Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பால் - சைவமா ? அசைவமா ?
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
பால் - சைவமா ? அசைவமா ?
வணக்கம் நண்பர்களே...,
பால் - சைவமா ? அசைவமா ? இதை பற்றி தகவல்களை பகிர்ந்து கொள்வோமா .........
பால் - சைவமா ? அசைவமா ? இதை பற்றி தகவல்களை பகிர்ந்து கொள்வோமா .........
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பால் - சைவமா ? அசைவமா ?
என் நண்பர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன்....,
மாட்டுக்கறி சைவமா அசைவமா ? அசைவம் என்றார்கள். மாட்டின் ரத்தம் சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றார்கள். ஒட்டுமொத்த மாடு சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றே மீண்டும் பதில் வந்தது. சரி, பசுவும் அதன் உடல் பாகங்களும் அசைவம் என்றால், பசுவின் உடலில் இருந்து பிரியும் அதன் பால் மட்டும் எவ்வாறு சைவமாகும் ? என்ற எனது கேள்விக்கு யாரும் இன்னும் பதிலளிக்கவில்லை. (விளக்கம் இருந்தால் சொல்லுங்கள் எனக்கும் தெரியாது).
இதை பற்றி விவாதிக்காலமா.........

நல்ல கேள்வி. யோசிக்க வேண்டிய விடயம் .. அசைவம் மாதிரி தான் தெரியுது.
ஆனால் கரி ரத்தம் போன்றவை மாட்டின் உயிர். அது இல்லாமல் உயிர் வாழ இயலாது. ஆனால் பால் என்பது கன்றுக்கு தேவையான உணவு. அதை தான் நாம் கன்றுக்கு தேவையான வற்றை கொடுத்து விட்டு மீதியை உண்ணுகிறோம். அதனால் பால் சைவம்.
ஆனால் கரி ரத்தம் போன்றவை மாட்டின் உயிர். அது இல்லாமல் உயிர் வாழ இயலாது. ஆனால் பால் என்பது கன்றுக்கு தேவையான உணவு. அதை தான் நாம் கன்றுக்கு தேவையான வற்றை கொடுத்து விட்டு மீதியை உண்ணுகிறோம். அதனால் பால் சைவம்.
Re: பால் - சைவமா ? அசைவமா ?
மகா பிரபு wrote:நல்ல கேள்வி. யோசிக்க வேண்டிய விடயம் .. அசைவம் மாதிரி தான் தெரியுது.
ஆனால் கரி ரத்தம் போன்றவை மாட்டின் உயிர். அது இல்லாமல் உயிர் வாழ இயலாது. ஆனால் பால் என்பது கன்றுக்கு தேவையான உணவு. அதை தான் நாம் கன்றுக்கு தேவையான வற்றை கொடுத்து விட்டு மீதியை உண்ணுகிறோம். அதனால் பால் சைவம்.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பால் - சைவமா ? அசைவமா ?
மகா பிரபு wrote:என்ன புரியலை.
அண்ணா அசைவம் தானே
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பால் - சைவமா ? அசைவமா ?
மகா பிரபு wrote:இல்லை சைவம்.
அசைவம் தான்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பால் - சைவமா ? அசைவமா ?
மகா பிரபு wrote:எப்படி சொல்ற்றிங்க.
நீங்க எப்படி சொல்லுரிங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பால் - சைவமா ? அசைவமா ?
மகா பிரபு wrote:நான் தான் விளக்கம் கொடுத்து இருக்கேனே?
அதை ஏற்றுகொள்ள முடியவில்லை....,
அதுக்கும் பசுவின் உடலில் இருந்து தானே வருகிறது...., இரத்தம் போன்று என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பால் - சைவமா ? அசைவமா ?
பால் சைவம்தான்... மகா பிரபு கூறுவது உண்மையே தம்பி...
மீண்டும் முழுமையாக அமர்க்களத்தில் இணைந்ததற்கு மகிழ்ச்சி தம்பி..
வேலையெல்லாம் எப்படி போகுது... இன்று மாலை கால் பண்றேன் தம்பி.
மீண்டும் முழுமையாக அமர்க்களத்தில் இணைந்ததற்கு மகிழ்ச்சி தம்பி..
வேலையெல்லாம் எப்படி போகுது... இன்று மாலை கால் பண்றேன் தம்பி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பால் - சைவமா ? அசைவமா ?
ஸ்ரீராம் wrote:பால் சைவம்தான்... மகா பிரபு கூறுவது உண்மையே தம்பி...
மீண்டும் முழுமையாக அமர்க்களத்தில் இணைந்ததற்கு மகிழ்ச்சி தம்பி..
வேலையெல்லாம் எப்படி போகுது... இன்று மாலை கால் பண்றேன் தம்பி.
சரி அண்ணா என் நம் தளத்தை விட்டு போனால் தானே மீண்டும் இணைவதற்கு.....
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பால் - சைவமா ? அசைவமா ?
மகா பிரபு wrote:எனக்கு தெரியலை.
விட மாட்டேன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பால் - சைவமா ? அசைவமா ?
கோழி குருடா இருந்தா என்ன...
குழம்பு ருசியா இருக்கானு பாருங்க
குழம்பு ருசியா இருக்கானு பாருங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பால் - சைவமா ? அசைவமா ?
மகா பிரபு wrote:நான் தான் முதல்ல ஒடுறேன்..
பின்னாடி வராது நன் தானே
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பால் - சைவமா ? அசைவமா ?
ரானுஜா wrote:கோழி குருடா இருந்தா என்ன...
குழம்பு ருசியா இருக்கானு பாருங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பால் - சைவமா ? அசைவமா ?
இப்ப என்ன
முட்டை சைவமா அசைவமா?ரானுஜா wrote:கோழி குருடா இருந்தா என்ன...
குழம்பு ருசியா இருக்கானு பாருங்க
Re: பால் - சைவமா ? அசைவமா ?
பூ.சசிகுமார் wrote:ரானுஜா wrote:கோழி குருடா இருந்தா என்ன...
குழம்பு ருசியா இருக்கானு பாருங்க
கேட்டது நீங்க்க தானே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பால் - சைவமா ? அசைவமா ?
மகா பிரபு wrote:இப்ப என்னமுட்டை சைவமா அசைவமா?ரானுஜா wrote:கோழி குருடா இருந்தா என்ன...
குழம்பு ருசியா இருக்கானு பாருங்க
நான் சொன்னது தான் பதில்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பால் - சைவமா ? அசைவமா ?
மகா பிரபு wrote:இப்ப என்னமுட்டை சைவமா அசைவமா?ரானுஜா wrote:கோழி குருடா இருந்தா என்ன...
குழம்பு ருசியா இருக்கானு பாருங்க
அசைவம் அப்படி என்றால் பாலும் அசைவம் தான்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நீங்க சைவமா? அசைவமா?
» பசும்பால் சைவமா அல்லது அசைவமா?
» பால் போன்ற நிறம் வேண்டுமா? அப்ப பால் ஃபேஸ் மாஸ்க் போடுங்க..
» சைவமமா அசைவமா ...!!
» பால்... பால் ...
» பசும்பால் சைவமா அல்லது அசைவமா?
» பால் போன்ற நிறம் வேண்டுமா? அப்ப பால் ஃபேஸ் மாஸ்க் போடுங்க..
» சைவமமா அசைவமா ...!!
» பால்... பால் ...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|