Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை!
Page 1 of 1 • Share
கட்டிப்பிடிக்க...முத்தம் கொடுக்க தடை!
காமன்வெல்த் போட்டிக்காக இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு நன்னடத்தை விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் கட்டிப்பிடிக்க, முத்தம் கொடுக்க, குட்டை பாவாடை போன்ற சின்ன உடைகள் அணிய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மதம் தொடர்பான விஷயங்கள் பற்றி பேசவே வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
டில்லியில் வரும் அக்., 3 முதல் 14ம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்க உள்ளது. இந்த சமயத்தில் ஏராளமான வெளிநாட்டினர் இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணமாக வரலாம். இவர்கள் பின்பற்றப்பட வேண்டிய நன்னடத்தை விதிமுறைகள் பற்றி காமன் வெல்த் போட்டிக்கான இணையதளத்தில் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள சில முக்கியதகவல்கள்:
* மேற்கத்திய நாடுகளில் பெண்களை பார்க்கும் போது அவர்களது கன்னத்தில் லேசாக முத்தமிட்டு வாழ்த்து சொல்வது வழக்கம். இது இந்தியாவில் கூடவே கூடாது. பெண்களை பார்த்தால் கை எடுத்து வணக்கம் சொல்லுங்கள். அவர்கள் முதலில் கை நீட்டினால் மட்டும் கை கொடுங்கள்.
* அன்பை வெளிப்படுத்தும் விதமாக பொது இடங்களில் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்றவற்றை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்.
* உடை விஷயங்களில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குட்டை பாவாடை போன்றவற்றை அணிய வேண்டாம். கோயில்களுக்கு செல்லும் போது முழு டிரவுசர், முழு நீள "ஸ்கர்ட்' அணிந்து செல்லுங்கள். சீக்கிய வழிபாட்டு தலத்துக்கு செல்லும் போது தோள்பட்டை மூடியிருக்கும்படியான உடை அணிய வேண்டும். தலையும் மறைத்திருக்க வேண்டும்.
* விருந்தினராக வீடுகளுக்கு செல்லும் போது, அங்குள்ள குழந்தைகளுக்கு ஏதாவது இனிப்பு வாங்கிச் செல்லவும். காலணிகளை கழற்றி விட்டு உள்ளே செல்லவும்.
* கையால் சாப்பிடுவது தான் இந்திய "ஸ்டைல்". அதில் இடது கையை பயன்படுத்தி சாப்பிடுவது மிகவும் தவறு.
* இந்தியாவில் பொது கழிப்பறையில் வசதிகள் மிகவும் குறைவு. இதனை கருத்தில் கொண்டு சுத்தம் செய்ய எப்போதும் "டிஷ்யு பேப்பர்" வைத்திருக்கவும்.
*இந்திய மக்களுடன் அரசியல் பற்றிசகஜமாக விவாதிக்கலாம். ஆனால் மதம் தொடர்பான விஷயங்களை மட்டும் தவிர்த்து விடவும்.
இது போன்ற "டிப்ஸ்" வெளிநாட்டுபயணிகளுக்கு பயன் அளிக்கும் என போட்டி அமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Guest- Guest
Similar topics
» முத்தம்
» முத்தம்
» ஒற்றை முத்தம்!
» மருத்துவ முத்தம் தரவா...!
» கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’-
» முத்தம்
» ஒற்றை முத்தம்!
» மருத்துவ முத்தம் தரவா...!
» கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum