்: என்ன டியர் மிரட்டுறார்…..?

காதலி : இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா,
அவனையே உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சுருவேன்னு
சொல்றார்…!!

———————————————–

தத்துவம் மச்சி தத்துவம்
——————

என்னதான் ஆஸ்பத்திரியை டாக்டர் கட்டினாலும்,
அதை ‘நர்சிங்’ ஹோம்னு தான் சொல்லணும்.
‘டாக்டர்ஸ்’ ஹோம்னு சொல்ல முடியாது.

– நர்ஸைப் பார்க்க மட்டுமே நர்சிங் ஹோம் போவோர்
சங்கம்

– வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

———————————————–

‘‘தலைவர் ஏன் திடீர்னு கட்சியைக் கலைச்சுட்டார்..?’’

‘‘கூட்டணிக்கு ஒபாமா ஒத்துக்கலையாம்..!’’

– பர்வீன் யூனுஸ், ஈரோடு.

———————————————-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா, …!! Empty Re: இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா, …!!

Post by kanmani singh Fri Apr 10, 2015 1:32 pm

நக்கல் நக்கல் நக்கல்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா, …!! Empty Re: இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா, …!!

Post by முரளிராஜா Fri Apr 10, 2015 3:11 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா, …!! Empty Re: இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா, …!!

Post by செந்தில் Fri Apr 10, 2015 8:24 pm

நகைப்பு நகைப்பு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா, …!! Empty Re: இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா, …!!

Post by கவிப்புயல் இனியவன் Fri Apr 17, 2015 7:06 am

நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா, …!! Empty Re: இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா, …!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum