Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வரம்பு மீறிய பேஸ்புக் பாவனையால் மனநலம் பாதிக்கப்படும் - ஆய்வில் தகவல்!
Page 1 of 1 • Share
வரம்பு மீறிய பேஸ்புக் பாவனையால் மனநலம் பாதிக்கப்படும் - ஆய்வில் தகவல்!
ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட்,ஃபேஸ்புக், ட்விட்டரை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். நான் குளிக்கப் போகிறேன், சாப்பிடப் போகிறேன், தூங்கப் போகிறேன் என்று தாங்கள் செய்யும் அனைத்தையும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் மக்கள் தெரிவிக்கின்றனர். பலர் அலுவலகத்திலும் வேலைக்கு இடையே ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரை பயன்படுத்துகின்றனர். அந்த அளவுக்கு அவர்களால் இந்த சமூக வலைத்தளங்கள் இல்லாமல் இருக்க முடியவில்லை.
இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடும் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மக்கள் மனநிலையை பாதிக்கிறது என்று டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் சாக்லர் ஃபேகல்ட்டி ஆஃப் மெடிசின் அன்ட் தி ஷால்வடா மென்ட்டல் ஹெல்த் கேர் சென்டரின் டாக்டர் யூரி நிட்சன் தெரிவித்துள்ளார். இது குறித்த ஆய்வறிக்கை இஸ்ரேல் ஜர்னல் ஆஃப் சைக்கயாட்ரி அன்ட் ரிலேடட் சயன்சஸில் வெளிவந்துள்ளது.
எதிர்மறை எண்ணங்கள், குழப்பம்
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துவதால் அதற்கு மக்கள் அடிக்ட் ஆகிவிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள், குழப்பம், கவலை, படபடப்பு, பிரமை ஆகியவை ஏற்படுமாம்.
தனிமையைப் போக்க ஃபேஸ்புக்கில் தஞ்சம்
பலர் தனிமையை விரட்ட ஃபேஸ்புக், ட்விட்டரை பயன்படுத்தத் துவங்கி அது இல்லாமல் தாங்கள் இல்லை என்ற நிலைமைக்கு ஆளாகிவிடுகின்றனர். இறுதியில் சமூக வலைத்தளங்களில் கிடைத்த நட்பால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. டாக்டர் நிட்சனிடம் சிகிச்சைக்கு வந்த பெண் ஒருவர் ஃபேஸ்புக்கில் கிடையாய் கிடந்து அதில் இருந்து ஒரு நபர் தன்னை தொடுவதாக உணர்ந்துள்ளார். அதாவது அவருக்கு அப்படியொரு பிரமை ஏற்பட்டு அவர் பயப்படத் துவங்கியுள்ளார்.
சீக்கிரம் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்
சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தி மனநிலை பாதிக்கப்படுபவர்கள் முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் முழுமையாக குணமடையலாம் என்று டாக்டர் நிட்சன் தெரிவித்துள்ளார்.
நன்றி செய்தி.காம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» சின்ன கவலையும் உயிரை குடிக்கும்: ஆய்வில் தகவல்
» LED விளக்குகள் கண்பார்வையை பறிக்கும் - ஆய்வில் தகவல்!
» காப்பி உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும் : ஆய்வில் தகவல்
» விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல்
» அதிகமாக டிவி பார்த்தால் ஆபத்து : ஆய்வில் தகவல்
» LED விளக்குகள் கண்பார்வையை பறிக்கும் - ஆய்வில் தகவல்!
» காப்பி உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும் : ஆய்வில் தகவல்
» விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல்
» அதிகமாக டிவி பார்த்தால் ஆபத்து : ஆய்வில் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|