Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல்
Page 1 of 1 • Share
எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல்
எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல்
விலைவாசி பிரச்னையை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் ஒட்டு மொத்தமாக பார்லிமென்டில் அமளியில் இறங்கின. "ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, விலைவாசி உயர்வு பிரச்னை குறித்து அவையில் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும்' என, ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் போர்க்கோலம் பூண்டன. இதனால், ஆளுங்கட்சி செய்வதறியாது திணறியது. இதையடுத்து, பார்லிமென்டின் இரு சபைகளும், அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டன.
[size=9]மழைக்கால கூட்டத்தொடருக்காக, பார்லிமென்ட் நேற்று முன்தினம் கூடியது. முதல் நாளில், புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் இறந்தவர்களுக்கு அஞ்சலி என அலுவல்கள் முடிந்து, இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. இது வழக்கமான நடைமுறை தான் என்றாலும், இரண்டாம் நாளான நேற்று, கொந்தளிப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.எதிர்பார்ப்பு நிஜமாகும் வகையில் நேற்று முழுவதும் பார்லிமென்டின் இரு அவைகளிலும் அனல் பறந்தது.காலை 11 மணிக்கு லோக்சபா அலுவல்கள் துவங்கியதும் பா.ஜ., இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், ராஷ்டிரீய ஜனதாதளம், சமாஜ்வாடி, அ.தி.மு.க., தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் என முக்கிய கட்சிகளின் உறுப்பினர்கள், ஒட்டு மொத்தமாக எழுந்தனர்.
[size=9]விலைவாசி பிரச்னை குறித்து, சபையில் விவாதம் நடத்தி விட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டுமென எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். சில எம்.பி.,க்கள், சபாநாயகர் இருக்கை அருகே வந்து கோஷங்கள் எழுப்பினர். ஆளும் தரப்பு எம்.பி.,க்கள் அமைதியாக கவனித்தபடி இருக்க, கூச்சல் குழப்பம் அதிகமானது.சபாநாயகர் மீரா குமார் தலையிட்டு, எதிர்க்கட்சி எம்.பி.,க்களை சமாதானப்படுத்தினார். இந்த அமளிக்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ் எழுந்து பேசினார்.
[size=9]அவர் பேசியதாவது: அனைத்துப் பொருட்களின் விலை, விஷம் போல ஏறியுள்ளது. சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல, டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலைகளை அரசு உயர்த்தியுள்ளது.கடந்த மாதம் தான் இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை காரணம் காட்டி, ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர, எதிர்க்கட்சிகளுக்கு முழு உரிமை உள்ளது. இப்பிரச்னை, ஒத்திவைப்பு தீர்மானத்திற்குண்டான விதிகளுக்குள் பொருந்தி வருகிறது. எனவே, சபாநாயகர் அனுமதிக்க வேண்டும். கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு, விலைவாசி பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும். இவ்வாறு சுஷ்மா பேசினார்.[/size][/size][/size]
Guest- Guest
Re: எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல்
boss ithellam thina thanthi ,thina malar site laye padichikalam ,
intha site la ethachum intresting news mattum podunga
ella newsum poda venam
intha site la ethachum intresting news mattum podunga
ella newsum poda venam
Re: எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல்
அதை ஏன் கேட்கறிங்க பஞ்சம் தலை விரித்து ஆட போகுது பா கூடிய விரைவில்
இல்லாதவரின் வயிற்றில் தான்
இல்லாதவரின் வயிற்றில் தான்
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Similar topics
» ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி...
» ஆஸ்திரேலியா பார்லிமென்ட் -கைக்குழந்தைக்கு பால் கொடுத்து அசத்திய பெண் எம்.பி
» 'திறந்தநிலை' பல்கலைக்கழக பட்டம்: அரசு பணிக்கு செல்லாது - அரசு உத்தரவு
» ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு
» கடவுள் துகள்: விஞ்ஞானிகள் திணறல்
» ஆஸ்திரேலியா பார்லிமென்ட் -கைக்குழந்தைக்கு பால் கொடுத்து அசத்திய பெண் எம்.பி
» 'திறந்தநிலை' பல்கலைக்கழக பட்டம்: அரசு பணிக்கு செல்லாது - அரசு உத்தரவு
» ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு
» கடவுள் துகள்: விஞ்ஞானிகள் திணறல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum