தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒரே செக்கனில் முழு நீளத் திரைப்படத்தையும் தரவிறக்கம் செய்யக்கூடிய இணைய தொழில்நுட்பம் விரைவில்...

View previous topic View next topic Go down

 ஒரே செக்கனில் முழு நீளத் திரைப்படத்தையும் தரவிறக்கம் செய்யக்கூடிய இணைய தொழில்நுட்பம் விரைவில்...  Empty ஒரே செக்கனில் முழு நீளத் திரைப்படத்தையும் தரவிறக்கம் செய்யக்கூடிய இணைய தொழில்நுட்பம் விரைவில்...

Post by முரளிராஜா Tue May 14, 2013 1:28 pm

செக்கனுக்குள் முழுத்திரைப்படத்தையே தரவிறக்கம் செய்யக்கூடிய மின்னல் வேக 5ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக செம்சுங் இலக்ட்ரோனிக்ஸ் அறிவித்துள்ளது. இதன்மூலம் இரண்டு கிலோமீற்றர் தொலைவினுள் , செக்கனுக்குள் 1 ஜிகா பைட் தரவுப் பரிமாற்ற வேகம் சாத்தியப்பட்டுள்ளதாக செம்சுங் தெரிவிக்கின்றது. எனினும் 2020 ஆம் ஆண்டளவிலேயே இத்தொழில்நுட்பம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுமென தெரிகின்றது. தற்போது பரீட்சாத்த அளவிலேயே இது உள்ளது. இதன் மூலமாக முப்பரிமாண திரைப்படங்கள், கேம்கள், அல்ட்ரா எச்.டிரியல் டைம் ஸ்ட்ரீமிங் ஆகியவற்றை எவ்வித தங்கு தடையுமின்றி மேற்கொள்ள முடியுமென செம்சுங் தெரிவிக்கின்றது. இத்தொழில்நுட்பத்தில் தரவுகள் தடையின்றி தூரத்திற்கு பயணிப்பதாக செம்சுங் சுட்டிக்காட்டுகின்றது.


தற்போது பாவனையில் உள்ள 4ஜி வலையமைப்பை விட 5ஜி பல மடங்கு வேகமானதாகும். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 4ஜி தொழில்நுட்பம் பாவனையில் உள்ளது. குறிப்பாக தென் கொரியாவில் சுமார் 20 மில்லியன் 4ஜி பாவனையாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 ஒரே செக்கனில் முழு நீளத் திரைப்படத்தையும் தரவிறக்கம் செய்யக்கூடிய இணைய தொழில்நுட்பம் விரைவில்...  Empty Re: ஒரே செக்கனில் முழு நீளத் திரைப்படத்தையும் தரவிறக்கம் செய்யக்கூடிய இணைய தொழில்நுட்பம் விரைவில்...

Post by Kingstar Sun May 26, 2013 4:45 pm

நம் நாட்டுக்கு எப்ப வருமோ
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

 ஒரே செக்கனில் முழு நீளத் திரைப்படத்தையும் தரவிறக்கம் செய்யக்கூடிய இணைய தொழில்நுட்பம் விரைவில்...  Empty Re: ஒரே செக்கனில் முழு நீளத் திரைப்படத்தையும் தரவிறக்கம் செய்யக்கூடிய இணைய தொழில்நுட்பம் விரைவில்...

Post by Manik Sun May 26, 2013 5:06 pm

அடடே வாங்க கிங்ஸ்டார் ரொம்ப நாள் ஆச்சு அமர்க்களத்துள உங்கள பாத்து என்ன ரொம்ப வேலையா இருக்கீங்களா

அடிக்கடி இந்த பக்கம் வந்துட்டு போங்க
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

 ஒரே செக்கனில் முழு நீளத் திரைப்படத்தையும் தரவிறக்கம் செய்யக்கூடிய இணைய தொழில்நுட்பம் விரைவில்...  Empty Re: ஒரே செக்கனில் முழு நீளத் திரைப்படத்தையும் தரவிறக்கம் செய்யக்கூடிய இணைய தொழில்நுட்பம் விரைவில்...

Post by விக்கி Sun May 26, 2013 5:09 pm

நான் இன்னும் 2G யை கூட தாண்ட வில்லை சோகம்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

 ஒரே செக்கனில் முழு நீளத் திரைப்படத்தையும் தரவிறக்கம் செய்யக்கூடிய இணைய தொழில்நுட்பம் விரைவில்...  Empty Re: ஒரே செக்கனில் முழு நீளத் திரைப்படத்தையும் தரவிறக்கம் செய்யக்கூடிய இணைய தொழில்நுட்பம் விரைவில்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» முழு திரைப்படத்தையும் 1-விநாடியில் தரவிறக்கம் செய்யும் சாம்சங்கின் 5ஜி தொழில்நுட்பம்..!
» ஒரே நேரத்தில் பல்வேறு செய்கைகளை செய்யக்கூடிய மவுஸ் அறிமுகம்
» காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்!!!
» முட்டையை வைத்து செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபிக்கள்!!!
» முட்டையை வைத்து செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபிக்கள்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum