Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆன்மீகம் என்னை மாற்றி விட்டது: சிம்பு
Page 1 of 1 • Share
ஆன்மீகம் என்னை மாற்றி விட்டது: சிம்பு
நடிகர் சிம்பு ஆன்மீகத்துக்கு மாறியுள்ளார். யோகா, தியானம் என இறங்கியுள்ளார். பழைய வேகம், சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் அவரிடம் இல்லை. அமைதியாக தெரிகிறார். மென்மையாக பேசுகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் திடீரென இமயமலை புறப்பட்டுச் சென்றார். ரஜினிதான் அடிக்கடி இமயமலைக்கு போய் தியானத்தில் ஈடுபடுவது வழக்கம். அவர் வழியில் சிம்புவும் இமயமலை பயணப்பட்டார்.
காவி வேட்டி கட்டி கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து இமயமலையில் உள்ள புனித ஸ்தலங்களுக்கு நடந்து சென்றார். அங்கு பயக்தியுடன் சாமி கும்பிட்டார். ரோட்டோர மதில் சுவர்களில் உட்கார்ந்து ஓய்வு எடுத்தார். மலை குகைகளில் அமர்ந்து தியானம் செய்தார். ஆன்மீகத்துக்கு மாறியது குறித்து சிம்பு கூறும்போது,
கடவுள் எனக்கு தேவையான புகழை கொடுத்துள்ளார். தேவையான பணமும் ரசிகர்களும் இருக்கிறார்கள். நான் இங்கு பணம் சம்பாதிக்க வரவில்லை. விரைவில் சினிமாவில் இருந்து கொஞ்சம் ஓய்வு எடுப்பேன்.
இவ்வாறு சிம்பு கூறினார்.
வேட்டை மன்னன், வாலு ஆகிய இருபடங்களில் சிம்பு நடிப்பதாக இருந்தது. அப்படங்களை தற்போது கைவிட்டு விட்டதாக கூறினார்.
காவி வேட்டி கட்டி கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து இமயமலையில் உள்ள புனித ஸ்தலங்களுக்கு நடந்து சென்றார். அங்கு பயக்தியுடன் சாமி கும்பிட்டார். ரோட்டோர மதில் சுவர்களில் உட்கார்ந்து ஓய்வு எடுத்தார். மலை குகைகளில் அமர்ந்து தியானம் செய்தார். ஆன்மீகத்துக்கு மாறியது குறித்து சிம்பு கூறும்போது,
கடவுள் எனக்கு தேவையான புகழை கொடுத்துள்ளார். தேவையான பணமும் ரசிகர்களும் இருக்கிறார்கள். நான் இங்கு பணம் சம்பாதிக்க வரவில்லை. விரைவில் சினிமாவில் இருந்து கொஞ்சம் ஓய்வு எடுப்பேன்.
இவ்வாறு சிம்பு கூறினார்.
வேட்டை மன்னன், வாலு ஆகிய இருபடங்களில் சிம்பு நடிப்பதாக இருந்தது. அப்படங்களை தற்போது கைவிட்டு விட்டதாக கூறினார்.
Re: ஆன்மீகம் என்னை மாற்றி விட்டது: சிம்பு
ஆன்மிகத்துக்கெல்லாம் சிம்பு சரிபட்டு வரமாட்டார்...
ஏதோ சொல்வாங்களே ஆடின காலும்...
ஏதோ சொல்வாங்களே ஆடின காலும்...
Similar topics
» விரதம் ஆன்மீகம் சம்பந்தப்பட்டதில்ல
» ஆன்மீகம் அறிவோம்
» மாற்றி யோசியுங்கள்
» என் பெயரை மாற்றி
» கன்னட படத்தில் சிம்பு
» ஆன்மீகம் அறிவோம்
» மாற்றி யோசியுங்கள்
» என் பெயரை மாற்றி
» கன்னட படத்தில் சிம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|