தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பேஸ்புக் ஆபத்து ஆண்கள் உஷார்!!

View previous topic View next topic Go down

பேஸ்புக் ஆபத்து ஆண்கள் உஷார்!!   Empty பேஸ்புக் ஆபத்து ஆண்கள் உஷார்!!

Post by முரளிராஜா Fri May 24, 2013 3:59 pm

[You must be registered and logged in to see this image.]

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் மூலம் நடக்கும் தவறுகள் மிக அதிகமாகிவிட்டது. அதுவும் இளைஞர்களை மனதளவில் காயப்படுத்தி தவறான வழிக்கு செலுத்துவதில் பேஸ்புக் முதலிடம் வகிப்பதாக லண்டனில் இயங்கும் நோ தி நெட் என்ற நிறுவனம் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அதிலும் பெண்களை விட ஆண்களே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற பிரச்சினைகளைத் தருவதில் பேஸ்புக் முதலிடத்தில் உள்ளது.

இதில் 87 சதவீதம் பேர் பேஸ்புக்கினால் பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கின்றனர். டுவிட்டர் தளத்தினால் 19 சதவீதம் பேரும்,பிளாக் பெர்ரியால் (பிபிஎம்) 13 சதவீதம் பேரும், ஆஸ்க் எப்.எம். மூலம் 9 சதவீதம பேரும், பிபோ மூலம் 8 சதவீதம் பேரும் மற்றும் வாட்ஸ்அப் மூலம் 4 சதவீதமும் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இது குறித்து சிலர் தான் தங்கள் பெற்றோரிடமோ, ஆசிரியர்களிடமோ சொல்கின்றனர். இது குறித்து அந்த பேஸ்புக் வலைத்தளத்தின் நினைவுப் பக்கங்களில் 21சதவீத இளைஞர்கள் பதிந்துள்ளனர்.

உண்மையி்ல் பருவ வயதின் கடைசி கட்டத்தில் இருக்கும் ஆண்கள்,தம்முடைய விவேகத்தை வெளிப்படுத்துவதாகவும் எண்ணிக்கொண்டு, தனியே இப்பிரச்சினைகளை சமாளிக்க நினைக்கறார்கள். இவர்களால் நிச்சயம் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள முடியாது, இதனால் தற்கொலை நிலைக்குக் கூட தள்ளப்படுகின்றனர். எனவே இந்த சமூக வலைத்தளங்கள் குறித்து ஆண்களும் நிச்சயம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

/tamil.gizbot.com/
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பேஸ்புக் ஆபத்து ஆண்கள் உஷார்!!   Empty Re: பேஸ்புக் ஆபத்து ஆண்கள் உஷார்!!

Post by Muthumohamed Fri May 24, 2013 7:23 pm

பயனுள்ள கட்டுரை சூப்பர்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

பேஸ்புக் ஆபத்து ஆண்கள் உஷார்!!   Empty Re: பேஸ்புக் ஆபத்து ஆண்கள் உஷார்!!

Post by மகா பிரபு Fri May 24, 2013 7:30 pm

கவனம் தேவை
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பேஸ்புக் ஆபத்து ஆண்கள் உஷார்!!   Empty Re: பேஸ்புக் ஆபத்து ஆண்கள் உஷார்!!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri May 24, 2013 8:47 pm

y மகா பிரபு Today at 7:30 pm

கவனம் தேவை

ஆமாம் உங்களுக்குதான் அதிகமாக கவனம் தேவை... ஜாக்கிரதை! நக்கல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பேஸ்புக் ஆபத்து ஆண்கள் உஷார்!!   Empty Re: பேஸ்புக் ஆபத்து ஆண்கள் உஷார்!!

Post by ஸ்ரீராம் Sat May 25, 2013 12:16 am

அளவு மீறினால் எல்லாமே பிரச்சனைதான்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பேஸ்புக் ஆபத்து ஆண்கள் உஷார்!!   Empty Re: பேஸ்புக் ஆபத்து ஆண்கள் உஷார்!!

Post by mohaideen Sat May 25, 2013 1:15 pm


அளவு மீறினால் எல்லாமே பிரச்சனைதான்

எற்றுக்கொள்கிறேன்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பேஸ்புக் ஆபத்து ஆண்கள் உஷார்!!   Empty Re: பேஸ்புக் ஆபத்து ஆண்கள் உஷார்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum