Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தினம் ஒரு “நீதி நெறி விளக்கம்” பாடல்
Page 1 of 1 • Share
தினம் ஒரு “நீதி நெறி விளக்கம்” பாடல்
[center]கடவுள் வாழ்த்து நீரில் குமிழி இளமை நிறை செல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று
பொருள் : மக்களின் இளமைப் பருவமானது தண்ணீரிலெ தோண்ருகின்றை நீர்க் குமிழியைப் போன்றது. நாம் அரிதாக தேடி சேர்க்கின்ற செல்வம்[பணம்-பொருள்-வீடு] காற்றால் கடல் நீரின் மேல் சுருட்டப்படுகின்ற பெரிய கடல் அலைகள் போன்றவைகளாகும். நம் உடலோ தண்ணீரின்மெல் எழுதப்படும் எழுத்தாகும். மெலே சொல்லப்பட்டவை அனைத்தும் விரைவில் அழியக்கூடியவை. மானிடரே! நம் தில்லை அம்பலத்துள் உள்ள எம்பெருமான் சிவபெருமானை வணங்காமல் காலம் கழிப்பதேன்?.
கருத்து:
இளமை - செல்வம்-உடல் இவை அனைத்தும் நிலையற்றவை. ஆகவே இவை உள்ள போதே இறைவனை வழிபட்டு நலம் பெற வேண்டும்.

vkappan- புதியவர்
- பதிவுகள் : 4
Re: தினம் ஒரு “நீதி நெறி விளக்கம்” பாடல்
நம் உடலோ தண்ணீரின்மெல் எழுதப்படும் எழுத்தாகும்.
கல்வெட்டாய் பதிப்போம்... மனிதன் மனிதனாக உயரட்டம்...
Re: தினம் ஒரு “நீதி நெறி விளக்கம்” பாடல்
உண்மை. பதிவுகள் தொடர வாழ்த்துகிறோம்இளமை - செல்வம்-உடல் இவை அனைத்தும் நிலையற்றவை.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» தினம் ஒரு “நீதி நெறி விளக்கம்” பாடல் [02]
» தினம் ஒரு “நீதி நெறி விளக்கம்” பாடல் [03]
» தேன் கிண்ணம் - திரைப்பட பாடல் - காணொளி & பாடல் வரிகள் (தொடர்பதிவு)
» சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்!-நலம் சிறக்கும்...!!
» உயிர் கொடுத்தாவது பிறர் துயர் துடைப்பதே நம் தூய நெறி

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|