தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 9:33 pm

பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம் இருக்கிறது. கோடைகாலத்தில் உடலில் வறட்சி ஏற்படுவது மட்டுமின்றி, அதிகப்படியான வியர்வையின் காரணமாக, தூசிகள், அழுக்குகள் எளிதில் தங்கிவிடுகின்றன. குறிப்பாக தலையில் அழுக்குகள் தங்கி, பொடுகுத் தொல்லை ஏற்படுகிறது. தலையில் பொடுகு அதிகம் இருப்பதால், முடி கொட்டுதல் அதிகம் ஏற்படும். அதுமட்டுமின்றி இத்தகைய பொடுகுத் தொல்லை ஏற்படுவதற்கு அதிகப்படியான வறட்சி, மோசமான கூந்தல் பராமரிப்பு பொருட்கள் போன்ற பல உள்ளன.

மேலும் பொடுகுத் தொல்லை ஆண், பெண் என்று இருவரும் தான் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் 10 முதல் 20 வயதுக்குள்ளவர்களும், 30 வயதிற்கு மேற்பட்டவர்களும் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேலும் வேலைக்கு செல்பவர்கள் ஏசியில் நீண்ட நேரம் வேலை செய்வதால், உடல் மற்றும் தலையில் அதிகப்படியான வறட்சி ஏற்பட்டு, அதிகப்படியான அரிப்புக்களால் அவஸ்தைப்படுகின்றனர். எந்நேரமும் தலையில் கையை வைத்துக் கொண்டு இருந்தாலோ அல்லது பொடுகானது உடுத்தும் ஆடைகளில் உதிர்ந்து விழுந்திருந்தாலோ, அது மற்றவர்கள் மத்தியில் கெட்ட எண்ணத்தை ஏற்படுத்தும்.

எனவே இத்தகைய பிரச்சனை இருந்தால், அதனை உடனே தவிர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அத்தகைய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, ஒருசில சிறந்த இயற்கை வழிகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றி, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 9:38 pm

ஆப்பிள் சீடர் வினிகர்
பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 08-1367999706-applecidervinegar
பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு சிறந்த வழி. அதற்கு 1/2 கப் ஆப்பிள் சீடர் வினிகரை, 1/2 கப் தண்ணீருடன் சேர்த்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, ஸ்கால்ப்பில் தெளித்து, சிறிது நேரம் மசாஜ் செய்து, குறைந்தது 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று மாதத்திற்கு, வாரத்தில் 2 முறை செய்து வந்தால், பொடுகுத் தொல்லை முற்றிலும் அகலும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 9:39 pm

டீ ட்ரீ ஆயில்
பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 08-1367999722-teatreeoil
டீ ட்ரீ ஆயிலில், பொடுகை நீக்கும் ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பயாடிக் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த எண்ணெயை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து மசாஜ் செய்தால், பொடுகுத் தொல்லை நீங்கும். அதிலும் 20 மி.லி டீ ட்ரீ ஆயிலுடன், 60 மி.லி ஆலிவ் ஆயிலை சேர்த்து நன்கு கலந்து கொண்டு, பின் அதனை ஸ்கால்ப்பில் தடவி 3 நிமிடம் நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பிறகு தலையை அலச வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 9:40 pm

கற்றாழை

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 08-1367999737-aloevera
கற்றாழையும் பொடுகை நீக்கும் ஒரு சிறந்த பொருள். அதற்கு கற்றாழை ஜெல்லை, இரவில் தூங்கும் முன் தலையில் தடவி மசாஜ் செய்து, காலையில் முடியை அலசினால், பொடுகு அகன்றுவிடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 9:42 pm

வெந்தயம்
பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 08-1367999754-fenugreek
வெந்தயம் மற்றொரு பொடுகை போக்கும் சிறப்பான பொருள். அதற்கு இரவில் 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை, நீரில் ஊற வைத்து, காலையில் எழுத்ததும் அதனை அரைத்து, ஸ்கால்ப்பில் படும் படி நன்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, சீகைக்காய் போட்டு குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்வது நல்ல பலனைத் தரும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 9:48 pm

பேக்கிங் சோடா
பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 08-1367999768-bakingsoda
பேக்கிங் சோடா ஒரு அல்கலைன் என்பதால், அது ஸ்கால்ப்பை ஆரோக்கியத்துடன் எந்த பிரச்சனையும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளும். அதற்கு முதலில் ஸ்கால்ப்பை நீரில் நன்கு அலசி, பின் பேக்கிங் சோடாவை கையில் எடுத்துக் கொண்டு, ஸ்கால்ப்பில் தேய்த்து, பின் குளிக்க வேண்டும். இந்த முறையை ஒவ்வொரு முறை தலைக்கு குளிக்கும் போதும் செய்தால், தலையில் ஏற்படும் வறட்சி குறைந்து, ஸ்கால்ப்பில் இயற்கை எண்ணெயானது உற்பத்தி ஆகும். அதுமட்டுமின்றி, இது கூந்தலை பட்டுப் போன்றும் வைத்துக் கொள்ளும். குறிப்பாக இவ்வாறு செய்யும் போது, தலைக்கு ஷாம்பு போடக்கூடாது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 9:50 pm

எலுமிச்சை சாறு
பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 08-1367999786-lemon
ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை, 5 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளித்தால், தலையில் உள்ள பொடுகு நீங்கி, ஸ்கால்ப்பில் உள்ள திசுக்கள் ஆரோக்கியமாக, ஈரப்பசையுடன் இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 9:51 pm

ஆலிவ் ஆயில்
பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 08-1367999812-oliveoil
ஆலிவ் ஆயில் ஒரு சிறந்த ஈரப்பதமூட்டும் ஒரு பொருள். அதே சமயம் இது பொடுகுத் தொல்லையையும் நீக்கக்கூடியது. அதற்கு ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் தடவி, பின் ஒரு ஈரமான துணி கொண்டு தலையை சுற்றி, சிறிது நேரம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 9:55 pm

ரோஸ்மேரி எண்ணெய்
பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 08-1367999829-rosemarryoil
வாசனை திரவியங்களுள் ஒன்றான ரோஸ்மேரி எண்ணெயும் பொடுகை நீக்க ஒரு சிறந்த பொருள். இந்த எண்ணெயை ஷாம்புடன் ஊற்றியோ அல்லது அதனைக் கொண்டு நேரடியாக ஸ்கால்ப்பிற்கு மசாஜ் செய்யவோ செய்யலாம். இதனாலும் பொடுகுத் தொல்லை நீங்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 9:57 pm

வேப்பிலை
பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 08-1367999842-neem
வேப்பிலையில் ஆன்டி-செப்டிக் பொருள் நல்ல அளவில் உள்ளது. எனவே இதனை பொடுகு உள்ள தலைக்கு பயன்படுத்தினால், பொடுகுத் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். அதற்கு வேப்பிலையை இரவில் படுக்கும் முன் சூடான நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும், அந்த வேப்பிலை நீரைக் கொண்டு, தலையை அலசலாம் அல்லது அந்த வேப்பிலையை அரைத்து, அந்த பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளிக்கலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Thu May 09, 2013 10:00 pm

பாதாம் எண்ணெய்
பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 08-1367999857-almondoil
பாதாம் எண்ணெயும் பொடுகை நீக்கும் ஒரு சிறந்த பொருள். பாதாம் எண்ணெயை தலையில் நன்கு தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஈரமான, அதுவும் சூடான நீரில் நனைத்து பிழிந்த துணி கொண்டு சுற்றி, பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.

http://tamil.boldsky.com/beauty/hair-care/2013/top-10-natural-remedies-dandruff-003168.html#slide161428
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by முரளிராஜா Fri May 10, 2013 9:32 am

நன்றி முஹைதீன் பகிர்ந்தமைக்கு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Wed May 22, 2013 6:01 pm

முடிகளுக்கு முட்டைகளின் உதவி



பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 22-1369216996-6-egg

இரண்டு முட்டைகளை எடுத்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள். அந்த கலவையை தலைச் சருமத்தில் தடவி, பின் ஒரு மணி நேரம் கழித்து முடியை அலசுங்கள். இந்த சிகிச்சை பொடுகை ஒழிக்க மட்டுமல்லாமல், முடி உதிர்வை கட்டுப்படுத்தவும் உதவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Wed May 22, 2013 6:02 pm

இளஞ்சூடான எண்ணெய் மசாஜ்



பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 22-1369217015-7-oilmassage

பொடுகை நீக்க பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி, தலைச் சருமத்திற்கு மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் நன்கு ஊற விட்டு, காலையில் எழுந்ததும், தலையை ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Wed May 22, 2013 6:02 pm

தேங்காய் எண்ணெய்



பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 22-1369217048-9-coconutoil

1 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 5 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்து, அதை தலைச் சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள். 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து, ஒரு நல்ல ஷாம்புவைக் கொண்டு தலையை கழுவிக் கொள்ளுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Wed May 22, 2013 6:03 pm

ஆப்பிள்



பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 22-1369217065-10-apples

சமமான அளவைக் கொண்ட, ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களை கொண்டு ஒரு பசையை தயாரித்துக் கொள்ளுங்கள். அதனை ஸ்கால்ப்பில் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து ஷாம்புவால் தலையை கழுவிக் கொள்ளுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Wed May 22, 2013 6:05 pm

வேப்ப இலைகளால் செய்த பேஸ்ட்



பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 22-1369217096-11-neem

சில வேப்ப இலைகளை எடுத்து, அதை நன்கு பேஸ்ட் செய்து, அதனை அப்படியே தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் தலையை கழுவிக் கொள்ளுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Wed May 22, 2013 6:06 pm

துளசியின் மந்திரம்



பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 22-1369217109-12-basilplant

துளசி மற்றும் நெல்லிக்காய் பொடிகளை தண்ணீரோடு கலந்து ஒரு பசையை தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த பசையை கொண்டு தலைச் சருமத்தில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பின்னர் ஷாம்புவால் தலைமுடியை நன்றாக அலசுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Wed May 22, 2013 6:06 pm

பொடுகுகளை ஒழிக்கும் பூண்டு



பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 22-1369217123-13-garlic

2 டீஸ்பூன் பூண்டு பொடியை, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறோடு கலந்து பேஸ்ட் செய்து, அதனை தலைச் சருமத்தில் தேய்த்து, 30-40 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின்னர் ஷாம்புவைக் கொண்டு குளிர்ந்த நீரில் முடியை அலசுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Wed May 22, 2013 6:07 pm

பூந்திக்கொட்டை



பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 22-1369217139-14-reetha

பூந்திக்கொட்டை பொடியில் தண்ணீர் சேர்த்து செய்யப்பட்ட பேஸ்ட்டை, ஸ்கால்ப்பில் நன்றாக தடவி, இரண்டு மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு குளிர்ந்த நீரில் தலை முடியை அலசுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Wed May 22, 2013 6:07 pm

வெங்காய பசை



பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 22-1369217163-15-onion

சிறிது வெங்காய விழுதை தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து, பின் தலையை நன்றாக கழுவி, இறுதியில் சிறிது எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து நீரில் அலசினால், வெங்காய வாடை தலையை விட்டு நீங்கும், அத்துடன் பொடுகும் நீங்கிவிடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Wed May 22, 2013 6:08 pm

இஞ்சி மற்றும் பீட்ரூட் பசை



பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 22-1369217189-16-ginger

இஞ்சி மற்றும் பீட்ரூட்டை ஒன்றாக அரைத்து கொண்டு, அந்த பசையை கொண்டு தலையில் நன்கு மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற விடுங்கள். மறு நாள் காலை, முடியை நன்றாக அலசுங்கள். இதனை தொடர்ச்சியாக 4-5 இரவுகள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Wed May 22, 2013 6:09 pm

கடலை மாவு



பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 22-1369217202-17-besanflour

சிறிது கடலை மாவை, தயிருடன் கலந்து தலையில் தடவி, 20-30 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் தலையை நன்றாக அலசுங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by mohaideen Wed May 22, 2013 6:10 pm

முடியை அடிக்கடி கழுவ வேண்டும்



பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! 22-1369217244-20-bath

இந்த இயற்கை சிகிச்சைகள் மூலம் முடியை ஒரு நாள் விட்டு ஒரு நாள் கண்டிப்பான முறையில் கழுவினால், பொடுகு வராமல் தடுக்கலாம். முடியை பாதுகாக்கும் சிகிச்சைகள் மூலமாகவும், நன்றாக அலசுவதன் மூலமாகவும், பொடுகை அடியோடு ஒழிக்கலாம்.

http://tamil.boldsky.com/beauty/hair-care/2013/20-best-home-remedies-get-rid-dandruff-003247.html#slide177645
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by ரானுஜா Wed May 22, 2013 6:11 pm

பயனுள்ள பகிர்வு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!! Empty Re: பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த வழிகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum