தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா?

View previous topic View next topic Go down

கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? Empty கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா?

Post by mohaideen Tue May 14, 2013 10:10 am

தசை பிடிப்பு, சிலருக்கு எப்போதாவது வரும். சிலருக்கு அவ்வப்போது வந்து செல்லும். மேலும் சிலருக்கு அடிக்கடி வரும். பொதுவாக தசை பிடிப்பு வந்தால், ஒரு நிமிடத்தில் தானே சரியாகிவிடும். ஆனால், சில சமயங்களில் பதினைந்து நிமிடங்களுக்கு மேலும் கூட தொடரும். அது எப்போது வரும், எப்படி வரும் என்று யாராலும் கூறமுடியாது. ஆனால் வரக்கூடியவாறு நாம் நடந்து கொண்டால் சரியாக வந்துவிடும்.

தசை பிடிப்பின் காரணங்கள்:

1. உபயோகப்படுத்தப்படாத தசை

2. அதிகப்படியாக உபயோகப்படுத்தப்பட்ட தசை

3. அதிக வியர்வையினால் இழக்கப்பட்ட எலக்ட்ரோலைட்டுகள் (Ca, K)

4. அதிகமான லாக்டிக் அமிலம் (தசையின் உணவு சுழற்சியால்)

5. உயிர்வாயு தடைப்பட்ட தசை திசுக்கள்

6. தடைப்பட்ட இரத்த சுழற்சி

தசை பிடிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள, சில எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி வந்தால், விரைவில் தசைப் பிடிப்பிலிருந்து விடைபெறலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? Empty Re: கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா?

Post by mohaideen Tue May 14, 2013 10:11 am

உயரமான பாதணிகளை தவிர்க்கவும்



கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? 13-1368433503-29-1367211345-12-1363091972-24-1359034127-highheels7

உயரமான பாதணிகள் கால் விரல்களை வளைந்து இருக்க செய்யும். இதனால், இரத்த ஓட்டம் சீராக இருக்காது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? Empty Re: கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா?

Post by mohaideen Tue May 14, 2013 10:11 am

இறுக்கமில்லாத பாதணிகளை அணியவும்



கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? 13-1368433523-29-1367211431-pfootwear2-jpg

இறுக்கமான பாதணிகள் நடக்கும்போது கால்விரல்களிலும், அவற்றின் நுனிகளிலும் அழுத்தங்களைக் கொடுக்கும். இதனால் இரத்த ஓட்டத்தின் சீர் குறைந்து விரல்களில் பிடிப்பு ஏற்படும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? Empty Re: கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா?

Post by mohaideen Tue May 14, 2013 10:12 am

உடலில் சீரான சமமான நீராதாரம்



கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? 13-1368433641-29-1367211477-29-1359463570-mango

உடலில் சமமற்ற நீராதாரம் இருந்தால் தசை பிடிப்புகள் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ஆகவே உடற்பயிற்சி செய்யும் போதும், அதிகம் வியர்க்கும் போதும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? Empty Re: கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா?

Post by mohaideen Tue May 14, 2013 10:13 am

போதுமான தாதுப் பொருட்கள் இல்லாமை



கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? 13-1368433701-29-1367211688-vitamin-jpg

கால் விரல்களில் வரும் பிடிப்புகள் குறிப்பாக தாதுக்கள், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் பற்றாக்குறை காரணமாக வருவது. நாள் ஒன்றுக்கு பரிந்துரைக்கப்படும் குறைந்த பட்ச அளவு, கால்சியம் 1,000 மி.கி., பொட்டாசியம் 4.7 கிராம் ஆகும். இதுவே மெக்னீசியதின் அளவு, ஆண்களுக்கு 400-420 மி.கி. மற்றும் பெண்களுக்கு 310-320 மி.கி. ஆகும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? Empty Re: கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா?

Post by mohaideen Tue May 14, 2013 10:14 am

கால் அசைவுகள்



கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? 13-1368433755-29-1367211554-toe-jpg

கால் விரல்களுக்கு நெகிழ்வு தன்மை தருவதற்கு சிறப்பு பயிற்சி உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. உதாரணமாக, தரையில் இருக்கும் ஒரு துண்டு அல்லது பளிங்கு எடுப்பது அல்லது ஓய்வாக உட்கார்ந்திருக்கும் போது விரல்களை ஆட்டிக் கொடுத்து பயிற்சி எடுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? Empty Re: கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா?

Post by mohaideen Tue May 14, 2013 10:14 am

வெதுவெதுப்பான நீரில் காலை ஊற வைத்தல் அல்லது ஒத்தடம் கொடுத்தல்



கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? 13-1368433810-29-1367211626-footmassage-jpg

வெதுவெதுப்பான நீர் கொண்டு ஒத்தடம் கொடுத்தல், காலில் இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்த மிகவும் எளிமையான மற்றும் முக்கியமான வழியாகும். தூங்கும் முன் சூடான நீரில் குளிப்பது மற்றொரு சிறந்த வழி. இது கால் தசைகளை தளர்த்தி, பிடிப்புக்கள் வர வைக்கும் சாத்தியங்களை குறைக்கிறது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? Empty Re: கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா?

Post by mohaideen Tue May 14, 2013 10:15 am

வழக்கமான உடற்பயிற்சி



கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? 13-1368433857-29-1367211660-yoga-jpg

நாள்தோறும் கால்களை நீட்டி, மடக்கி பயிற்சி செய்வது, தசைகளை தளர்த்தும். மேலும் தசைப் பிடிப்புகள் வருவதை தவிர்க்கும். இரவில் திடீரென்று கால்களில் தசைப் பிடிப்பு வந்தால் மெதுவாக நிதானமாக காலை நீட்டி மடக்குங்கள். இது இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? Empty Re: கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா?

Post by mohaideen Tue May 14, 2013 10:15 am

பொட்டாசியம் மற்றும் கால்சியம் உள்ள உணவுகள்



கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? 13-1368433883-29-1367211502-05-1365148045-eating

இவ்விரு தாதுக்களும் உடலில் உள்ள திரவங்களை எடுத்து கொள்ள பெரிதும் உதவுகின்றன. வாழைப்பழங்கள், கோழி, மீன் போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகள், சாப்பிட வேண்டும். குறைந்த கொழுப்பு உள்ள தயிர் அல்லது கொழுப்பு இல்லாத பால் மூலம் கால்சியத்தைப் பெறலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? Empty Re: கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா?

Post by mohaideen Tue May 14, 2013 10:16 am

சரியான பாதணிகள்



கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? 13-1368433923-29-1367211766-18-kurta

சரியான அடித்தளம் உள்ள பாதணிகளை பார்த்து வாங்கி உபயோகிக்க வேண்டும். உயரமான பாதணிகளை தவிர்க்க வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? Empty Re: கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா?

Post by mohaideen Tue May 14, 2013 10:16 am

தடித்த போர்வை



கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? 13-1368433943-29-1367211827-socks-jpg

குளிர் காலத்தில் தடித்த போர்வை கொண்டு போர்த்தி தூங்குங்கள். மேலும் காலுறை அணிந்து தூங்குவது சிறந்தது.

http://tamil.boldsky.com/health/wellness/2013/how-get-rid-leg-cramps-003195.html#slide166532
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? Empty Re: கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா?

Post by முரளிராஜா Tue May 14, 2013 1:46 pm

நன்றி முஹைதீன் பகிர்ந்தமைக்கு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? Empty Re: கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா?

Post by ரானுஜா Tue May 14, 2013 2:11 pm

நன்றி முஹைதீன் பகிர்ந்தமைக்கு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? Empty Re: கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum