Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஐ ட்யூன்ஸ் வயது 10
Page 1 of 1 • Share
ஐ ட்யூன்ஸ் வயது 10
சில ஆண்டுகளுக்கு முன்பு, நம் எம்பி3 பிளேயருக்கான பாடல்கள் தேவை என்றால், சிடியில் பதிந்துள்ள பாடல்களை அதற்கென கிடைக்கும் சாப்ட்வேர் மூலம், பிரித்தெடுத்து தனி பைலாக அமைத்துப் பயன்படுத்த வேண்டும். ஆனால், ஐ ட்யூன்ஸ் மியூசிக் ஸ்டோர் வந்த பின்னர், இந்த நிலை மாறியது. பத்தாண்டுகளுக்கு முன்னால், ஏப்ரல் 28, 2003ல் தொடங்கப்பட்ட ஐ ட்யூன்ஸ் மியூசிக் ஸ்டோர், இன்று இசை உலகின் தொட்டிலாக இயங்கி வருகிறது. இரண்டு லட்சம் பாடல்களுடன், தொடங்கப்பட்ட இந்த ஐ ட்யூன்ஸ் ஸ்டோர், இன்று மூன்று கோடியே 50 லட்சம் பாடல்களுக்கும் மேலாகக் கொண்டு, 119 நாடுகளில், இயங்கி வருகிறது. நம் மொபைல் போன்களிலேயே நேரடியாக டவுண்லோட் செய்து பாடல்களைப் பயன்படுத்தலாம். ஐ ட்யூன் ஸ்டோருக்கு முன்னால், இது சாத்தியமே இல்லை. இதே ஸ்டோர், 109 நாடுகளில் திரைப்படங்களை விற்பனை செய்கிறது. 155 நாடுகளில் நூல்களை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
ஐ ட்யூன்ஸ் ஸ்டோருக்கு முன்பாக, Rhapsody, PressPlay, and eMusic எனச் சில இணைய இசை வர்த்தக தளங்கள் இயங்கின. ஒரு மாதத்தில் இத்தனை தான் டவுண்லோட் செய்திட வேண்டும் என்ற வரையறையை இவை கொண்டிருந்தன. தரவிறக்கம் செய்யப்படும் பாடல்களை இசைத்துக் கேட்கவும் சில வரையறைகள் இருந்தன.
ஆனால், ஆப்பிள் நிறுவனம்,ஐ ட்யூன்ஸ் ஸ்டோரினை அமைத்ததன் மூலம், மியூசிக் உலகை இன்றைய டிஜிட்டல் உலகத்திற்கு முழுமையாக இழுத்து வந்தது. இதனைப் பார்த்து, Microsoft, Virgin, Real Networks, Sony, and Walmart ஆகிய நிறுவனங்களும் மியூசிக் விற்பனை ஸ்டோர்களைத் தொடங்கின. ஆனால், இன்று ஆப்பிள் நிறுவனத்தின் ஐ ட்யூன்ஸ் மற்றும் ஐபாட் சாதனம் மட்டுமே டிஜிட்டல் இசை உலகின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. கட்டணம் செலுத்தி, பாடல்களை வாங்கும் பிரிவில், 63 சதவீதப் பங்கினை இன்று ஆப்பிள் நிறுவனம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இது புதிய டிஜிட்டல் முயற்சியாக இருந்ததால், மக்களின் ஆதரவு பலமாக இருந்தது. ஐ ட்யூன்ஸ் ஸ்டோர் தொடங்கியவுடன், முதல் வாரத்திலேயே 10 லட்சம் பாடல்கள் இறக்கம் செய்யப்பட்டன. அந்த ஆண்டின் இறுதியில், இந்த எண்ணிக்கை 2 கோடியே 50 லட்சமாக உயர்ந்தது.
தற்போது ஐட்யூன்ஸ் விற்பனை, இசைப் பாடல்களையும் தாண்டி, திரைப்படங்கள், நூல்கள் விற்பனை என விரிந்துள்ளது. அதனாலேயே ஐட்யூன்ஸ் மியூசிக் ஸ்டோர் என்றிருந்ததில், மியூசிக் என்பது எடுக்கப்பட்டுவிட்டது. இன்னும் பல மாற்றங்களை ஐ ட்யூன்ஸ் ஸ்டோரில் எதிர்பார்க்கலாம்.
நன்றி:http://www.dinamalar.com/

Similar topics
» 22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது
» 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா
» ஐ ட்யூன்ஸ் 2500 கோடி பாடல்கள் டவுண்லோட்
» ஹையா, கண்டுபிடிச்சுட்டேன்! (1 ½ வயது முதல் 2 வயது வரை)
» ஈடு இணையற்ற இணையத்திற்கு வயது 25!
» 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா
» ஐ ட்யூன்ஸ் 2500 கோடி பாடல்கள் டவுண்லோட்
» ஹையா, கண்டுபிடிச்சுட்டேன்! (1 ½ வயது முதல் 2 வயது வரை)
» ஈடு இணையற்ற இணையத்திற்கு வயது 25!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum