Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 1 • Share
கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.
கவிஞர் கே இனியவன் அவர்களுக்கு,
நீங்கள் மற்றவர்களின் கவிதைகளை உங்கள் சொந்த கவிதையாக சொந்த கவிதை பகுதியில் பதிவிட்டு இருந்தீங்க, எனவே அது சம்பந்தமாக உங்களுக்கு தனிமடலில் அறிவுறுத்தி இருந்தோம், நீங்கள் அது என் சகோதரன் தெரியாமல் செய்த தவறு என்று கூறியதால் அதை ஏற்று கொண்டு அந்த ஐந்துக்கும் மேற்பட்ட கவிதைகளை படித்த கவிதைகள் பக்கம் மாற்றப்பட்டது. இதற்காக உங்களுக்கு எந்த விதமான எச்சரிக்கை புள்ளியும் வழங்கபடவில்லை.
இன்று ஒரு உறுப்பினர் அமர்க்களம் கருத்துக்களம் நடத்துனர்களுக்கு தனிமடல் செய்துள்ளார். அதில் கீழ்க்கண்ட சுட்டி மற்றும் காணொளியையும் கொடுத்து இந்த பாட்டு 1999 வருடம் வெளிவந்த காதலர் தினம் படத்தில் உள்ள பாட்டு என்றும் அதை கவிஞர் கே இனியவன் அப்படியே நகல் எடுத்து சொந்த கவிதைகள் பகுதியில் பதிவிட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார். நாங்கள் நடத்துனர்கள் ஆராய்ந்து பார்த்ததில் அந்த பாடல் காதலர் தினம் படத்தில் நினைச்சபடி நினைச்சபடி ... என்ற பாடலில் நடுவில் வரும் வரிகள்தான் இந்த கவிதை வரிகள். உங்கள் சகோதரர் தவறாக பதிவிட்டு இருந்தால் நகல் எடுக்கப்பட்ட கவிதைகளில் ஒரு கவிதைக்கும் மற்றொரு கவிதைக்கும் மாத கணக்கில் வித்தியாசம் உள்ளது. இது எப்படி சாத்தியம்.?
நீங்கள் கீழே பின்னூட்டத்தில் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்.
அந்த உறுப்பினர் தனிமடலில் அனுப்பிய கவிதை சுட்டி மற்றும் திரைப்பட பாடல்.
http://www.amarkkalam.net/t9525-topic
அமர்க்களம் நிர்வாகிகள்
அமர்க்களம் கருத்துக்களம்
http://www.amarkkalam.net/

Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.
ஆம் நான் சற்று முன்னும் பதில் போட்டேன் ....!!!
இதுதான் நான் ஏற்கனவே சீராமுக்கு தனிப்பட்ட மடலில் சொன்னேன்
அந்த காலத்தில் சில தவறுகள் நடைபெற்றது என்றும் அந்த கவிதையை என்னால் அடையாளம் காண முடியவில்லை அவற்றை கண்டு பிடித்து தரு ம போது
அதனை படித்த கவிதையில் போடுவேன் என்றும் சொன்னேன் அந்த தவறு நடைபெர்ரபின் அப்படி ஒண்ரும் நடக்கவில்லை ..தயவு செய்து அப்படியான கவிதை
நான் இல்லாத பொது நடைபெற்றது ...!!அவற்றை படித்த கவிதையில் மாற்றி விடுங்கள்
சிறீர்ராம் 4 கவிதை மாற்றினார் என்றும் சொன்னார் ....பதில் கேளுங்கள் தருகிறேன்

உங்கள் விளக்கத்தை இந்த பதிவில் மட்டும் சொல்லுங்கள்.கவிஞர் கே இனியவன் wrote:இதுதான் நடந்த தவறுகளில் ஒன்று இப்படி ஏற்கனவே சிறீராமுக்கு சொன்னேன் இப்படி சில கவிதைகள் பதியப்பட்டு விட்டன அந்த சில நாட்களில் அவ்ற்ரை என்னால் அடையாளம்
காண முடியவில்லை என்றும் அப்படி அடையாளம் கண்டால் நான் அதற்கு மண்ணிப்புக்கேட்பதாகவும் சொன்னேன் அதன் பின் ஏதும் தவறு ஏற்படவில்லை என்றும் சொல்கிறேன் ...!!!
இது நீங்கள் எழுதியதுதான் என்பது நன்றாக தெரிகிறதே. ஸ்ரீராம்க்கு நீங்கள் கீழ்க்கண்டவாறு அதே பதில் அளித்து இருக்கீங்க.
இதுக்கு என்ன சொல்றீங்க ?கவிஞர் கே இனியவன் wrote:நல்ல சுகம் ..
இன்று எமது நாட்டில் பௌ மி விடுமுறை ...
பாடசாலை இல்லை ..தனியார் ரியூசன் எடுத்துவிட்டு ..
இப்போது தான் வந்தேன்
உங்கள் பதிலை இந்த பதிவில் மட்டும் சொல்லுங்கள்.
Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.
அதுதான் சொல்கிறேன்
அன்று நான் தூர பயணம் சென்ற பொது எனது பாஸ் வேட் தெரிந்த எனது தம்பி
முகநூலுக்கு கவிதை போடுவதுபோல் இதற்கு போட்டுவிட்டான் என்று சொல்லுகிறேன்
இதே பிரச்சனை பிறிதொரு தளத்திலும் வந்தது இவை என் தவறு தான் ...!!!
மன்னிக்கவும்

உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் உங்கள் தம்பிக்கு எப்படி தெரியும். ஏன் என்றால் இது போல எழு முதல் பத்து கவிதைகள் வேறு வேறு தினங்களில் வேறு வேறு மாதங்களில் பதிவிட்டு இருக்காங்க. இவை அனைத்தும் மூன்று நான்கு வருடங்களுக்கு முன் வேறு ஒருவரால் எழுதப்பட்ட சொந்த கவிதை. கொஞ்சம் பதில் சொல்லுங்க.
Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.
மேலும் இந்த கவிதை நீங்கள் பதிவிட்டதுதான் என்பது தெரிகிறது. அந்த பதிவை மீண்டும் ஆராம்பம் முதல் இறுதி வரை ஒரு முறை படியுங்கள். ஸ்ரீராம் கேட்ட கேள்விக்கு நீங்கதான் பதில் அளித்து இருக்கீங்க. ஸ்ரீராம் மகிழ்ச்சி என்று சொல்லி உள்ளார். நீங்கள் அதற்க்கு நன்றி சொல்லி இருக்கீங்க.
ரானுஜா என்ற மற்றொரு உறுப்பினர் அந்த பதிவில் இது சினிமா பாடல் போல தெரிகிறதே என பதிவிட்டு இருக்கிறார்.
அதற்க்கு உங்கள் பதில்:

கவிஞர் கே இனியவன் wrote:
தங்கையே எனக்கு தெரியாது ..
சினிமாவா இல்லையா என்று ...
நிச்சயமாக இருக்காது ...
Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.
சரியான் கேள்வி
எனது வீட்டில் எந்த நேரமும் வெப் வேலையேயும் எல்லா தளங்களையும் மனுபாரில்
போட்டுள்ளேன் ஓரு ஓரு கொப்பியில் என்னால் தளத்தினதும் வெப் மற்றும் பாஸ் வேட்டும் எழுதி வைத்துள்ளேன் அவர் முகநூலுக்கு போடுவது போல் என்று நினைத்து
நான் இல்லாத தருணத்தில் போட்டவை இவை ..இதுதான் என் பக்க 100 உண்மை இதற்ர்கு மேல்
நான் என்ன சொன்னாலும் உண்மையாக் புரியாது ....!!!

ஆம்
நான் தினமும் நிறைய கவிதைகள் போடுவதால் தலைப்புகள் நினைவு வருவதில்லை
காரணம் சில வேலை கணனியில் இருந்த படியும் உடனுக்குடன் தலைப்பு போடுவேன்
அதுதான் தலைப்பை நினைவு வைத்திருக்க முடியவில்லை ...!!!

சரி மற்ற கவிதைகளை விடுங்கள். இந்த கவிதை பதிவிட்டது மற்றும் பின்னூட்டத்தில் கருத்து தெரிவித்ததும் நீங்கள் தான் என்பது தெளிவாக தெரிகிறது.
Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.
நல்ல சுகம் ..
இன்று எமது நாட்டில் பௌ மி விடுமுறை ...
பாடசாலை இல்லை ..தனியார் ரியூசன் எடுத்துவிட்டு ..
இப்போது தான் வந்தேன்
பார்த்தீர்களா ...? நான் அப்போது இல்லை வந்தவுடன் பார்த்தேன் கவிதை தலைப்பு
தெரியாததால் பின்னூட்டலில் நான் தான் இப்படி சொல்லி இருக்கிறேன் அதை நான் போட்டிருந்தால் அந்த பதில் வந்திராது ...!!!
நான் நிறைய எழுதியதில் இதுவும் ஒன்று என்று நினைத்து பின்னூட்டலில் சொல்லியிருப்பது நான் தான் ,,,!!
அன்றைய நாள் நான் வீட்டில் இல்லை

சரி நீங்க சொல்றபடியே இருக்கட்டும்.கவிஞர் கே இனியவன் wrote:நல்ல சுகம் ..
இன்று எமது நாட்டில் பௌ மி விடுமுறை ...
பாடசாலை இல்லை ..தனியார் ரியூசன் எடுத்துவிட்டு ..
இப்போது தான் வந்தேன்
பார்த்தீர்களா ...? நான் அப்போது இல்லை வந்தவுடன் பார்த்தேன் கவிதை தலைப்பு
தெரியாததால் பின்னூட்டலில் நான் தான் இப்படி சொல்லி இருக்கிறேன் அதை நான் போட்டிருந்தால் அந்த பதில் வந்திராது ...!!!
நான் நிறைய எழுதியதில் இதுவும் ஒன்று என்று நினைத்து பின்னூட்டலில் சொல்லியிருப்பது நான் தான் ,,,!!
அன்றைய நாள் நான் வீட்டில் இல்லை
கவிதை பதிவிட்ட நேரம்: Thu Apr 25, 2013 4:31 pm
ஸ்ரீராம் அவர்கள் கருத்திட்ட நேரம்: Thu Apr 25, 2013 4:50 pm
நீங்கள் ஸ்ரீராமுக்கு பதில் அளித்தது Thu Apr 25, 2013 4:57 pm
ரானுஜா அவர்கள் இது சினிமா பாடல்தான் என்று சொன்ன நேரம் Thu Apr 25, 2013 4:58
ஆனால் ரானுஜா அவர்களுக்கு நீங்கள் பதில் அளித்தது இரவு மணி Apr 25, 2013 8:40
அப்போதாவது கவிதையை பார்த்துவிட்டு நீங்கள் இது தவறாக நடந்து விட்டது நான் பதியவில்லை என சொல்லி இருக்காளாமே?
இந்த கவிதையை நீங்கள்தான் பதிவு செய்தீர்கள் என்பது நன்றாக தெரிகிறதே?
Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.
எந்த வகை கவிதையும் எழுத கூடிய ஆற்றல் உள்ள நான் ஒருசினிமா பாடலையோ
பிறர் கவிதையையோ போடவேண்டிய நிலை எனக்கு இல்லை ..இது நான் மேலே சொன்ன தவறால் ஏற்பட்டது ...!!! அதற்ர்கு நான் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் ...!!!
மன்னிப்பு ....!!!
பிறர் கவிதையையோ போடவேண்டிய நிலை எனக்கு இல்லை ..இது நான் மேலே சொன்ன தவறால் ஏற்பட்டது ...!!! அதற்ர்கு நான் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் ...!!!
மன்னிப்பு ....!!!
Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.
கவிதை பதிவிட்ட நேரம்: Thu Apr 25, 2013 4:31 pm
ஸ்ரீராம் அவர்கள் கருத்திட்ட நேரம்: Thu Apr 25, 2013 4:50 pm
நீங்கள் ஸ்ரீராமுக்கு பதில் அளித்தது Thu Apr 25, 2013 4:57 pm
ரானுஜா அவர்கள் இது சினிமா பாடல்தான் என்று சொன்ன நேரம் Thu Apr 25, 2013 4:58
ஆனால் ரானுஜா அவர்களுக்கு நீங்கள் பதில் அளித்தது இரவு மணி Apr 25, 2013 8:40
நான் வகுப்பு முடிந்து வந்து பார்த்த நேரம் நீங்கள் சொன்னது ...!!!
அந்தநேரம் கூட அவர் பதிந்திருக்கலாம் அவருக்கு இது ஒரு தெரியவில்லை பின்பு
பிறிதொரு தளத்தால் பிரச்சனை வந்து கேட்ட போதுதான் எனக்கே விளங்கியது
தான் முகநூல் போல் என்று நினைத்து பதிந்து விட்டதாக ..உடனேயே அமர்க்களத்தில் ஒரு திரியை உருவாக்கி தவறை சொன்னேன் பாருங்கள் பொது மன்னிப்பும் கேட்டேன்
இவைதான் உண்மை இதற்கு மேல் தங்கள் முடிவை ஏற்கிறேன் ...!!!
நான் முதலே திரியொன்று தொடங்கி பிரச்சனையை விளக்கினேன் ...!!!
அந்த திரியின் திகதி எனாக்கு தெரியாது ...!!!

நீங்கள் இன்னும் சரியான பதிலை அளிக்கவில்லை. மேலே நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் அளியுங்கள். நீங்கள் ஊருக்கு சென்று வந்து அந்த கவிதை பதிவில் பதில் அளித்தேன் என்றீர்கள். ரானுஜா அவர்கள் கேட்ட கேள்விக்கு நீங்கதான் பதில் அளித்து இருக்கீங்க. இதை நீங்களே மேலே ஒப்பு கொண்டு இருக்கீங்க. நீங்கள் ஒரு சிறந்த கவிஞர் என்ற பட்சத்தில் அடுத்தவர் உங்கள் கவிதையை பற்றி குறை கூறும் போது நீங்கள் சரிபார்க்காமல் பதில் அளித்தீர்களா?. இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.
Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.
ஊருக்கு போகவில்லை காலை சென்று
மாலை வரும் விடயம் ...!!!
அடுத்தவர் உங்கள் கவிதையை பற்றி குறை கூறும் போது நீங்கள் பார்க்கலாம் விட்டீர்கள். இதுக்கு மற்றும் பதில் சொல்லுங்க.
இந்த கேள்வியின் அர்த்தம் சரியாக விழங்கவில்லை ...?
அன்றைய வேலைப்பழு மற்றும் அதிக கவிதை எழுதுகின்ற சுமையால் நடந்திருக்கலாம்
கவனிக்காமல் இருந்திருக்கலாம் ..பிரச்சனை வந்தபின் இப்போது மிக கவனம்
தவறுகள் வரும் போதுதானே தாக்கம் புரிகிறது ....!!!

அது எப்படி? நீங்கள் ஒரு சிறந்த கவிஞர், உங்கள் கவிதையை ஒருவர் குறைகூறுகிறார், உங்களுக்கு அந்த கவிதை நம் கவிதைதானா சரிபார்க்கவேண்டும் என்று நினைக்கவில்லையா?நீங்கள் ஒரு சிறந்த கவிஞர் என்ற பட்சத்தில் அடுத்தவர் உங்கள் கவிதையை பற்றி குறை கூறும் போது நீங்கள் சரிபார்க்காமல் பதில் அளித்தீர்களா?. இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.
நீங்க எவ்வளவுதான் வேலை பழுவாக இருந்தாலும், உங்கள் கவிதையை குறை கூறும் பட்சத்தில் கண்டிப்பா சரி பார்க்க தோன்றும். உங்களிடம் இருந்து நேரடியாக பதில் வரவில்லை. இந்த பதிவு இரண்டு பக்கம் வரை வந்து விட்டது.
Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.
தவறுகள் நடைபெறுவது உண்டு
எல்லாதவறுக்கும் மன்னிப்பை கேட்கிறேன்
அதற்கு மேல் நான் சொல்ல விடயம் இல்லை
நிர்வாக் ரீதியாக உங்களின் பிரச்சனையை உணர்வேன்
நிர்வாகத்தின் முடிவுக்கு கட்டுப்படுகிறேன் ...!!!
எல்லாதவறுக்கும் மன்னிப்பை கேட்கிறேன்
அதற்கு மேல் நான் சொல்ல விடயம் இல்லை
நிர்வாக் ரீதியாக உங்களின் பிரச்சனையை உணர்வேன்
நிர்வாகத்தின் முடிவுக்கு கட்டுப்படுகிறேன் ...!!!
Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.
மகிழ்ச்சி... இதைதான் ஆரம்பத்தில் இருந்து உங்களிடம் எதிர்பார்த்தேன். இது சம்பந்தமாக நடத்துனர்கள் குழுவில் விரைவில் முடிவெடுக்கப்பட்டு உங்களுக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கப்படும். இனிமேல் இந்த தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் கடவுச்சொல்லை மாற்றி விடுங்கள்.
Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.
நன்றி நிர்வாகத்தின் சிக்கலை நான் உணர்வேன்
முடிவை ஏற்றுக்கோள்கிறேன்
நன்றி
முடிவை ஏற்றுக்கோள்கிறேன்
நன்றி
Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.
அன்பின் இனியவன்
இனி இது போல தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்
உங்களது பெயரில் பதியப்படும் எல்லா பதிவுகளுக்கும் நீங்களே முற்றிலும் பொறுப்பாவிர்கள் .
எங்களது நிலைமையையும் நீங்கள் அவசியம் புரிந்து கொள்ளுங்கள் ஒரு உறுப்பினர் ஒரு தவறை சுட்டி காட்டும்பொழுது அதற்க்கான நடவடிக்கையை எடுக்கும் கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம்.தவறுகள் சரி செய்யப்பட்ட வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம்

உண்மையாக நீங்கள் கூறுவது முற்றிலும் சரி
தளப்பதிது எனக்கு புதிசு என்பதால் நிறைய
பிரச்சனையை எதிர்கொள்ளுகிறேன்
இதுபோல் தவறுகள் எனிமேல் நிகலாது
மிக கவனமாக இருப்பேன் ....!!!
வணக்கம்
தளப்பதிது எனக்கு புதிசு என்பதால் நிறைய
பிரச்சனையை எதிர்கொள்ளுகிறேன்
இதுபோல் தவறுகள் எனிமேல் நிகலாது
மிக கவனமாக இருப்பேன் ....!!!
வணக்கம்
Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.
அண்ணா, இனிமேல் கவனமா இருங்க. மற்றவர்கள் கவிதையை நம்ம சொந்த கவிதையாக தவறுதலாக பதிவிட்டு இருந்தால் அதன் படைப்பாளி மனசு என்ன பாடுபடும். அந்த வலியை நீங்களும் உணர்ந்து இருப்பீர்கள். உங்கள் கவிதை அடுத்தவர் காப்பி அடித்து முகநூலில் போடும்போது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.
நிச்சயமாக இப்போது வரை நடக்கிறது
எனக்கு அதை தடுக்க தெரியாது
வழிமுறைகள் தெரியாது விட்டுவிட்டேன்
நன்றி வணக்கம்
எனக்கு அதை தடுக்க தெரியாது
வழிமுறைகள் தெரியாது விட்டுவிட்டேன்
நன்றி வணக்கம்
Re: கவிஞர் கே இனியவன் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும்.
கவியே இனிமேல் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்
Similar topics
» அறிமுகம் கவிஞர் கே இனியவன் என்கிற உதயகுமாரன்
» தகவல் கவிஞர் ஆனார் கவிப்புயல் இனியவன் - வாழ்த்தலாம் வாங்க
» ஹைகூ வானம் நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
» தகவல் கவிஞர் ஆனார் கவிப்புயல் இனியவன் - வாழ்த்தலாம் வாங்க
» ஹைகூ வானம் நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum