Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மால்வேர்களைத் தடுக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10
Page 1 of 1 • Share
மால்வேர்களைத் தடுக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10
கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களைத் தடுப்பதில், பிரவுசர்களுக்கிடையே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த இடம் குரோம் பிரவுசருக்கு உள்ளது. என்.எஸ்.எஸ். லேப்ஸ் (NSS Labs) என்னும் ஆய்வு அமைப்பு மேற்கொண்ட சோதனையில் இந்த விபரம் தெரிய வந்துள்ளது.
700 வகையான மால்வேர் புரோகிராம்களைக் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது. 28 நாட்களாக, குரோம், பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா மற்றும் சபாரி பிரவுசர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. இவற்றில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் 99 சதவீத மால்வேர்களைத் தடுத்தது கண்டறியப்பட்டது. இரண்டாவது இடத்தைப் பிடித்த குரோம் பிரவுசர், 83 சதவீத மால்வேர் புரோகிராம்களையே தடுக்க முடிந்தது. சபாரி மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்கள் 10 சதவீத மால்வேர்களையே தடுக்க முடிந்தது. ஆப்பரா பிரவுசரின் அண்மைப் பதிப்பு 2 சதவீத மால்வேர்களையே தடுத்தது.
மற்றவற்றைக் காட்டிலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் குரோம் பிரவுசர்கள் மட்டும் ஏன் அதிக அளவில் மால்வேர் புரோகிராம்களைத் தடுக்க முடிந்தது? மால்வேர் புரோகிராம்களைத் தடுப்பதில், இவை கேம்ப் (CAMP (content agnostic malware protection) என்னும் தொழில் நுட்பத்தினைக் கையாள்கின்றன. இந்த தொழில் நுட்பத்தின் மூலம், தரவிறக்கம் செய்யப்படும் மூல தளத்தின் நம்பகத்தன்மை முதலில் சோதனை செய்யப்படுகிறது. தரவிறக்கம் செய்யப்பட்ட பின்னர், இன்ஸ்டால் செய்திடும் முன், குறிப்பிட்ட பைல் அல்லது புரோகிராம் சோதனைக்கு உள்ளாகிறது. மால்வேர் இருப்பதாகச் சோதனையில் தெரிய வந்தால், உடனே எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, தொடர்ந்து செயல்படுத்துவது தடுக்கப்படுகிறது.
கூகுளைப் பொறுத்தவரை, குரோம் பிரவுசரில், Safe Browsing API v2 என்ற தொழில் நுட்பமும் கூடுதலாகப் பயன்படுத்தப் படுகிறது. ஆப்பரா பிரவுசர், ரஷ்யாவின் இன்டர்நெட் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, மால்வேர் தடுப்பு புரோகிராமினைத் தன்னுடன் இணைத்துள்ளது. ஆனால், இது செயல்படவில்லை என என்.எஸ்.எஸ். லேப்ஸ் அறிவித்துள்ளது.
பயர்பாக்ஸ் மற்றும் சபாரி பிரவுசரின் தடுப்பு வேகம், குரோம் பிரவுசருடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக இருந்தாலும், இதனை சரிப்படுத்த, இந்த பிரவுசர் புரோகிராம்களின் சில குறியீடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, இவற்றின் நிறுவனங்கள் சரி செய்துவிடும் எனவும் என்.எஸ்.எஸ்.லேப்ஸ் தெரிவித்துள்ளது.
நன்றி:http://www.dinamalar.com/

Similar topics
» இன்டர்நெட் பேச்சு வழக்கு அகராதி
» விண் 7 க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10
» விண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11
» மீண்டும் ஆக்கிரமிக்கும் ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர்
» இன்டர்நெட் அரட்டையில் பாதுகாப்பு
» விண் 7 க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10
» விண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11
» மீண்டும் ஆக்கிரமிக்கும் ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர்
» இன்டர்நெட் அரட்டையில் பாதுகாப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum