தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பேசுங்கள்..!

View previous topic View next topic Go down

பேசுங்கள்..! Empty பேசுங்கள்..!

Post by விக்கி Sat Jun 01, 2013 10:35 pm

தாயிடம்........................அன்பாக................பேசுங்கள்..!

தந்தையுடன்..................பண்பாக................பேசுங்கள்..!

ஆசிரியரிடம்.................அடக்கமாக............பேசுங்கள்..!

துணைவியுடன்.............உண்மையாக........பேசுங்கள்..!

சகோதரனிடம்..............அளவாக.................பேசுங்கள்..!

சகோதரியிடம்...............பாசத்தோடு...........பேசுங்கள்..!

குழந்தைகளிடம்...........ஆர்வத்தோடு.........பேசுங்கள்..!

உறவினர்களிடம்..........பரிவோடு...............பேசுங்கள்..!

நண்பர்களிடம்..............உரிமையோடு.........பேசுங்கள்..!

அதிகாரியிடம்..............பணிவோடு.............பேசுங்கள்..!

வியாபாரியிடம்............கறாராக..................பேசுங்கள்..!

வாடிக்கையாளரிடம்....நேர்மையாக...........பேசுங்கள்..!

தொழிலாளரிடம்..........மனிதநேயத்தோடு..பேசுங்கள்..!

அரசியல்வாதியிடம்.....ஜாக்கிரதையாக.....பேசுங்கள்..!

இறைவனிடம்..............மெளனமாக............பேசுங்கள்..!
நன்றி:முகதளம்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

பேசுங்கள்..! Empty Re: பேசுங்கள்..!

Post by முரளிராஜா Sat Jun 01, 2013 10:37 pm

காதலியிடம் எப்படி பேசணும் விக்கி முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பேசுங்கள்..! Empty Re: பேசுங்கள்..!

Post by Muthumohamed Sat Jun 01, 2013 10:39 pm

முரளிராஜா wrote:காதலியிடம் எப்படி பேசணும் விக்கி முழித்தல்

காதலியிடம் பேசக்கூடாது பேசினால் மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி விழும்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

பேசுங்கள்..! Empty Re: பேசுங்கள்..!

Post by விக்கி Sat Jun 01, 2013 10:40 pm

முரளிராஜா wrote:காதலியிடம் எப்படி பேசணும் விக்கி முழித்தல்
அனுபவசாலி நீங்கள் தான் அண்ணா எனக்கு சொல்லி தர வேண்டும் ஹி ஹி
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

பேசுங்கள்..! Empty Re: பேசுங்கள்..!

Post by முரளிராஜா Sat Jun 01, 2013 10:42 pm

சரி சொல்லி தரேன்
பொய்யா பேசுங்கள் ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பேசுங்கள்..! Empty Re: பேசுங்கள்..!

Post by விக்கி Sat Jun 01, 2013 10:45 pm

முரளிராஜா wrote:சரி சொல்லி தரேன்
பொய்யா பேசுங்கள் ரொம்ப ஜாலி
பொய் என்றால் என்ன அண்ணா புன்முறுவல்
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

பேசுங்கள்..! Empty Re: பேசுங்கள்..!

Post by Muthumohamed Sat Jun 01, 2013 10:47 pm

விக்கி wrote:
முரளிராஜா wrote:சரி சொல்லி தரேன்
பொய்யா பேசுங்கள் ரொம்ப ஜாலி
பொய் என்றால் என்ன அண்ணா புன்முறுவல்

எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

பேசுங்கள்..! Empty Re: பேசுங்கள்..!

Post by முரளிராஜா Sat Jun 01, 2013 10:48 pm

இப்ப நீங்க கேக்கற கேள்விதான் laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பேசுங்கள்..! Empty Re: பேசுங்கள்..!

Post by விக்கி Sat Jun 01, 2013 10:51 pm

தங்களை பேசி வெல்ல முடியாது போல தூக்கம் வந்துருச்சு
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

பேசுங்கள்..! Empty Re: பேசுங்கள்..!

Post by Manik Sun Jun 02, 2013 11:40 am

யாரிடம் அழகாய் பேச வேண்டும்

யாரிடம் கருணையாய் பேச வேண்டும்

யாரிடம் புன்னகையோடு பேச வேண்டும்

நம் மனதை இது போன்று வைத்துக்கொண்டால் பேச்சும் இது போன்றே வரும்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பேசுங்கள்..! Empty Re: பேசுங்கள்..!

Post by mohaideen Sun Jun 02, 2013 2:04 pm

பேச்சின் வகைகளை பகிர்ந்தமைக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பேசுங்கள்..! Empty Re: பேசுங்கள்..!

Post by mohaideen Sun Jun 02, 2013 2:05 pm

அனுபவசாலி நீங்கள் தான் அண்ணா எனக்கு சொல்லி தர வேண்டும்

எற்றுக்கொள்கிறேன்

நானும் ஒத்துக்கொள்கிறேன் இந்த விஷயத்தில் தல அனுபவசாலி என்று
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பேசுங்கள்..! Empty Re: பேசுங்கள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum