தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

இது "பொஸ்பரஸ்" யுகம் !

View previous topic View next topic Go down

இது "பொஸ்பரஸ்" யுகம் ! Empty இது "பொஸ்பரஸ்" யுகம் !

Post by கே.எஸ்.கலை Tue May 07, 2013 3:08 pm

போராட்டங்கள் தப்பில்லை.....
போர் வேண்டாம் !
நேற்றே ஆரம்பித்துவிட்டது
"பொஸ்பரஸ்" யுகம் !

ஆயுதம்...
ரத்தம் குடித்தாலும்
நீதி தந்திருக்கும் –
அது எப்போதோ !
ஆனால்...
ரத்தம் மட்டுமே குடிக்கும்
இனி எப்போதும் !!!

நீதி தேவதையின்
கண்கள் க(று)ருப்பால்
கட்டி இருக்கிறது
காணொளி பார்க்க
எப்படி முடியும் ?
அவிழுங்கள் !!!

மொழி உணர்வு கூட
போதையாக வேண்டாமே-
அது தான்
இன்னொருவனுக்குள்ளும்
இருந்து எரிகிறது !
அப்பாவிகளை
எரிக்கிறது !
---நியாயத்தை மட்டும்
---கேட்போம் !!!

போருக்கு எதிரானவன்
துரோகியல்ல – கோழையுமல்ல
நம்புங்கள் !

துப்பாக்கிகளால்
துர்ப்பாக்கிகளானவர்கள்
நாங்கள் - எங்களுக்கு
துப்பாக்கிகள் தான்
துரோகிகள்....
தூக்கத் துடிக்கும் நீங்களல்ல !

எறிந்தவனுக்கு ஈரமில்லை
எரிந்தவனுக்கு எதுவுமில்லை !
காமச்சதை வெறியனுக்கு
ஈமச்சிதையும் பேதமில்லை !

உணர்ந்து துடிக்கிறீர்கள் !
உயிரையும் துச்சமாக்கி
உணவு தவிர்க்கிறீர்கள் !
உடலையே எரிக்கிறீர்கள் !
----------- இன்று
சுத்தமான சத்தம்
உங்கள் மொழி !
சத்தமான மௌனம்
எங்கள் விதி !

வேண்டாம்....
பத்திரிக்கைச் செய்தியாக,
தொலைக்காட்சி தொகுப்பாக,
புதிய தலைமுறையின்
இன்னுமொரு அத்தியாய
ஆவணப் படங்களாக-
மீதமிருக்கும் எங்களின்
மீதியான எச்சங்கள் !

போர் குற்றம்
நேற்றைக்கு மட்டுமல்ல
நாளைக்கும் நிச்சயமானது
அதனால்....
போர் வேண்டாம் !
நேற்றே ஆரம்பித்துவிட்டது
"பொஸ்பரஸ்" யுகம் !

Last edited by கே.எஸ்.கலை on Wed May 08, 2013 7:38 pm; edited 1 time in total
avatar
கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

இது "பொஸ்பரஸ்" யுகம் ! Empty Re: இது "பொஸ்பரஸ்" யுகம் !

Post by மகா பிரபு Tue May 07, 2013 3:18 pm

உணர்வுமிக்க கவிதை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இது "பொஸ்பரஸ்" யுகம் ! Empty Re: இது "பொஸ்பரஸ்" யுகம் !

Post by முரளிராஜா Tue May 07, 2013 3:40 pm

துப்பாக்கிகளால்
துர்ப்பாக்கிகளானவர்கள்
நாங்கள் - எங்களுக்கு
துப்பாக்கிகள் தான்
துரோகிகள்....
தூக்கத் துடிக்கும் நீங்களல்ல !

கவிதையை மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் வரிகள் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இது "பொஸ்பரஸ்" யுகம் ! Empty Re: இது "பொஸ்பரஸ்" யுகம் !

Post by mohaideen Tue May 07, 2013 4:29 pm

வரிகள் அனைத்தும் அருமைஇது "பொஸ்பரஸ்" யுகம் ! 534526

மொழி உணர்வு கூட
போதையாக வேண்டாமே-
அது தான்
இன்னொருவனுக்குள்ளும்
இருந்து எரிகிறது !
அப்பாவிகளை
எரிக்கிறது !
---நியாயத்தை மட்டும்
---கேட்போம் !!!

உண்மையான வரிகள்.

மொழிகூட இன்று வெறியாக இருந்துவருவது வேதனையாகத்தான் இருக்கிறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இது "பொஸ்பரஸ்" யுகம் ! Empty Re: இது "பொஸ்பரஸ்" யுகம் !

Post by ஸ்ரீராம் Tue May 07, 2013 8:18 pm

ஸ்ரீலங்கா நண்பர்கள் அனைவரிடமும் ஒரே விதமான ஆதங்கத்தை பார்க்கிறேன்.. என்று தணியுமோ இந்த துப்பாக்கி சத்தம். பெருமூச்சுதான் வருகிறது...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இது "பொஸ்பரஸ்" யுகம் ! Empty Re: இது "பொஸ்பரஸ்" யுகம் !

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 08, 2013 6:47 am

போர் குற்றம்
நேற்றைக்கு மட்டுமல்ல
நாளைக்கும் நிச்சயமானது
அதனால்....
போர் வேண்டாம் !
நேற்றே ஆரம்பித்துவிட்டது
"பொஸ்பரஸ்" யுகம் !
கைதட்டல் கண்ணீர் வடி

போரின் அழிவுகளை உலகம் எத்தனை முறை அறிந்து கொண்டு பாடம் கற்றாலும்... அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் பிற நாடுகளுடன் போர் செய்கிறார்கள்... உலகி்ல் போர் - வன்முறைகள் என்றுதான் முழுமையாக மறையுமோ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இது "பொஸ்பரஸ்" யுகம் ! Empty Re: இது "பொஸ்பரஸ்" யுகம் !

Post by கே.எஸ்.கலை Thu May 09, 2013 6:46 pm

போரின் அழிவுகளை உலகம் எத்தனை முறை அறிந்து கொண்டு பாடம் கற்றாலும்... அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் பிற நாடுகளுடன் போர் செய்கிறார்கள்... உலகி்ல் போர் - வன்முறைகள் என்றுதான் முழுமையாக மறையுமோ... [/color][/quote]
கவியருவி ம. ரமேஷ் wrote:
போர் குற்றம்
நேற்றைக்கு மட்டுமல்ல
நாளைக்கும் நிச்சயமானது
அதனால்....
போர் வேண்டாம் !
நேற்றே ஆரம்பித்துவிட்டது
"பொஸ்பரஸ்" யுகம் !
கைதட்டல் கண்ணீர் வடி

போரின் அழிவுகளை உலகம் எத்தனை முறை அறிந்து கொண்டு பாடம் கற்றாலும்... அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் பிற நாடுகளுடன் போர் செய்கிறார்கள்... உலகி்ல் போர் - வன்முறைகள் என்றுதான் முழுமையாக மறையுமோ...
கவியருவி ம. ரமேஷ் wrote:
போர் குற்றம்
நேற்றைக்கு மட்டுமல்ல
நாளைக்கும் நிச்சயமானது
அதனால்....
போர் வேண்டாம் !
நேற்றே ஆரம்பித்துவிட்டது
"பொஸ்பரஸ்" யுகம் !
கைதட்டல் கண்ணீர் வடி

போரின் அழிவுகளை உலகம் எத்தனை முறை அறிந்து கொண்டு பாடம் கற்றாலும்... அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் பிற நாடுகளுடன் போர் செய்கிறார்கள்... உலகி்ல் போர் - வன்முறைகள் என்றுதான் முழுமையாக மறையுமோ...

========
மிக்க நன்றி தோழர் ரமேஷ் அவர்களே
avatar
கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

இது "பொஸ்பரஸ்" யுகம் ! Empty Re: இது "பொஸ்பரஸ்" யுகம் !

Post by கே.எஸ்.கலை Thu May 09, 2013 6:57 pm

ஸ்ரீராம் wrote:ஸ்ரீலங்கா நண்பர்கள் அனைவரிடமும் ஒரே விதமான ஆதங்கத்தை பார்க்கிறேன்.. என்று தணியுமோ இந்த துப்பாக்கி சத்தம். பெருமூச்சுதான் வருகிறது...

உண்மை தான் ஸ்ரீராம் அவர்களே ....
இது காலம் எழுதவைக்கும் கவிதைகள் அல்லவா ?
avatar
கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

இது "பொஸ்பரஸ்" யுகம் ! Empty Re: இது "பொஸ்பரஸ்" யுகம் !

Post by கே.எஸ்.கலை Thu May 09, 2013 6:58 pm

mohaideen wrote:வரிகள் அனைத்தும் அருமைஇது "பொஸ்பரஸ்" யுகம் ! 534526

மொழி உணர்வு கூட
போதையாக வேண்டாமே-
அது தான்
இன்னொருவனுக்குள்ளும்
இருந்து எரிகிறது !
அப்பாவிகளை
எரிக்கிறது !
---நியாயத்தை மட்டும்
---கேட்போம் !!!

உண்மையான வரிகள்.

மொழிகூட இன்று வெறியாக இருந்துவருவது வேதனையாகத்தான் இருக்கிறது.

இன்று மட்டுமல்ல தோழரே ..பல காலமாய் இது போன்ற காரணிகளை மையமாக வைத்து பிரிவினைவாதங்கள் உண்டாகி வன்முறைகள் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது !
avatar
கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

இது "பொஸ்பரஸ்" யுகம் ! Empty Re: இது "பொஸ்பரஸ்" யுகம் !

Post by கே.எஸ்.கலை Thu May 09, 2013 7:02 pm

முரளிராஜா wrote:
துப்பாக்கிகளால்
துர்ப்பாக்கிகளானவர்கள்
நாங்கள் - எங்களுக்கு
துப்பாக்கிகள் தான்
துரோகிகள்....
தூக்கத் துடிக்கும் நீங்களல்ல !

கவிதையை மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் வரிகள் கைதட்டல்

மிக்க நன்றி தோழரே தங்களின் கருத்தில் சந்தோசமே !
avatar
கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

இது "பொஸ்பரஸ்" யுகம் ! Empty Re: இது "பொஸ்பரஸ்" யுகம் !

Post by கே.எஸ்.கலை Thu May 09, 2013 7:04 pm

மகா பிரபு wrote:உணர்வுமிக்க கவிதை.

மிக்க நன்றி தோழரே தங்களின் கருத்திற்கு
avatar
கே.எஸ்.கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 85

https://www.facebook.com/pages/KS-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0

Back to top Go down

இது "பொஸ்பரஸ்" யுகம் ! Empty Re: இது "பொஸ்பரஸ்" யுகம் !

Post by நண்பன் Fri May 10, 2013 9:26 am

போரின் விளைவுகளை அழுத்தத்துடன் சொன்ன கவிதை இது "பொஸ்பரஸ்" யுகம் ! 2695542999
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

இது "பொஸ்பரஸ்" யுகம் ! Empty Re: இது "பொஸ்பரஸ்" யுகம் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum