தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்!

View previous topic View next topic Go down

இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்! Empty இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்!

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 5:23 pm

இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்!

ஒருசிலர் என்றைக்கும் இளமையாக அழகாக இருப்பார்கள். வயதானலும் அழகு குறையவே குறையாது. ஒரு சிலர் சிறிய வயதிலேயே முதுமையாய் தெரிவார்கள். இதற்கான ரகசியம் மனித மூளையில் இருப்பதாக கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள். மனிதனின் மூளையில்தான் ஒருவருக்கு வயதாவதை அதாவது ஆயுளை நீட்டிக்கும் ரகசிய பகுதி இருப்பதாகவும் அதனை தாங்கள் கண்டு பிடித்துவிட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பின் படி இனி மனிதர்கள் தங்களின் ஆயுட்காலத்தை நீட்டித்து ஆரோக்கியமாக வாழலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்! Empty Re: இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்!

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 5:24 pm

இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்! 03-1367576775-hypothalamus-brain-600

ஹைப்போதாலமஸ் கவனம்

மூளையில் ஆழமாக இருக்கின்ற ஒரு சிறிய கட்டமைப்புக்கு ஹைபோதலமஸ் என்று பெயர்.வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் உயிரியல் மாற்றங்கள் ஆகியவவை தொடர்பில் இந்தப் பகுதி ஒரு பெரும் பங்கை ஆற்றுகிறது.ஆனால், அதுதான் ஒருவருக்கு வயதாவது தொடர்பிலும் பெருமளவு சம்பந்தப்பட்டிருகிறது என்று இப்போது கண்டறியப்பட்டிருக்கிறது.

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்! Empty Re: இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்!

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 5:26 pm

இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்! 03-1367576873-rat-12600

பரிசோதனை எலிகள்

எலிகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ச்சியான ஆய்வுகளில் மூளையின் இந்தப் பகுதிகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், அந்த எலியின் வாழ்வுக்காலத்தை நீடிக்கவும், குறைக்கவும் செய்யும் என்று அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்! Empty Re: இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்!

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 5:27 pm

இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்! 03-1367576906-brain-web-6162358-std-600

ரசாயன மாற்றம்

எலிகளின் மூளையின் இந்தப் பகுதியை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகளின் குழு ஆராய்ந்தது.அந்தப் பகுதியில் உள்ள ஒரு இரசாயனத்தை தடுத்தால் அந்த எலி நீண்ட நாட்களுக்கு வாழ்வது தெரியவந்தது.

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்! Empty Re: இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்!

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 5:29 pm

இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்! 03-1367577057-rat-s-21-600

ஆரோக்கியமான எலிகள்

ஆரோக்கியமான ஒரு எலி 600 முதல் 1000 நாட்கள் வரை உயிர் வாழும்.ஆனால், இந்த மாற்றம் செய்யப்பட்ட எலி அதனைவிட ஐந்தில் ஒரு மடங்கு அதிகமான காலத்துக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்தது. அதற்கு வயதான காலத்தில் வரும் தசைகள் சுருங்குதல், ஞாபக மறதி போன்ற எந்தப் பிரச்சினையும் வரவில்லை.

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்! Empty Re: இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்!

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 5:31 pm

இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்! 03-1367577116-brain3-220-600

அதிக ரசாயனம்

அதே நேரத்தில் ஹைபோதலமஸ் பகுதியில் அந்த இரசானத்தை விஞ்ஞானிகள் அதிகரித்தபோது, அந்த எலிகளின் வாழ்வுக் காலம் குறைந்துபோயிற்று.அந்த நடைமுறையின் பின்னணியில் உள்ள விசயங்களை புரிந்து கொள்வதற்கு தற்போது விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்! Empty Re: இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்!

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 5:33 pm

இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்! 03-1367577161-nice-brain-pic-600

வாழ்வை அதிகரிக்கலாம்

இந்த ஆய்வுகள் முதுமையுடன் தொடர்புடைய பல நோய்கள் குறித்த புதிய தகவல்களை அறிய உதவும். அத்துடன் எதிர்காலத்தில் மனிதர்களின் வாழ்வுக் காலத்தை அதிகரிப்பதற்கான மருந்துகளை தயாரிக்கவும் இது உதவலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். ."நேச்சர்" என்னும் பத்திரிகையில் இந்த ஆய்வு குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

http://tamil.oneindia.in/art-culture/essays/2013/scientists-find-key-ageing-process-174620.html#slide156793
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்! Empty Re: இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்!

Post by ரானுஜா Sat May 18, 2013 10:27 pm

பகிர்வுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்! Empty Re: இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்!

Post by Muthumohamed Sat May 18, 2013 10:37 pm

பகிர்வுக்கு நன்றி

ஆரோகியனாக இருந்தால் நல்லது தான்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்! Empty Re: இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்!

Post by மகா பிரபு Sat May 18, 2013 11:18 pm

நல்ல தகவல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்! Empty Re: இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்!

Post by ஸ்ரீராம் Sun May 19, 2013 12:16 am

நிறைய தகவல்கள்... நன்றி அண்ணா பகிர்வுக்கு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்! Empty Re: இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்!

Post by mohaideen Sun May 19, 2013 11:39 am

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்! Empty Re: இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum