தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகத்தில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் நகரம் என்ன?

View previous topic View next topic Go down

உலகத்தில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் நகரம் என்ன? Empty உலகத்தில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் நகரம் என்ன?

Post by முழுமுதலோன் Sun Jun 09, 2013 7:09 pm

உலகத்தில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் நகரம் என்ன?


பலர் லண்டன், நியூ யார்க் அல்லது பாரிஸ் என்று நினைத்து இருப்பீர்கள், அனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகளாவிய சுற்றுலா நகரங்கள் பட்டியல் படி ஒரு ஆசிய நகரம் 2013 ல் அதிக சர்வதேச பார்வையாளர் வருகை கொண்ட பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இது சென்ற வருடம் முதலிடம் பெற்ற லண்டனை விட 2,00,000 பார்வையாளர்கள் அதிகம் கொண்டு வென்றது. 2010 ஆம் ஆண்டு தொடக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பின் படி ஒரு ஆசிய நகரம் முதல் இடம் பிடித்தது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

வெற்றி பெற்ற நகரம் பாங்காக்.

சர்வதேச சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மூலம் தரவரிசை பட்டியல் (மில்லியன்களில்):

1. பாங்காக் - 15.98

2. லண்டன் - 15.96

3. பாரிஸ் - 13.92

4. சிங்கப்பூர் - 11.75

5. நியூயார்க் - 11.52

6. இஸ்தான்புல் - 10.37

7. துபாய் - 9.89

8. கோலாலம்பூர் - 9.20

9. ஹாங்காங் - 8.72

10. பார்சிலோனா - 8.41

11. சியோல் - 8.19

12. மிலன் - 6.83

13. ரோம் - 6.71

14. ஷாங்காய் - 6.50

15. ஆம்ஸ்டர்டாம் - 6.35

16. டோக்கியோ - 5.80

17. வியன்னா - 5.37

18. தைபே - 5.19

19. ரியாத் - 5.05

20. லாஸ் ஏஞ்சல்ஸ் - 4.84


http://ta.quickgun.in/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உலகத்தில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் நகரம் என்ன? Empty Re: உலகத்தில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் நகரம் என்ன?

Post by mohaideen Sun Jun 09, 2013 7:25 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகத்தில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் நகரம் என்ன? Empty Re: உலகத்தில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் நகரம் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jun 09, 2013 10:28 pm

20 ல இந்தியாவைக் காணமே... ஆன எங்க பாத்தாலும் வெளிநாட்டவர் தென்படுகிறார்களே!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உலகத்தில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் நகரம் என்ன? Empty Re: உலகத்தில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் நகரம் என்ன?

Post by Muthumohamed Sun Jun 09, 2013 10:31 pm

வரும் காலங்களில் இந்தியாவும் இந்த லிஸ்டில் இடம் பிடித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

உலகத்தில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் நகரம் என்ன? Empty Re: உலகத்தில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் நகரம் என்ன?

Post by மகா பிரபு Mon Jun 10, 2013 7:23 am

தகவலுக்கு நன்றி அண்ணா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உலகத்தில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் நகரம் என்ன? Empty Re: உலகத்தில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் நகரம் என்ன?

Post by செந்தில் Mon Jun 10, 2013 11:20 am

Muthumohamed wrote:வரும் காலங்களில் இந்தியாவும் இந்த லிஸ்டில் இடம் பிடித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்
நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலகத்தில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் நகரம் என்ன? Empty Re: உலகத்தில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் நகரம் என்ன?

Post by Manik Mon Jun 10, 2013 1:08 pm

இந்தியாலையும் நெறைய பேர் வர்றாங்க லிஸ்ட்ல சேக்க மறந்துருப்பாங்க
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

உலகத்தில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் நகரம் என்ன? Empty Re: உலகத்தில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் நகரம் என்ன?

Post by செந்தில் Mon Jun 10, 2013 1:26 pm

Manik wrote:இந்தியாலையும் நெறைய பேர் வர்றாங்க லிஸ்ட்ல சேக்க மறந்துருப்பாங்க
வராங்க ஆனால் மில்லியன்களில் இல்லை முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலகத்தில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் நகரம் என்ன? Empty Re: உலகத்தில் அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் நகரம் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிக செலவு வைக்கும் நகரங்களின் பட்டியலில் மும்பை நகரம் முதலிடம்
» அருவிகளில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
» புத்தக அலமாரி வரும் பூச்சிகளை ஒழிக்க என்ன வழி?
» இளமையில் மகிழ்ச்சியை தொலைப்பதனால் இதயநோய் வரும் வாய்ப்பு அதிகம் - ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum