தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாய் விட்டு சிரியுங்க !!!

View previous topic View next topic Go down

வாய் விட்டு சிரியுங்க !!! Empty வாய் விட்டு சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Wed Sep 02, 2015 10:51 am

லட்சுமி நாராயணன் நந்தி; '' கிழிஞ்சிருக்கிற என் சட்டை ,பனியனைப் பார்த்தாலே ,என் மனைவியோட கோபம் உனக்கு புரிந்து இருக்கணுமே !''

ஏ.கே. ஆசாத்; ''அட நீ வேற ,நான் படுற ஊமை அடியை எப்படி காட்ட முடியும் ?''




ரமா: '' ஒண்ணு ரெண்டுன்னு எண்ணினா, கோபம் போயிடும்னு நீ சொன்னது சரிதாண்டி !''
உமா: ''பத்து வரைக்கும் எண்ணியிருப்பியா?''
ரமா: ''எட்டாவது அடியைக் கொடுக்கும் போதே என் வீட்டுக்காரர் மயங்கி விழுந்துட்டாரே!''
.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாய் விட்டு சிரியுங்க !!! Empty Re: வாய் விட்டு சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Wed Sep 02, 2015 10:52 am

''நான் காதலிச்சு கல்யாணம் செய்துக்கிட்டது ,என் பையன் மூலமா உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''

''மலையாளம் என் 'தாய் 'மொழி ,தமிழ் என் 'தந்தை 'மொழின்னு பயோடேட்டாவிலே எழுதி இருக்கானே !''



''கோழிக்கறி ரொம்ப 'சாப்டா 'இருக்குன்னு சாப்பிட்டுட்டு ,இப்போ வயித்திலே காக்கா கரையிற மாதிரி இருக்கா ..அந்த கடை பெயர் என்ன ?''
''My crow soft பிரியாணி கடைதான் !''
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாய் விட்டு சிரியுங்க !!! Empty Re: வாய் விட்டு சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Wed Sep 02, 2015 10:53 am

''பகல் கனவு பலிக்காதுன்னு சொல்றாங்க டாக்டர் !''
''அதுக்கு நான் என்ன பண்ணனும் ?''
''ஒன்லி ராத்திரி கனவு வர்ற மாதிரி பண்ணனும் !''


"உள்ள ஃபுட்பால் ஆடுற அளவுக்கு இடம் இருக்கு...ஏன் படிக்கட்டுல நிக்கறீங்க...? உள்ள வாங்க''

""நான் கோல்கீப்பருங்க''
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாய் விட்டு சிரியுங்க !!! Empty Re: வாய் விட்டு சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Wed Sep 02, 2015 10:54 am

ஒருத்தி : ஆபீஸ்ல நடந்த பார்ட்டில என்னோட வீட்டுக்காரர் சின்ன பிள்ளையாட்டம் புது சட்டைல காப்பிய கொட்டி கறையாக்கி அதோடு வீட்டுக்கு வந்தாரு!
மற்றொருத்தி : அடக் கடவுளே! நல்லா அடிச்சு துவைச்சியா?

ஒருத்தி : பின்னே.. விடுவேனா? ஆள் மூச்சு பேச்சில்லாம ஆஸ்பத்திரில கிடக்குறாருன்னா பார்த்துக்கோயேன்!



மருமகன் : எதுக்கு மாமா வீட்டுக்கு குரங்கை கூட்டிட்டு வந்திருக்கீங்க?

மாமனார் : கல்யாணம் முடிஞ்சதும் என் வீட்டுக்கு மாருதி வந்தாகணும்னு கண்டிசன் போட்டீங்களே மாப்பிள்ளை !
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாய் விட்டு சிரியுங்க !!! Empty Re: வாய் விட்டு சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Wed Sep 02, 2015 10:57 am

சினிமா தியேட்டர் வாசலில் ஒருவர்: ஏன் இந்த ஆம்புலன்ஸை இங்கே எடுத்து வந்து நிறுத்தியிருகீங்க? யாராவது போன் பண்ணி வரச்சொன்னாங்களா?
மருத்துவமனை ஊழியர்: டாக்டர்தான் பேஷண்ட்டை சீக்கிரமா தியேட்டருக்கு அழைச்சிட்டுப் போ. பின்னாலேயே வந்திடறேன்னு சொன்னாரு. அதான் பேஷண்ட்டை அழைச்சி வந்திருக்கேன்.


வாய் விட்டு சிரியுங்க !!! 1463168_704294486248380_1985886820_n

முகநூல் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாய் விட்டு சிரியுங்க !!! Empty Re: வாய் விட்டு சிரியுங்க !!!

Post by kanmani singh Wed Sep 02, 2015 11:38 am

நக்கல் நக்கல்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

வாய் விட்டு சிரியுங்க !!! Empty Re: வாய் விட்டு சிரியுங்க !!!

Post by செந்தில் Thu Sep 03, 2015 4:47 pm

laugh laugh laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வாய் விட்டு சிரியுங்க !!! Empty Re: வாய் விட்டு சிரியுங்க !!!

Post by ஸ்ரீராம் Sat Sep 05, 2015 9:43 am

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வாய் விட்டு சிரியுங்க !!! Empty Re: வாய் விட்டு சிரியுங்க !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum