Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கவர்ச்சிக்கு மாறிய ஸ்ருதிஹாசன்
Page 1 of 1 • Share
கவர்ச்சிக்கு மாறிய ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன் கவர்ச்சிக்கு மாறியுள்ளார். ஏற்கனவே இந்தியில் ‘லக்’ படத்தில் நீச்சல் உடையில் நடித்தார். ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படத்தில் தனுசுடன் நெருக்கமாக நடித்தார். தற்போது ‘டி-டே’ என்ற இந்தி படத்தில் விலைமாது கேரக்டரில் நடிக்கிறார்.
இப்படத்தில் கதாநாயகனுடன் படுக்கையில் ஸ்ருதிஹாசன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. வேறு எந்த தமிழ் நடிகைகளும் இவ்வளவு நெருக்கமாக நடித்தது இல்லை என்கின்றனர்.
‘ரா’ அதிகாரிக்கும், விலைமாதுக்குமான காதல் கதையே இப்படம். இதுபோல் தெலுங்கில் ‘பலுபு’ படத்திலும் கவர்ச்சியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘டர்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் ஆபாசமாக நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதனாலேயே நடிகைகள் கவர்ச்சியில் துணிச்சலாக நடிக்க துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகைகள் ஸ்ரேயா, ஹரிப்பிரியா, திவ்யா ஸ்பந்தனா போன்றோரும் விலைமாது கேரக்டரில் நடித்து வருகிறார்கள். அனுஷ்கா ஏற்கனவே ‘வானம்’ படத்தில் விலைமாதுவாக வந்தார்.

Similar topics
» குத்துப்பாட்டுக்கு ஆடமாட்டேன்: ஸ்ருதிஹாசன்
» கவர்ச்சிக்கு ஒரு வருடம் தடை | Denny Kwan banned from making any new films for a year
» இடம் மாறிய சனி
» பெண்ணாக மாறிய ஆண் துறவி:
» தடம் மாறிய ரயில்
» கவர்ச்சிக்கு ஒரு வருடம் தடை | Denny Kwan banned from making any new films for a year
» இடம் மாறிய சனி
» பெண்ணாக மாறிய ஆண் துறவி:
» தடம் மாறிய ரயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|