தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு!

View previous topic View next topic Go down

அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு! Empty அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு!

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 12, 2013 9:03 am

1. கியுக் ரிப்ளேவில் பதியப்படும் கருத்துகளை காப்பி செய்ய முடியவில்லை... இரண்டு நாட்களுக்கு முன்பு வரை காப்பி செய்ய முடிந்தது? அவ்வாறு காப்பி செய்வது எனக்குத் தேவையாக இருக்கிறது.

காப்பி செய்வதை கட்டுப்படுத்தி - தடைசெய்துவிட்டீர்களா? காப்பி செய்து பேஸ்ட் செய்தால் இப்படி தான் பதிகிறது. - See more at: [You must be registered and logged in to see this link.]

2. என்னுடைய கவிதை தொடர்களின் ஒரு முறை நன்றி என்பதைப் பயன்படுத்திவிட்டால் மறுபடி தொடர்ந்து பிறருக்கும் நன்றி கூற விரும்பினால் நீங்கள் பயன்படுத்திவி்ட்டீர்கள் என்று வருகிறது...

என்ன செய்வது?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு! Empty Re: அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு!

Post by மகா பிரபு Sun May 12, 2013 9:37 am

ஒரு திரிக்கு ஒருமுறை மட்டுமே நன்றி சொல்ல இயலும். அதை மாற்ற இயலாது. மற்றவருக்கு விருப்பம் தெரிவிக்கலாம்.

காபி செய்ய இயலவில்லை என்பதை ஸ்ரீராம் அண்ணன் சரி செய்வார்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு! Empty Re: அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு!

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 12, 2013 9:46 am

ஒரு திரிக்கு ஒருமுறை மட்டுமே நன்றி சொல்ல இயலும். அதை மாற்ற இயலாது. மற்றவருக்கு விருப்பம் தெரிவிக்கலாம்.

ம்... மகி்ழ்ச்சி... அவ்வாறே விரும்பம் தெரிவிக்கிறேன்...

காபி செய்ய இயலவில்லை என்பதை ஸ்ரீராம் அண்ணன் சரி செய்வார்.

ம்... தகவலுக்கு நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு! Empty Re: அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு!

Post by மகா பிரபு Sun May 12, 2013 9:52 am

மகிழ்ச்சி கவி.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு! Empty Re: அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு!

Post by ஸ்ரீராம் Sun May 12, 2013 10:02 am

அப்படியா பார்க்கிறேன் இருங்கள்..?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு! Empty Re: அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு!

Post by ஸ்ரீராம் Sun May 12, 2013 10:42 am

இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டது.. ஏதேனும் பிரச்சனை இருந்தால் இங்கே தெரியப்படுத்துங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு! Empty Re: அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு!

Post by செந்தில் Sun May 12, 2013 11:13 am

ஸ்ரீராம் wrote:இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டது.. ஏதேனும் பிரச்சனை இருந்தால் இங்கே தெரியப்படுத்துங்கள்.
கைதட்டல் உடனடி உதவிக்கு நன்றி ஜி நண்பேன்டா கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு! Empty Re: அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு!

Post by ஸ்ரீராம் Sun May 12, 2013 11:22 am

மகிழ்ச்சி செந்தில்... நலமாக இருக்கீங்களா? வீட்டில் அனைவரும் நலமா?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு! Empty Re: அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு!

Post by முரளிராஜா Sun May 12, 2013 11:33 am

பிரச்சனைக்கு பிரச்சனை கொடுத்த ஸ்ரீ ராமுக்கு நன்றி புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு! Empty Re: அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு!

Post by ragu Sun May 12, 2013 12:27 pm

உண்டானடியா உதவியமைக்கு நன்றி ராமண்ணா
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு! Empty Re: அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 15, 2013 10:45 am

ம்... தற்போது சரியாகிவிட்டது... பழையபடி காப்பி ஆகிறது...

மகிழ்ச்சி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு! Empty Re: அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு!

Post by ஸ்ரீராம் Wed May 15, 2013 10:53 am

மகிழ்ச்சி கவிஞரே..

சரியான நேரத்தில் சுட்டி காட்டியமைக்காக கவியருவி ம. ரமேஷ் அவர்களுக்கு அமர்க்களம் நிர்வாகம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு! 54898410
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு! Empty Re: அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 15, 2013 11:04 am

ம்... குறைகளைச் சுட்டிக்காட்டி கூட பாராட்டுகள் பெற்றுவிடலாம் போல...

தளம் செழிக்கட்டும்... உறுதுணையாய் உறவுகள் தங்கள் பதிவுகளைத் தொடரட்டும்...

மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு! Empty Re: அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு!

Post by ஸ்ரீராம் Wed May 15, 2013 11:19 am

கண்டிப்பாக கவிஞரே... குறைகளை எங்களிடத்தில் சொல்லுங்கள் நிறைகளை மற்றவர்களிடம் சொல்லுங்கள்..

உறவுகளின் மேலான ஆலோசனைகளும், குறைகளையும் நாங்கள் என்றும் வரவேற்ப்போம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு! Empty Re: அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 15, 2013 11:23 am

வரவேற்ப்போம்.

ம்... கண்டிப்பாகச் சொல்கிறேன்... தளம் செழிக்கட்டும்...

நண்பரே... தமிழில் எந்த ஒரு இடத்திலும் ற், ல் என்ற புள்ளி வைத்த எழுத்திற்கு அடுத்து மற்றொரு புள்ளி வைத்த எழுத்து வரவே வராது. வரவும் கூடாது. கொஞ்சம் கடைபிடிக்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு! Empty Re: அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு!

Post by ஸ்ரீராம் Wed May 15, 2013 11:28 am

ஆமாம் கவிஞரே... நீங்கள் எனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கீங்க. இனி கவனமுடன் இருப்பேன் நன்றி...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு! Empty Re: அமர்க்களம் நடத்துனர்களின் கவனத்திற்கு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum