Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள 350 ஈழத் தமிழர்கள்-அகதி அந்தஸ்து வழங்க இலங்கை அரசு எதிர்ப்பு
Page 1 of 1 • Share
கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள 350 ஈழத் தமிழர்கள்-அகதி அந்தஸ்து வழங்க இலங்கை அரசு எதிர்ப்பு
கப்பல் மூலமாக கனடாவைச் சென்றடைந்துள்ள 350 ஈழத் தமிழர்கள் அகதி அந்தஸ்து கோரி புகலிடம் அடைந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு கனடா அரசு அகதிகள் அந்தஸ்தை அளிக்கக்கூடாது என்று இலங்கை அரசு தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
“சன் சீ” என்ற கப்பலில் 350 ஈழத் தமிழர்கள் கனடா புறப்பட்டுச் சென்றனர். அவர்களை அகதிகளாக பாவித்து உதவ கனடா அரசு முன் வந்துள்ளது. இதற்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கனடாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி சித்திராவ்கனி கனடா அரசிற்கு இது தொடர்பாக வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கப்பல் மூலம் கனடா வந்துள்ளவர்களில் பலர் விடுதலைப்புலிகள் ஆவர். இந்த கூட்டத்திற்கு தலைவராக உள்ள வினோத் விடுதலைப் புலிகளின் தலைவர் ஆவார். மேலும், அவருக்கு ஆயுதகடத்தலிலும் தொடர்பு உள்ளது.
எனவே, கனடா அரசு இங்கு வந்துள்ள ஈழத் தமிழர்களுக்கு அகதிகள் அந்தஸ்தை வழங்கக்கூடாது என்று அவர் அதில் கூறியுள்ளார்.
ஆனால் இலங்கை அரசின் இந்த குற்றச்சாட்டை ஏற்க கனடா அரசு மறுத்துவிட்டது. கப்பலில் வந்திருப்பவர்களைப் பார்த்தால் அப்பாவிகளாக இருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் அகதிகள் தான் என்று கனடா எல்லை பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

mohamed- புதியவர்
- பதிவுகள் : 40
Similar topics
» இலங்கை - சிறையில் தமிழர்கள் மீது இனவெறி தாக்குதல்
» இந்திய- இலங்கை ஒத்துழைப்புக்கு 'சிறிய பிரதேசம்' (தமிழகம்) சவால் விட முடியாது: இலங்கை
» 4 ஆயிரம் இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் தஞ்சம்
» ரத்தம், கண் தான சேவையை ஆத்மார்த்தமாக செய்யும் அகதி
» 'திறந்தநிலை' பல்கலைக்கழக பட்டம்: அரசு பணிக்கு செல்லாது - அரசு உத்தரவு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum