தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரித்த சிரிப்பூ

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சிரித்த சிரிப்பூ Empty சிரித்த சிரிப்பூ

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 10:36 am

மன்னா, எதிரி மன்னன் அனுப்பிய ஓலையைப் படித்துக்
காட்டவா..!
-
உம் எண்ணம் புரிகிறது...நீ ஆணியே புடுங்க வேண்டாம்!
-
>எஸ்.எஸ்.பூங்கதிர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 10:37 am

தூது வந்த புறாவைத் தின்ற நம்ம மன்னரைச் சிறை
பிடித்த எதிரி நாட்டு மன்னன் அவமானப்படுத்தி விட்டானா, எப்படி?
-
புறாக் கூண்டில் உள்ள கழிவுகளைச் சுத்தப்படுத்த
சொல்லியிருக்கிறானாம்..!
-
>ராம்.ஆதிநாராயணன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 10:37 am

நீ ஏதாவது சொல்ல விரும்புகிறாயா..?
-
சொன்னா, என் வக்கீல் பேஜாராயிடுவாரு , எசமான்..!
-
>எஸ்.எஸ்.பூங்கதிர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 10:38 am

-
நம்ம கட்சிக்கு புத்துயிர் வரப்போகுதுன்னு எப்படி
சொல்றே?
-
மகளிர் அணித்தலைவி முழுகாம இருக்காங்களாம்..!
-
>ஆறுமுகம்
-
————————————-
-
குற்றப் பத்திரிகை படிச்சிட்டு, நம்ம தலைவர் ஏன்
குஷி ஆயிட்டாரு…!
-
சுயசரிதை எழுதும் வேலை மிச்சமாயிடுச்சாம்..!
-
>பிரசாத்
———————————-
-
கணவன் மனைவி சண்டை, நாலு சுவருக்கு நடுவிலதான்
இருக்கணும்…!
-
அப்போ, தப்பிச்சு ஓட எனக்கு உரிமை இல்லையா..?
-
>ஏ.இக்பால்
-
—————————————
நன்றி: தினமலர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 10:39 am

-
செல்போனில் ஆரம்பிச்ச காதல் தோல்வியில முடிஞ்சி இருக்கலாம்…
அதுக்காக இப்படியா பண்றது?
-
என்ன பண்ணினான்?
-
சிம் கார்டுகளை முழுங்கி தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கான்..!
-
>மு.க.இப்ராகிம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 10:39 am

-
இந்த வருஷம் தலைவர் பட்ஜெட் தயாரிக்கிற வேலையை
மகளிர் அணித் தலைவிகிட்டே கொடுத்திருப்பார் போல
இருக்கே…!
-
எதை வச்சு அப்படி சொல்றே?
-
பட்ஜெட்ல வழக்கமா துண்டு விழறதுக்குப் பதிலா துப்பட்டா
விழுந்திருக்கே..!
-
>கருணா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 10:39 am

-
படுக்கைக்குப் பக்கத்திலே பக்கோடா, பிளாக்ஸ்லே டீ
வைக்கச் சொல்றிங்களே…ஏன்?
-
கனவுல இடைவேளை வரும்போது சாப்பிடத்தான்..
-
>கேசவன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by ரானுஜா Mon Apr 22, 2013 1:19 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:-
செல்போனில் ஆரம்பிச்ச காதல் தோல்வியில முடிஞ்சி இருக்கலாம்…
அதுக்காக இப்படியா பண்றது?
-
என்ன பண்ணினான்?
-
சிம் கார்டுகளை முழுங்கி தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கான்..!
-
>மு.க.இப்ராகிம்
கவியருவி ம. ரமேஷ் wrote:-
செல்போனில் ஆரம்பிச்ச காதல் தோல்வியில முடிஞ்சி இருக்கலாம்…
அதுக்காக இப்படியா பண்றது?
-
என்ன பண்ணினான்?
-
சிம் கார்டுகளை முழுங்கி தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கான்..!
-
>மு.க.இப்ராகிம்
கவியருவி ம. ரமேஷ் wrote:-
செல்போனில் ஆரம்பிச்ச காதல் தோல்வியில முடிஞ்சி இருக்கலாம்…
அதுக்காக இப்படியா பண்றது?
-
என்ன பண்ணினான்?
-
சிம் கார்டுகளை முழுங்கி தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கான்..!
-
>மு.க.இப்ராகிம்

laugh laugh
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 3:02 pm

முகத்தார்: என்னங்க நடுத்தெருவில தாய்க்குலமே கூடிநிற்குது...

சிவத்தார்: வாலை இரண்டு சேலை இன்றி குடிச்சுப் போட்டு வெறியில விழுந்திட்டாங்க... அதுதான் அவங்கட மானம் காக்க கூடிநிற்கிறாங்க...

முகத்தார்: குடிபானக் கடைகளிலே காளைகள் மட்டுமெல்லோ அடிக்கிறங்கா...

சிவத்தார்: ஓய்வகங்கள்(Rest House), உயர் உணவு விடுதிகள் (Resturant) போன்றவற்றில் காளையும் வாலையும் சேர்ந்தெல்லோ குடிக்கினம்... இனி, அரசு மகளீருக்கென தனிக் குடிபானக் கடைகளும் திறக்க இருப்பதாகக் கதை அடிபடுகுது...

முகத்தார்: குடிமக்களை குடிக்கப் புகைக்க வைச்சு வருவாய் ஈட்ட அரசின் புதுவழி இதுவோ... நாடு நல்லாக் கெட்டுப் போச்சு...

சிவத்தார்: சும்மா அரசில பழி போடாதையுங்கோ... ஆண், பெண் சம உரிமை இதிலும் இருக்கணுமாம்... அது தான் மகளீர் குடிபானக் கடைகளாம்...

_________________
யாழ்பாவாணன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 3:02 pm

வழுக்கைத் தலை ஆசாமி: எனக்கு இப்படி முடி கொட்டினதுக்கும்
எனக்கிருக்கிற குடிப்பழக்கத்துக்கும் சம்பந்தம் உண்டா டாக்டர்?

டாக்டர்: சேச்சே! குடி குடியைத்தான் கெடுக்கும். முடியை
ஏன் கெடுக்கப்போகுது!
-
———————————————

“31 நாட்கள் கொண்ட மாதங்களைத்தான் உனக்கு ரொம்பப்
பிடிக்குமா? ஏன்டா?”

“”மாதம் 30 நாளும் குடிக்கமாட்டேன்னு என் பொண்டாட்டிக்கு
சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கிறேன்”
-
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 3:03 pm

”விளையாட்டுக்குக் கூட இதுவரை நான் பொய் சொன்னதேயில்லே!”

“”சே! விளையாடறதுக்கு உனக்கு இன்னிக்கு நான்தான் கிடைச்சேனா?”
-
——————————————-

“”ஏன்டா, உங்க அம்மா காலைலயிருந்து எதுவுமே பேசாம இருக்கா?”

“”அம்மா லிப்ஸ்டிக் கேட்டாங்க, நான் ஃபெவி குயிக் வாங்கிக்
கொடுத்தேன் அதான்…”

“”நீ என் மகன் இல்லை…நண்பேன்டா!”
-
—————————————–

“”செய்தியாளர் சந்திப்பில தலைவர் சொதப்பிட்டாராமே!”

“”ஆமாம்…விரும்பிப் படிக்கும் பத்திரிகை எதுன்னு கேட்டதுக்கு
கொஞ்ச நாளா குற்றப் பத்திரிகைன்னு சொல்லிட்டாரு”
-
—————————————–
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 3:03 pm

எதுக்கு அந்த காமடி நடிகர ஹீரோயின் போட்டு
அடிக்கிறாங்க?”
-
தனக்கு சிக்ஸ் பேக் இருக்குன்னு சொல்றதுக்கு பதிலா
செக்ஸ் பேக் இருக்குன்னு சொல்லிட்டாராம்…!
-
————————————
-
எனக்கு புடிச்ச நடிகை ஷா ஷா ஷா ன்னு மூணு தடவ
எழுதியிருக்கியே யாருப்பா அந்த நடிகை!”
-
த்ரி-ஷா தான்..!
-
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 22, 2013 3:04 pm

-
இப்பொழுது மழை எதுவும் இல்லை, பிறகெதுக்கு குடை
ரிப்பேர் காரன் அரண்மனைக்குள் வந்துள்ளான்?
-
நமது வெண்கொற்றக்குடையிலிருக்கும் ஓட்டையை
பார்த்திருப்பான் மன்னா!..!
-
———————————-

புற வழிச்சாலையின்னு அறிவிப்பு பலகை இருந்தத மாற்றி
புறமுதுகுச்சாலையின்னு எழுதியிருக்கிறாங்களே! ஏன்?’’
-
வழக்கமா மன்னர் இந்த வழியாத்தான் புறமுதுகிட்டு ஓடி
வருவாராம்!..!
-
————————————
-
இருமலுக்கு டாக்டர் ஊசி போட்டப்போ லொக்கு லொக்குன்னு
இருமுன தாத்தா நர்ஸ் நமீதா ஊசி போட்டதும் வேற மாதிரி
இருமுறாரு!..!
-
எப்பிடி?
-
லக்கு லக்குன்னு இருமுறாரு”
-

======================================
(படித்ததில் பிடித்தது)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by முழுமுதலோன் Mon Apr 22, 2013 4:40 pm

சிரித்த சிரிப்பூ Images?q=tbn:ANd9GcSy2sYIxTxMxOWdMZV06SuhZuWz8bTs9XFhpc9ZBc76VtRUX2oArg

சிரித்த சிரிப்பூ 2Q==
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by முரளிராஜா Mon Apr 22, 2013 8:04 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 23, 2013 12:57 pm

-
“ மன்னா எதிரி மன்னன் படையெடுத்து வருகிறான்!’’
“ மன்னருக்கு இப்போ பி.பி,சுகர் ரொம்ப அதிகமா இருக்காம்
ஆனி போய் ஆடிபோய் ஆவணி வந்தா உடல்நிலை சரியாயிடும்
அப்போ படையெடுத்து வந்தாப்போதுமுன்னு போய்ச்சொல்லு!’’
-
—————————————–
-
“ உன்ன எங்க வீட்டு ராணி மாதிரி வெச்சுக்குவேன்னு தலைவர்
சொன்னத நம்பி ஏமார்ந்துட்டேன்!”

” ஏன் என்னாச்சு!”

” ராணியிங்கற பொண்ணு அவர் வீட்டு வேலக்காரிடீ!”
-
————————————-
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 23, 2013 12:58 pm

-
“ மன்னா எதிரி மன்னன் படையெடுத்து வருகிறான்!’’
“ மன்னருக்கு இப்போ பி.பி,சுகர் ரொம்ப அதிகமா இருக்காம்
ஆனி போய் ஆடிபோய் ஆவணி வந்தா உடல்நிலை சரியாயிடும்
அப்போ படையெடுத்து வந்தாப்போதுமுன்னு போய்ச்சொல்லு!’’
-
—————————————–
-
“ உன்ன எங்க வீட்டு ராணி மாதிரி வெச்சுக்குவேன்னு தலைவர்
சொன்னத நம்பி ஏமார்ந்துட்டேன்!”

” ஏன் என்னாச்சு!”

” ராணியிங்கற பொண்ணு அவர் வீட்டு வேலக்காரிடீ!”
-
————————————-
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 23, 2013 12:58 pm

” நிலவுல நாம எப்போ போகப்போறோமுன்னு மன்னர் அடிக்கடி
கேட்கிறாரே ஏன்?”
-
எதிரி மன்னன்கிட்டயிருந்து தப்பிச்சு கொஞ்ச நாள் அங்க போய்
ஒளிஞ்சிருக்கலாமுன்னுதான்!”
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 23, 2013 1:05 pm

---
உங்க வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே..?
-
என் மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா.
மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா
அவள் சிரிப்பா...!!
-
---------------------------------
-
நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி
விழுந்திட்டேன்டா...
-
பெண் அவ்வளவு அழகா?
-
இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே
வந்திட்டா..
-
-------------------------------------
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 23, 2013 1:08 pm


பிளாஸ்டிக் சீப்பை வைத்து தலை வாரலாம், மர சீப்பை வைத்தும்
தலை வாரலாம் ஆனால், யாராலும் கர்ச்சீப்பை வைத்து தலை
வார முடியாது…!
-
>அ.முருகானந்தம்
-
—————————————-
-
ரயில்ல கள்ளச் சாராயம் கடத்தறத விடுட்டுட்டியே…ஏன் கபாலி?
-
சரக்குக் கட்டணம் உயர்ந்துடுச்சே…!
-
>அம்பை தேவா
-
——————————————–
நன்றி: குங்குமம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 29, 2013 8:17 pm

--
ஃபேஸ்புக் பிரெண்ட்ஸ் கேள்விப்பட்டிருக்கேன். அது என்ன
பாஸ் புக் ப்ரெண்ட்..?
-
அவங்கெல்லாம், பேங்க்ல எனக்கு நிறைய பணம் இருக்கிறதை
பாஸ்புக் மூலம் தெரிஞ்சுகிட்டு ஃப்ரெண்ட் ஆனவங்க..!
-
————————————-
-
மன்னா, போரில் புறமுதுகிட்டு ஓடிவர, ஏன் இவ்வளவு
தாமதம்..?
-
முன்னால் போய்க்கொண்டிருந்த மண் லாரிக்காரன்
வழிவிடவில்லை மந்திரியாரே…!
-
————————————-
-
அம்மா உணவகம் பக்கத்தில் வீட்டை மாத்திக்கிட்டு
போயிட்டீங்களாமே, ஏன்?
-
சம்மர் லீவுக்கு வந்த சொந்தக்காரங்களுக்கு வீட்டுல
சமைச்சு போட ரொம்ப செலவாகுது..!
-
—————————————
>குட்டி மு,வெங்கடேசன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 29, 2013 8:18 pm

--

சாலையோரமா இருந்த டாஸ்மாக் கடை ஏன் இப்படி
அலங்கோலமா கிடக்கு…!
-
கட்டுப்பாட்டை மீறி, தண்ணி லாரி உள்ளே
புகுந்துடுச்சாம்…!
-
———————————–
-
நம் மன்னர் ஒரு ஏழைப்பங்காளன்..!
-
இருக்கட்டும், அதுக்காக மீன்பாடி வண்டியில நகர்வலம்
செல்வது நல்லாயில்லை…!
-

———————————-
-
இது வரை சின்னச் சின்னதிருட்டுக்களே பண்ணிக்கிட்டிருந்த
நீ திடீர்னு பெரிய கொள்ளையில் ஈடுபட்டதுக்கு காரணம் என்ன?
-
சின்னவன் இஞ்சினியரிங்கும், பெரியவன் மெடிக்கலுக்கும்
படிக்க ஆசைப்படுகிறான், எசமான்…!
-
—————————————-
>குட்டி மு.வெங்கடேசன்
நன்றி: குமுதம்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 29, 2013 8:19 pm

--
அந்த டென்னிஸ் வீரர் இப்படி மூடு அவுட்டா இருக்காரே, ஏன்?
-
போட்டிக்கு வர்ற அவசரத்துல கவனிக்காம கொசு
அடிக்கிற பேட்டை எடுத்துக்கிட்டு வந்துட்டாராம்…!
-
>ஜெயாப்ரியன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 29, 2013 8:19 pm

என் புருஷன் என்னை பூ மாதிரி வச்சிருக்கார்டி…!
-
நிஜமாவா சொல்றே?
-
அடிக்கடி என்னை தண்ணி தெளிச்சு விட்டுடுவார்னு
சொன்னேன்..!
-
>வி.ரேவதி
-
——————————————

உங்க வீட்டு நாய் என் மாமியாரைக் கடிச்சுடுச்சு லதா…!
-
அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? வேணும்னா
உன் நாயை விட்டு என் மாமியாரைக் கடிக்கச் சொல்லு…!
-
>வி.ரேவதி
-
——————————————
நன்றி: குமுதம்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by மகா பிரபு Tue Apr 30, 2013 9:11 am

அனைத்தும் கலக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சிரித்த சிரிப்பூ Empty Re: சிரித்த சிரிப்பூ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum