தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை

View previous topic View next topic Go down

வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை Empty வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை

Post by ஸ்ரீராம் Wed Sep 12, 2012 10:49 am

வீட்டிற்கு வரும் இலவச DVD.. நம்பினால் நம்புங்கள்...
நான் பெற்றவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். பதிவு செய்து இரு வாரங்களில் உலகின் எப்பாகத்திற்கும் வீடு தேடி வரும்... இங்கு நான் குறித்த தளங்களின் முகவரியையும் உள்ளடக்கத்தையும் குறிப்பிடுகிறேன்.. நீங்களும் முயன்று பாருங்கள்.. படங்களை பாருங்கள். இவற்றில் சில புதிதாக இணைத்து உள்ளேன்.



தமிழ் மென்பொருள் கருவி.
இது தமிழ் நாட்டில் இருந்து இலவசமாக அனுப்பபடுகிறது. 9 வகையான தமிழ் மென்பொருட்கள் அடங்கி இருக்கின்றன ( Tamil Fire fox, Thunderbird, open office etc..)

இலவசமாக பெற உள் நுழைக


2. HEART
இது ஒரு பயிற்சி இறுவட்டாகும். முதலுதவி சம்பந்தமானது.

இலவசமாக பெற உள் நுழைக



3. இலவச பைபிள் பாடம்
இலவசமாக பெற உள் நுழைக


4.அணு ஆயுத தடுப்பு சம்பந்தமான விவரண படம்
இலவசமாக பெற உள் நுழைக


5.உள நலம் சம்பந்தமானது ஆவணப்படம்
இலவசமாக பெற உள் நுழைக

6. 30000 இலவச புத்தகங்கள் PDF
இலவசமாக பெற உள் நுழைக

7.மனித உரிமை தொடர்பான ஆவண படம் உயர் தரம் (HD Video)
இலவசமாக பெற உள் நுழைக

இன்னும் இரு வாரங்களில் உங்கள் அஞ்சல் பெட்டி நிறைய போகிறது, இவை அனைத்தும் சட்ட பூர்வமானவை . பயப்பட தேவை இல்லை.

நன்றி http://tamilcomputercollege.blogspot.in

மேலும் பல அறிய சீடிக்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்... சங்கர்

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை Empty Re: வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை

Post by Manik Wed Sep 12, 2012 10:57 am

அண்ணா எனக்கு ரொம்ப நாளா புத்தகம் கணிணியில் படிக்கனும்னு ஆசை நீங்க அந்த லிங்கை கொடுத்துட்டீங்க நன்றி அண்ணா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை Empty Re: வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை

Post by முரளிராஜா Wed Sep 12, 2012 11:18 am

அருமை அருமை சங்கர்
நம் தளத்தில் உங்கள் கட்டுரைகள் அனைத்துமே அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை Empty Re: வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை

Post by செந்தில் Wed Sep 12, 2012 4:00 pm

கலக்குறீங்க சங்கர், வாழ்த்துக்கள் .
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை Empty Re: வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை

Post by பூ.சசிகுமார் Wed Sep 12, 2012 5:47 pm

சூப்பர்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை Empty Re: வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை

Post by C.Ashok kumar Fri May 17, 2013 10:57 pm

வெரி வெரி சூப்பர் சார் இப்படி ஒரு வெப்சைட் ப்ரெசென்ட் இன் தமிழ் இ அம ப்ரௌட் டு பெ இந்தியன் அண்ட் jaikind
C.Ashok kumar
C.Ashok kumar
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 2

Back to top Go down

வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை Empty Re: வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை

Post by முரளிராஜா Fri May 17, 2013 11:00 pm

வாருங்கள் அசோக்
அமர்க்களத்தில் உங்களை அரிமுகபடுத்திகொண்டால் இன்னும் மகிழ்வோம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை Empty Re: வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை

Post by Muthumohamed Fri May 17, 2013 11:43 pm

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி ஸ்ரீ ராம் அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை Empty Re: வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 18, 2013 9:40 am

அறிய தந்தமைக்கு நன்றி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை Empty Re: வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை

Post by mohaideen Sat May 18, 2013 12:10 pm

பலனுள்ள தகவல்கள்

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை Empty Re: வீட்டிற்கு வரும் இலவச DVDகள் - உண்மை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum