Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
Page 1 of 1 • Share
அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
--
சென்னை:
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரபலங்கள் மாரடைப்பு ஏற்பட்டு
உயிரிழந்து வருவது ரசிகர்களையும் திரையுலகினரையும்
அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சமீபத்தில் தான் லொள்ளு சபா சேஷு மற்றும் வில்லன்
நடிகர் டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் மாராடைப்பால்
உயிரிழந்தனர்.
அந்த வரிசையில் தற்போது நடிகர் அருள்மணியும் மாரடைப்பு
ஏற்பட்டு உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது. நடிகரும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான
அருள்மணி உயிரிழந்தது ரசிகர்களையும் அதிமுக கட்சியினரையும்
அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அழகி, தென்றல், தாண்டவக்கோனே என பல படங்களில் நடித்து
ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தான் நடிகர் அருள்மணி.
மாரடைப்பால் மரணம்: நடிகரும் அதிமுகவின் நட்சத்திர
பேச்சாளருமான அருள்மணி நேற்று இரவு திடீரென மாரடைப்பு
ஏற்பட்ட நிலையில், உடனடியாக ராயப்பேட்டா மருத்துவமனைக்கு
அவரை கொண்டு சென்றனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்து விட்டதாக
மருத்துவர்கள் தெரிவித்ததும் அவரது குடும்பத்தினர் மற்றும்
அதிமுக தொண்டர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
–
-பில்மிபீட்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
![-](https://2img.net/i/empty.gif)
» நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்
» நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா பாலாஜி திடீர் மரணம்
» நகைச்சுவை நடிகர் பிரபு மரணம்
» தூக்கத்தில் மாரடைப்பு.. எந்த நேரத்திலும் மரணம் சாவின் விளிம்பில் சகோதரிகள்
» திரைப்பட நடிகர் பெரியார் தாசன் மரணம்.
» நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா பாலாஜி திடீர் மரணம்
» நகைச்சுவை நடிகர் பிரபு மரணம்
» தூக்கத்தில் மாரடைப்பு.. எந்த நேரத்திலும் மரணம் சாவின் விளிம்பில் சகோதரிகள்
» திரைப்பட நடிகர் பெரியார் தாசன் மரணம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|