Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கணினி விரைவாக திறக்க...
Page 1 of 1 • Share
கணினி விரைவாக திறக்க...
திடீர்னு என்னுடைய கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆக ரொம்ப நேரமெடுத்துக்கொண்டது.. எனக்கு ஒரு சந்தேகம்.. நல்ல cofiguration உடைய என்னுடைய கணினிக்கு இன்று என்ன வந்தது? என்னுடைய பொறுமையை சோதித்தது. வெறுப்பில் கணினியை அணைத்துவிட்டு சென்றுவிட்டேன்.
இதற்கு என்னதான் வழி? இணையத்தில் அதற்குரிய வழி ஒன்றை கண்டுபிடித்தேன். உங்களுக்கும் பயன்படும் என்று பகிர்கிறேன்..
உங்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா? நன்றாக, விரைவாக Start ஆன கம்ப்யூட்டர், மெதுவாக Start ஆகி கடுப்பைக் கிளப்பியிருக்கிறதா? இதோ அதற்கான தீர்வு..!
முதல்ல NotePad திறந்துக்கோங்க.அதுல..
del c:\windows\prefetch\ntosboot-*.* /q அப்படின்னு தப்பில்லாம் அடிங்க..
இப்படி டைப்பண்ணினதை ntosboot.bat ங்கிற பேர்ல C: யில சேமிச்சு வச்சுங்கோங்க.
அப்புறம் Start பட்டன் கிளிக் பண்ணுங்க..
அது Run கொடுங்க.. இல்லேன்னா சுலபமான வழி ஒன்னு இருக்கு. windows start button + R கிளிக் பண்ணீங்கன்னா Run ஓப்பனாகிக்கும்.
Run box -ல gpedit.msc அப்படின்னு அடிங்க..
அடுத்த வர்ற Computer Configuration னை double click பண்ணுங்க..
அப்புறம் Windows Settings -ஐ double click குங்க..
அப்புறம் Shutdown ன்னு ஒரு ஆப்சன் இருக்கும். இருக்கா? ம்.. அதை கிளிக் பண்ணுங்க..
அப்புறம் புதுசா ஒரு பெட்டி வரும். அதில் இருக்கிற Add button கிளிக் பண்ணுங்க..
அப்புறம் அங்கிருக்கிற Browse பட்டனை கிளிக் பண்ணி இதுக்கு முன்னாடி நாம ntosboot.bat ங்கிற ஒரு பைலை சேமிச்சோம் இல்லையா? அதை திறந்துங்கோங்க..
திறந்துட்டீங்களா? இப்போ ஓ.கே. கொடுங்க.. மறுபடியும் Apply கிளிக் பண்ணிட்டு ஓ.கே கொடுத்துடுங்க..
மறுபடியும் ரன் (Run)போங்க.. அதில devmgmt.msc ன்னு தட்டச்சு செஞ்சு enter தட்டுங்க..
அப்புறம் வர்ற விண்டோவில IDE ATA/ATAPI controllers ஒன்னு இருக்கும். அதை டபுள் கிளிக் பண்ணுங்க.. அதுல Primary IDE Channel ன்னு இருக்கும். இருக்கா? அதில ரைட்கிளிக் பண்ணுங்க.. properties போங்க.. அதுல Advanced Settings கிளிக் பண்ணி none கொடுங்க..
அதுக்கடுத்து Secondary IDE channel ஒன்று இருக்கும். இதிலேயே முன்ன செஞ்ச மாதிரி Advanced Settings கிளிக் பண்ணி none கொடுங்க..
இதையெல்லாத்தையும் நீங்க ஒரு ஸ்டெப் விடாம சரியா செஞ்சீங்கன்னா.. உங்களுக்கு மாற்றம் தெரியும்.. எல்லாத்தையும் சரியா முடிச்சிட்டீங்களா? இப்போ உங்களோட கம்ப்யூட்டரை Rboot பண்ணுங்க.. அதாவது restart கொடுங்க.. இப்போ சீக்கிரமா உங்களோட கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும்..
என்னது ஆகலியா? அப்படின்னா மறுபடியும் ஆரம்பத்திலிருந்து செஞ்சு பாருங்கள்.. ஒரு ஸ்டெப் விடாம, தப்பில்லாம செஞ்சா நிச்சயம் உங்களோட கம்ப்யூட்டர் முன்பை விட வேகமாக ஸ்டார்ட் ஆகும்.. என்னோட கம்ப்யூட்டரை இப்படிதான் வேகமாக ஸ்டார்ட் பண்ணினேன்.. நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.. அதுக்காக நல்லா இயங்குகிற கம்ப்யூட்டரில் எல்லாம் இப்படி செய்து பார்க்க கூடாது.. சரிங்களா?
நன்றி : [http://99likestech.blogspot.in]

Pradeep kannan- புதியவர்
- பதிவுகள் : 1
Similar topics
» நல்ல நினைவுகள் விரைவாக மங்குவதில்லை
» திருப்பதியில் விரைவாக தரிசனம் செய்ய 3 வரிசை
» My Computer திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா?
» கதவு திறக்க முடியாது ..!
» புகைப்படம் இல்லாம வலை உலாவியை திறக்க

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum