Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரு பக்கக் கதை - பயிற்சி
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
ஒரு பக்கக் கதை - பயிற்சி
“கிராமத்துப் பசங்களை உங்க ஜவுளிக் கடையில் வேலைக்க வெச்சிருக்கீங்க. இந்த சிட்டியில வாடிக்கையாளர்கிட்ட எப்படி பேசணும், என்ன மாதிரி பாடி லாங்வேஜ் காட்டணும்னு அவங்களுக்கு நாங்க கத்துக் கொடுக்கிறோம். ஒரு வார வகுப்புக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுங்க...’
போனவாரம் சுயமுன்னேற்ற பயிற்சியாளர் ஒருவர் வந்து கடை உரிமையாளர் தங்கபாண்டியனிடம் சொன்ன யோசனை அது. அவர் அதுபற்றி யோசித்துக் கொண்டிருக்கையில், கடைக்கு வந்த இரு பெண்கள் பேசுவது காதில் விழுந்தது.
“பெரிய மால் எல்லாத்தையும் விட்டுட்டு இந்த கடையில எதுக்குடி டிரெஸ் எடுக்க வர்றே?’ ஒரு பெண் கேட்க.
“நீ சொல்ற கடைகள்ல சேல்ஸுக்கு நிக்கிறவங்க “கீ’ கொடுத்த பொம்மை மாதிரி பேசுவாங்க. இந்தக் கடைப் பசங்க இயல்பா பேசி, நம்ம சொந்தக்காரங்க மாதிரியே நடந்துக்கிறாங்க. இப்படி வெள்ளந்தியா பேசுறவங்களுக்காகத்தான் துணி எடுக்க எப்பவும் இங்கேயே வர்றேன்...’ மற்றவள் பதில் சொன்னாள்.
வாடிக்கையாளர்களின் பேச்சைக் கேட்ட தங்கபாண்டியன், தன் கடைப் பையன்களையும் கீ கொடுத்த பொம்மையாக மாற்ற வேண்டாம் என்று தீர்மானித்தார்.
- கீர்த்தி
Similar topics
» ஒரு பக்கக் கதை.
» ஒரு பக்கக் கதை - பால்
» ஒரு பக்கக் கதை - தலைகீழ்
» ஒரு பக்கக் கதை - வீட்டு ராசி!
» ஒரு பக்கக் கதை - திருமணம்
» ஒரு பக்கக் கதை - பால்
» ஒரு பக்கக் கதை - தலைகீழ்
» ஒரு பக்கக் கதை - வீட்டு ராசி!
» ஒரு பக்கக் கதை - திருமணம்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|