தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்:

View previous topic View next topic Go down

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்: Empty உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்:

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 5:45 pm

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்:

லண்டன்: எப்போதும் ஏதாவது ஒரு கணக்கெடுப்பு, வாக்கெடுப்பை நடத்திக் கொண்டே இருக்கிறார்கள் உலகத்தில். இவற்றில் நிறைய முரண்பாடுகள் இருந்தாலும், சில அடிப்படை காரணிகளை வைத்து இந்த கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
இவையெல்லாம் அதிகாரப்பூர்வமானவை இல்லையென்றாலும், மக்களின் கருத்துக்களைக் கேட்டு அவற்றின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுபவை.
இந்த முறை உலகின் மிகவும் வெறுக்கத்தக்க நகரங்கள் எவை என ஒரு பட்டியலைத் தயாரித்துள்ளனர் லோன்லி பிளானட் நிறுவனத்தினர். இதுதொடர்பாக சுற்றுலாப் பிரியர்களிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி அதன் அடிப்படையில் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 9 நகரங்கள் இடம்பெற்றுள்ள இந்த ‘வெறுப்பு பட்டியலில்’ நம்ம ஊர் சிங்காரச் சென்னையும் இடம்பெற்றுள்ளது.
இதற்கு இவர்கள் குறிப்பிட்டிருக்கும் காரணம் படுதமாஷ். மும்பை, டெல்லி, பெங்களூர் போல சென்னை இல்லையாம். பாலிவுட் போல ஹாட்டான சினிமா நட்சத்திரங்களும் இங்கில்லையாம். மற்ற நடிக நடிகையரை விட்டுத் தள்ளுங்கள்… அந்த பாலிவுட்டே வியந்து பார்க்கும் செல்வாக்கும் ஈர்ப்பு சக்தியும் மிக்க ரஜினியும், நடிப்பில் இந்தியாவே போற்றும் கமல்ஹாஸனும் இருப்பது இதே சென்னையில்தான் என்பதை மறந்துவிட்டார்களோ…
இன்னொன்று, ஹாலிவுட் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரையும் இதே காரணங்களுக்காக வெறுக்கிறார்களாம்.

இதோ அந்த 9 நகரங்களின் பட்டியல்:
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்: Empty Re: உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்:

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 5:46 pm

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்: Detroit
டெட்ராய்ட் (அமெரிக்கா):

உலகிலேயே மிகவும் வெறுப்புக்குரிய நகரமாக அமெரிக்காவின் டெட்ராய்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இந்த நகரின் அளவுக்கதிகமான குற்றங்கள், மாசு, மோசமான அடிப்படைக் கட்டமைப்பு போன்றவைதானாம். இதனால் சுற்றுலாப் பயணிகள் இதை நகரம் அல்ல நரகம் என்று வர்ணித்துள்ளனர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்: Empty Re: உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்:

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 5:48 pm

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்: Accra-e0ae8ee0aea9e0af8de0aeb5e0aeb4e0aebf
அக்ரா (கானா):

அடுத்த இடத்தில் கானா நாட்டின் அக்ரா நகரம் உள்ளது. எங்கு பார்த்தாலும் அழுக்கு, இயற்கையான கடற்கைரையைக் கூட அசுத்தமாக வைத்திருப்பது என அக்ரா மீது புகார்களை அடுக்குகிறார்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்: Empty Re: உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்:

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 5:49 pm

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்: Seoul-sa
சியோல் (தென் கொரியா):

3வது இடத்தில் உள்ளது தென் கொரிய தலை நகரான சியோல். எப்போதும் நெரிசல் மிகுந்த இடமாகத் திகழும் சியோலில் குடிகாரர்களின் தொல்லை அதிகமாம். இங்கு அமைந்துள்ள சோவியத் பாணி கட்டடங்களில் எந்த அழகும் இல்லை என குற்றம் சாட்டுகிறார்கள்.
எப்போது பார்த்தாலும் மக்கள் பரபரவென திரிந்து கொண்டே இருப்பதால் இங்கு நிம்மதியாக ஒரு நாளைக் கழிப்பதே பெரிய விஷயம் என்பது வாக்களித்தவர்களின் ஏகோபித்த கருத்து
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்: Empty Re: உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்:

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 5:50 pm

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்: Los-angeles-smog
லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா):

ஹாலிவுட் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரையும் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வெறுப்புக்குரிய நகரங்களின் வரிசையில் இதற்கு கிடைத்திருப்பது நான்காவது இடம்.
எப்போதும் பரபரப்பு, வாகன நெரிசல், மாசடைந்த சூழல் போன்றவை இந்த நகரை வெறுக்க வைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்: Empty Re: உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்:

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 5:50 pm

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்: Wolverhampton
வால்வர்ஹாம்ப்டன் (பிரிட்டன்):

பிரிட்டனின் இந்த நகரம் எந்த சுவாரஸ்யமும் இல்லாத போரடிக்கும் நகரமாக சுற்றுலாப் பயணிகளால் குறிப்பிடப்படுகிறது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்: Empty Re: உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்:

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 5:53 pm

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்: San-salvador
சான் சால்வடார் (எல் சால்வடார்):

மத்திய அமெரிக்காவின் எல் சால்வடாரின் தலைநகரம் இது. அமெரிக்காவிலேயே அதிக மக்கள் தொகை, மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் இரண்டாவது இடம் சான் சால்வடாருக்குத்தான். இதன் போக்குவரத்து நெரிசலே அங்கிருந்து நம்மை விரட்டியடித்துவிடும் என்கிறார்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்: Empty Re: உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்:

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 5:54 pm

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்: Chennai
சென்னை (இந்தியா):

7வது இடம்தான் சிங்காரச் சென்னைக்கு. மும்பையைப் போன்ற செழிப்போ, டெல்லியைப் போன்ற வரலாறோ, பெங்களூரைப் போன்ற பரபரப்போ இங்கு இல்லையாம். மேலும் இங்குள்ள நடிகர், நடிகையரும் அவ்வளவு ‘ஹாட்’டானவர்கள் இல்லையாம். சுற்றுச் சூழல், ட்ராபிக் மகா மோசம் என்கிறார்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்: Empty Re: உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்:

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 5:55 pm

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்: 800px-arusha
அருஷா (தான்சானியா):

8வது இடத்தில் தான்சானியாவின் அருஷா. இங்குள்ள மலைக்கு மேரு என்று பெயர். எப்போதும் கூலான க்ளைமேட், அழகான இடங்கள் என்றாலும் இதனை துருப்பிடித்த நகரம் என்கிறார்கள். எவ்வளவு சீக்கிரம் இந்த நகரை விட்டு வெளியேறுகிறீர்களோ அவ்வளவு உங்களுக்கு நல்லது என ஆய்வுகள் சொல்கின்றனவாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்: Empty Re: உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்:

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 5:56 pm

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்: Chetumal
செடுமல் (மெக்ஸிகோ):

கடைசி இடம் இந்த நகருக்குதான். மாயா நாகரிகம் இருந்த இடங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இன்றோ, அளவுக்கதிகமான மக்கள், போக்குவரத்து நெரிசல், மோசமான குடிநீர், போக்குவரத்து நெரிசல் இப்படி பல நெருக்கடிகளால் வெறுப்புக்குரிய இடமாக மாறிவருகிறது.

http://www.envazhi.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்: Empty Re: உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum