தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருமணம் சுமையல்ல

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

திருமணம் சுமையல்ல Empty திருமணம் சுமையல்ல

Post by முரளிராஜா Tue May 21, 2013 8:08 am

திருமணம் சுமையல்ல Dca3e2eb-7d0b-439f-b066-3a66002b3156_S_secvpf

நண்பர்கள் யாராவது திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்தாலே ஐயோ பாவம் என்ற ரீதியில்தான் அதனை வாங்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடையே உள்ளது. திருமணம் பற்றிய பேச்சை எடுத்தாலே காததூரம் ஓடுபவர்கள்தான் இருக்கின்றனர். திருமணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம் எனலாம்.

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் திருமணம் செய்ய இயலாதவர்கள் உடல் ரீதியாகக் கெட்டுப் போகிறார்கள். அவர்களுக்கு மனரீதியான பாதிப்பும் ஏற்படுவதாக ஆய்வு தெரியவந்துள்ளது மனித வாழ்க்கையில் திருமணம் எந்த அளவிற்கு அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

திருமணத்தின் மூலம் உடல் ரீதியாக பல நன்மைகள் ஏற்படுவது போல மனோரீதியாகவும் பல நன்மைகள் விளைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இளம்பருவத்தினர் இருபாலரிடமும் திருமணத்தைப் பற்றி எதிர்மாறான கருத்துக்களே இருக்கிறது.

அதாவது திருமணத்தை கூடுதல் சுமையாகவும், கவலையாக கருதும் எண்ணம் உள்ளது. அதிலும் பெண்களைவிட ஆண்கள் திருமணம் செய்வதற்கு விருப்பக் குறைவுடன் இருக்கிறார்கள். அதிக மனச்சோர்வு அடைகிறார்கள்.

அதே நேரத்தில் திருமணம் செய்து கொண்டபிறகு பெண்களைவிட ஆண்கள் அதிகமான மனச்சோர்வு, கவலைகளில் இருந்து விடுபடுகிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது. திருமணம் செய்து கொள்வதால் மனச்சோர்வு, கவலை மற்றும் மனநல பாதிப்புகள் குறைகிறது.

டிஸ்ஆர்டர் பாதிப்புகளும் குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் அதிகம் கல்வி அறிவு பெற்றிருப்பதால் சோர்வு நிலை குறைவாக இருக்கிறது. சிலரிடம் மட்டும் அதிகமிருக்கிறது.

தம்பதிகள் பிரிந்து வாழ்வது, யாரேனும் ஒருவர் இறந்துவிடுவது, விவாகரத்து பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களால் ஏற்படும் மனநல பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. குழந்தைக்காக சார்ந்து வாழ்வதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

நன்றி மாலை மலர்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்கள் வழியே உங்கள் நண்பர்களுக்கும் அறிய தாருங்கள் சகோதர சகோதரிகளே.


முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by Muthumohamed Tue May 21, 2013 9:49 am

கண்டிப்பாக திருமணம் சுமையல்ல என்பதை உணர்த்தும் பதிவு நன்று
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by முரளிராஜா Tue May 21, 2013 10:28 am

Muthumohamed wrote:கண்டிப்பாக திருமணம் சுமையல்ல என்பதை உணர்த்தும் பதிவு நன்று
உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by மகா பிரபு Tue May 21, 2013 12:47 pm

அப்படியா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by முரளிராஜா Tue May 21, 2013 12:49 pm

மகா பிரபு wrote:அப்படியா?
இந்த பதிவு உங்களுக்கு சரிபட்டு வராது நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by மகா பிரபு Tue May 21, 2013 12:52 pm

ஏன்? முழித்தல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by முரளிராஜா Tue May 21, 2013 12:55 pm

நீங்க ஒரு சுமை தாங்கி நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by மகா பிரபு Tue May 21, 2013 12:58 pm

கோபம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by முரளிராஜா Tue May 21, 2013 1:03 pm

கொண்டாட்டம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 21, 2013 1:07 pm

குழந்தைக்காக சார்ந்து வாழ்வதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

உண்மைதான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by மகா பிரபு Tue May 21, 2013 1:08 pm

நீங்கள் பத்து வருடம்
நான் ஒரு வருடம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by ரானுஜா Tue May 21, 2013 1:11 pm

நாய்க்கு வாக்கப்பட்டா குறைச்சு தானே ஆகனும்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by Muthumohamed Tue May 21, 2013 1:17 pm

முரளிராஜா wrote:
Muthumohamed wrote:கண்டிப்பாக திருமணம் சுமையல்ல என்பதை உணர்த்தும் பதிவு நன்று
உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ?

இல்லையே ?
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by Muthumohamed Tue May 21, 2013 1:18 pm

ரானுஜா wrote:நாய்க்கு வாக்கப்பட்டா குறைச்சு தானே ஆகனும்

ஊமையா இருந்தா எப்படி கொரைக்கும்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by ரானுஜா Tue May 21, 2013 1:24 pm

Muthumohamed wrote:
ரானுஜா wrote:நாய்க்கு வாக்கப்பட்டா குறைச்சு தானே ஆகனும்

ஊமையா இருந்தா எப்படி கொரைக்கும்

இதுக்கு எங்க முரளிராஜாவும் மகாபிரபுவும் விளக்கமா விளக்குவாங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by மகா பிரபு Tue May 21, 2013 1:26 pm

நான் வரலை இந்த ஆட்டைக்கு பயந்து ஓடு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by முரளிராஜா Tue May 21, 2013 3:28 pm

ரானுஜா wrote:
Muthumohamed wrote:
ரானுஜா wrote:நாய்க்கு வாக்கப்பட்டா குறைச்சு தானே ஆகனும்

ஊமையா இருந்தா எப்படி கொரைக்கும்

இதுக்கு எங்க முரளிராஜாவும் மகாபிரபுவும் விளக்கமா விளக்குவாங்க
உங்களுக்கு விளக்க தெரியாதா? கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by ரானுஜா Tue May 21, 2013 4:00 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:
Muthumohamed wrote:
ரானுஜா wrote:நாய்க்கு வாக்கப்பட்டா குறைச்சு தானே ஆகனும்

ஊமையா இருந்தா எப்படி கொரைக்கும்

இதுக்கு எங்க முரளிராஜாவும் மகாபிரபுவும் விளக்கமா விளக்குவாங்க
உங்களுக்கு விளக்க தெரியாதா? கோபம்

எனக்கு பாத்திரம் தான் விளக்கத் தெரியும்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by முரளிராஜா Tue May 21, 2013 4:03 pm

அது எங்க மகா பிரபுவுக்கும் தெரியும் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by மகா பிரபு Tue May 21, 2013 4:05 pm

ரானுஜா wrote:
முரளிராஜா wrote:
ரானுஜா wrote:
Muthumohamed wrote:
ரானுஜா wrote:நாய்க்கு வாக்கப்பட்டா குறைச்சு தானே ஆகனும்

ஊமையா இருந்தா எப்படி கொரைக்கும்

இதுக்கு எங்க முரளிராஜாவும் மகாபிரபுவும் விளக்கமா விளக்குவாங்க
உங்களுக்கு விளக்க தெரியாதா? கோபம்

எனக்கு பாத்திரம் தான் விளக்கத் தெரியும்
பல்லு விளக்க தெரியாதா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by ரானுஜா Tue May 21, 2013 4:45 pm

முரளிராஜா wrote:அது எங்க மகா பிரபுவுக்கும் தெரியும் புன்முறுவல்

ரொம்ப ஜாலி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by ரானுஜா Tue May 21, 2013 4:45 pm

மகா பிரபு wrote:
ரானுஜா wrote:
முரளிராஜா wrote:
ரானுஜா wrote:
Muthumohamed wrote:
ரானுஜா wrote:நாய்க்கு வாக்கப்பட்டா குறைச்சு தானே ஆகனும்

ஊமையா இருந்தா எப்படி கொரைக்கும்

இதுக்கு எங்க முரளிராஜாவும் மகாபிரபுவும் விளக்கமா விளக்குவாங்க
உங்களுக்கு விளக்க தெரியாதா? கோபம்

எனக்கு பாத்திரம் தான் விளக்கத் தெரியும்
பல்லு விளக்க தெரியாதா?

ஆடு மாடெல்லாம் பல்லு விளக்குதா?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by மகா பிரபு Tue May 21, 2013 4:50 pm

அப்ப நீங்க ஆடு மாடா? நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by முரளிராஜா Tue May 21, 2013 4:51 pm

முடியலை முடியலை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by ரானுஜா Tue May 21, 2013 5:39 pm

மகா பிரபு wrote:அப்ப நீங்க ஆடு மாடா? நக்கல்

உங்களோட பேசுகிறேன் நீங்களே முடிவு பண்ணுங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

திருமணம் சுமையல்ல Empty Re: திருமணம் சுமையல்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum