தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முட்டாள் யார்?

View previous topic View next topic Go down

முட்டாள் யார்? Empty முட்டாள் யார்?

Post by முரளிராஜா Wed Dec 05, 2012 7:17 am

ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.

ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு.


மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.

‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,

‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.

‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.

‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.

எவ்வளவு தான் துன்பங்கள் இருந்தாலும் நகைச்சுவை நம் கவலைகளைப் போக்கி நம்மை உற்சாகப்படுத்துகின்றது. சிரிக்க வைக்க முயற்சி செய்யாவிடினும், நகைச்சுவைகளை படித்து, கேட்டு, பார்த்து சிரித்து மகிழ்வோம்..
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முட்டாள் யார்? Empty Re: முட்டாள் யார்?

Post by ஜேக் Wed Dec 05, 2012 7:51 am

அந்த கடைசி வேலைக்காரன் யாரென்று இப்போது தெரிந்திருக்குமே முட்டாள் யார்? 1319426555
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முட்டாள் யார்? Empty Re: முட்டாள் யார்?

Post by முரளிராஜா Wed Dec 05, 2012 7:52 am

ஜேக் wrote:அந்த கடைசி வேலைக்காரன் யாரென்று இப்போது தெரிந்திருக்குமே முட்டாள் யார்? 1319426555
ஏன் நீங்களா அசிங்கபடறிங்க ஜேக் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முட்டாள் யார்? Empty Re: முட்டாள் யார்?

Post by ஜேக் Wed Dec 05, 2012 7:54 am

என்ன ஒரு பெருந்தன்மை.

தங்களுக்கு வரும் எதையும் மற்றவருக்கு மனங் கூசாமல் மாற்றி விடும் கலையை யாரிடம் கற்றீர்கள்?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முட்டாள் யார்? Empty Re: முட்டாள் யார்?

Post by முரளிராஜா Wed Dec 05, 2012 7:57 am

மற்றவர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கும் வள்ளல் அல்லவா நான் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முட்டாள் யார்? Empty Re: முட்டாள் யார்?

Post by ஜேக் Wed Dec 05, 2012 8:04 am

முரளிராஜா wrote:மற்றவர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கும் வள்ளல் அல்லவா நான் நக்கல்

இந்த வள்ளல் தன்மையை இதற்கு பயன்படுத்திய ஒரே ராஜா - நீங்க மட்டும்தான்.

ஆகவே, தாங்கள் இன்றிலிருந்து - "முட்டாள்களின் அரசன் முரளி ராஜா" என்றும் அன்போடு அழைக்கப்படுவீர்கள். அத்துடன் இலவச இணைப்பாக வெள்ளை அரசாங்கம் இதற்காக தரும் "சர்ர்ர்ர்ர்ர்" என்ற பட்டத்தையும் தங்களுக்கு வழங்கி சிறப்பிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள லகுடபாண்டிகள் முட்டாள் யார்? 615537757 முட்டாள் யார்? 919379873
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முட்டாள் யார்? Empty Re: முட்டாள் யார்?

Post by முரளிராஜா Wed Dec 05, 2012 8:07 am

என்னது முட்டாள்களின் அரசன் முரளி ராஜா" வா
அப்படியென்றால் நான் உங்களுக்கு அரசனா? ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முட்டாள் யார்? Empty Re: முட்டாள் யார்?

Post by ஜேக் Wed Dec 05, 2012 8:11 am

முரளிராஜா wrote:என்னது முட்டாள்களின் அரசன் முரளி ராஜா" வா
அப்படியென்றால் நான் உங்களுக்கு அரசனா? முட்டாள் யார்? 615537757

எப்படி கேட்ட பொட்டாலும் திறக்கிற சாவி எங்கிருந்து தான் தங்களுக்கு கிடைக்குது? அதிர்ச்சி முட்டாள் யார்? 3137150671
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முட்டாள் யார்? Empty Re: முட்டாள் யார்?

Post by mohaideen Wed Dec 05, 2012 3:55 pm

நல்ல நகைச்சுவை கதை.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முட்டாள் யார்? Empty Re: முட்டாள் யார்?

Post by ரானுஜா Wed Dec 05, 2012 5:38 pm

முட்டாள் யார்? 3685882489 முட்டாள் யார்? 3685882489 முட்டாள் யார்? 3685882489 முட்டாள் யார்? 3685882489
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

முட்டாள் யார்? Empty Re: முட்டாள் யார்?

Post by முரளிராஜா Wed Dec 05, 2012 5:43 pm

ரானுஜா wrote:முட்டாள் யார்? 3685882489 முட்டாள் யார்? 3685882489 முட்டாள் யார்? 3685882489 முட்டாள் யார்? 3685882489

அய்யோ பாவம் லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முட்டாள் யார்? Empty Re: முட்டாள் யார்?

Post by ஸ்ரீராம் Wed Dec 05, 2012 6:03 pm

ஜேக் wrote:
முரளிராஜா wrote:என்னது முட்டாள்களின் அரசன் முரளி ராஜா" வா
அப்படியென்றால் நான் உங்களுக்கு அரசனா? முட்டாள் யார்? 615537757

எப்படி கேட்ட பொட்டாலும் திறக்கிற சாவி எங்கிருந்து தான் தங்களுக்கு கிடைக்குது? அதிர்ச்சி முட்டாள் யார்? 3137150671

ரொம்ப கஷ்ட்ம் ஜேக். சோகம்

முரளி ராஜாவுக்கு பூட்டு போடுவோர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்.

அலை கடலனே திரண்டு வாரீர் உறவுகளே.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முட்டாள் யார்? Empty Re: முட்டாள் யார்?

Post by செந்தில் Wed Dec 05, 2012 6:34 pm

ஜேக் wrote:அந்த கடைசி வேலைக்காரன் யாரென்று இப்போது தெரிந்திருக்குமே முட்டாள் யார்? 1319426555
அது யாருன்னு எனக்கு தெரியாது, ஆனால் அந்த முதலாவது வேலைகாரர் நம்ம முரளி அண்ணன்தான்
லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முட்டாள் யார்? Empty Re: முட்டாள் யார்?

Post by சிவா Wed Dec 05, 2012 7:32 pm

முடியலை முடியலை முடியல
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

முட்டாள் யார்? Empty Re: முட்டாள் யார்?

Post by மகா பிரபு Wed Dec 05, 2012 7:42 pm

ரெண்டு வேலைக்காரரையும் கலந்த உருவம் தான் நம்ம முரளி அண்ணன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முட்டாள் யார்? Empty Re: முட்டாள் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum