தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய பிளாஸ்டிக் பை

View previous topic View next topic Go down

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய பிளாஸ்டிக் பை Empty குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய பிளாஸ்டிக் பை

Post by mohamed Tue Aug 10, 2010 10:02 pm

இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் பெண் எமிலி. 29 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு இடுப்பு வலி ஏற்பட்டதும், ஆம்புலன்சுக்கு டெலிபோன் செய்தார். ஆம்புலன்ஸ் வந்ததும் அதில் அவர் ஏற்றப்பட்டார். அதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும்போதே அவருக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை குறித்த காலத்துக்கு 14 வாரங்கள் முன்னதாக பிறந்ததால், அது எடை குறைவானதாக இருந்தது. அதன் எடை 600 கிராம் மட்டுமே இருந்தது.

குழந்தைக்கு தாயின் வயிற்றில் இருப்பது போன்ற உணர்வை தரக்கூடிய இன்குபேட்டர் அந்த ஆம்புலன்சில் இல்லை. இதனால் ஆம்புலன்சில் பயணம் செய்த மருத்துவ பணியாளர் ஒருவர், மருந்துகள் வந்த பிளாஸ்டிக் பையை குழந்தையின் உடலை சுற்றி சுற்றினார். பிளாஸ்டிக் பையின் கதகதப்பு மூலம் இன்குபேட்டரில் குழந்தை இருந்தால் அதற்கு எப்படி இருக்குமோ அத்தகைய பாதுகாப்பை ஏற்படுத்தினார். இதனால் குழந்தைக்கு தேவையான கதகதப்பு கிடைத்தது. இதனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும்வரையில் குழந்தை சீராக சுவாசித்து உயிர் பிழைத்தது.
avatar
mohamed
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 40

Back to top Go down

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய பிளாஸ்டிக் பை Empty Re: குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய பிளாஸ்டிக் பை

Post by இனியவளே Thu Aug 12, 2010 2:34 pm

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய பிளாஸ்டிக் பை 534526 குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய பிளாஸ்டிக் பை Icon_smile
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» சிங்கையில் சீனக் குழந்தையை காப்பாற்றிய சென்னைத் தமிழர் சண்முகம்!
» பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?
» மிகவும் குறைந்த எடையில் பிறந்த குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க சில டிப்ஸ்...
» ஆமைகளைக் காப்பாற்றிய குட்டி நட்சத்திரங்கள்
» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum