Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிந்தனை செய் மனமே!
Page 1 of 1 • Share
சிந்தனை செய் மனமே!
பின்னலாடைக் கூடங்கள், சிறு தொழிற்சாலைகள் நம் நாட்டின் பாரம்பர்யமிக்க 'திருப்பூரில்' இன்று மூடப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் நாமெல்லாம் தான் என்று சொன்னால், அதனை ஏற்கத்தான் வேண்டியுள்ளது.
சுந்தந்திரத்திற்கு முன்பு, காந்தியடிகள் நடத்திய 'அந்நிய ஆடைகளை உடுத்தாதிருத்தலைப்' பற்றி நாம் சிறு வயதிலேயே பாடங்களில் படித்துவிட்டோம், அதன் சாரம் புரியாமலேயே! அந்நிய நாட்டு உடைகளை உடுத்தாமல் நம் நாட்டில் தயார் செய்யப்பட்ட உடைகளை உடுத்துபவரை காணுதல் இன்று அரிதாகிவிட்டது.
பத்து வருடத்திற்கு முன், தீபாவளிப் பண்டிகைக்கு புதிய ஆடைகள் வாங்க, நான்கு பேர் கொண்ட குடும்பம் கடைத்தெருவிற்கு சென்றால், ஆயிரம் ரூபாய்க்குள் நான்கு பேர்க்கும் புத்தாடைகள் வாங்கி, மீதமிருக்கும் பணத்திற்கு, அரிதாக அன்றிரவு வெளியே உணவருந்திவிட்டு வீடு திரும்பலாம். காரணம், அன்று வெளிநாட்டு ஆடைகள் நம் நாட்டிற்க்கு இறக்குமதியானது மிகக்குறைவு.
ஆனால், இன்றைய நிலையோ... மகன் வாங்க விரும்பும் அதே ஆடை, வெளிநாட்டு இறக்குமதி என்ற பெயரில், அன்று மொத்தக்குடும்பத்திற்கு உண்டான செலவைவிட அதிகம். காரணம் வெளிநாட்டு மோகம்.
நாம் வெள்ளையனே வெளியேறு என்று விரட்டிப்பெற்ற சுகந்திரம், இன்று நம்மில் பலருக்கு காரணம் தெரியாமல் போய்விட்டது. எந்த வெள்ளையனிடம் வரி செலுத்த மாட்டோம் என்று சண்டையிட்டோமோ... எந்த வெள்ளையனின் உடைகளை உடுத்த மாட்டோம் என்று கோஷமிட்டோமோ... எந்த வெளிநாட்டுப் பொருட்களை உபயோகிக்கமாட்டோம் என்று உறுதியேற்றோமோ... கேவலம்.., அனைத்தையும் மறந்து இன்று அனைத்தையும் செய்துவருகிறோம்.
வெளிநாட்டுப் பெயர் கொண்ட எவ்வொரு பொருளானாலும் அதை பெருமையோடு பெரும் விலைக்கொடுத்து வாங்குவதில்தான் நமக்கு அப்படியொரு பெருமை!!!
காலி மார்க் 'போவொண்டோ',Gold Spot போன்றவற்றை கோககோலா, பெப்சி போன்ற முதலைகள் முழுங்கிவிட்டதையெல்லாம் பலர் மறந்திருப்பார்கள்.
இப்படி தலையில் அணியும் தொப்பி முதல், காலில் அணியும் செருப்பு வரை எல்லாவற்றிலும் நாம் கொண்டுள்ள வெளிநாட்டு மோகம் குறையும்வரை, நம் நாட்டு மக்கள் தொழிலில் அழிய நாமே மறைமுகமாக காரணமாகிறோம் என்பதை சிந்தனை செய் மனமே!

Re: சிந்தனை செய் மனமே!
நற்சிந்தனை... அரசியல்வாதிகளால்தான் இதற்கு தீர்வு காண முடியும்...
நம் தேவைகளை வாங்கும்போது - இந்தியாவில் கிடைப்பதால் - வாங்குவதைத் தவிர்க்க முடியாது.
இந்தியாவில் கிடைக்கவில்லை என்றால் யார் வாங்கப்போகிறார்கள்?
நம் தேவைகளை வாங்கும்போது - இந்தியாவில் கிடைப்பதால் - வாங்குவதைத் தவிர்க்க முடியாது.
இந்தியாவில் கிடைக்கவில்லை என்றால் யார் வாங்கப்போகிறார்கள்?
Similar topics
» சிந்தனை செய் மனமே
» சிந்தனை செய் மனமே
» சிந்தனை செய் மனமே......!!!
» சிந்தனை செய் மனமே!
» சிந்தனை செய் மனமே
» சிந்தனை செய் மனமே
» சிந்தனை செய் மனமே......!!!
» சிந்தனை செய் மனமே!
» சிந்தனை செய் மனமே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum