Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி இல்லை: விஜயகாந்த்
Page 1 of 1 • Share
தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி இல்லை: விஜயகாந்த்
''வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின் திமுக ஆட்சி இருக்காது'' என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தே.மு.தி.க. நகரச் செயலர் திருமண விழாவில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசுகையில், ''மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் வாழ வேண்டும். ஆண் தவறு செய்தால் பெண் விட்டு கொடுக்க வேண்டும், பெண் தவறு செய்தால் ஆண் விட்டு கொடுக்க வேண்டும். இருவருக்குள் மனஸ்தாபம் இருக்க கூடாது. நானும், எனது மனைவியும் சந்தோஷமாக இருக்க விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் முக்கிய காரணம்.
விருத்தகிரி படப்பிடிப்பிற்காக முதலில் பாங்காக் சென்றேன். பின்னர் மலேசியாவில் கடந்த ஒன்றரை மாதமாக படப்பிடிப்பு நடந்தது. படம் எடுக்க ஆரம்பித்து ஓராண்டு ஆகி, முடியும் தருவாயில் உள்ளது. இதற்கிடையில் அரசியல்வாதிகள் ஏதேதோ பேசியதற்கு பதில் சொல்லும் வாய்ப்பு இந்த திண்டிவனம் கூட்டத்தில் அமைந்து விட்டது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு பின் வந்தவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். இவர்கள் எந்த வகையில் மக்களுக்கு நன்மை செய்கிறார்கள். கேட்டால் இலவச டி.வி. கியாஸ் அடுப்பு, ரூ.1க்கு அரிசி வழங்குவதாக கூறுகிறார்கள். அண்ணா ஆட்சியமைக்கும்போது ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்குவதாக கூறினார். நீங்கள் 40 ஆண்டுகளுக்கு பின் ஒரு ரூபாய் அரிசி திட்டத்தை அறிவித்துள்ளீர்கள்.
இன்று தமிழ்நாட்டில் 62 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றார்கள். ஆனால் தனது ஆட்சியில் 4.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்துள்ளதாக கருணாநிதி கூறுகிறார். இளைஞர்களுக்கு வேலைகொடுக்கும் எந்த திட்டத்தையாவது கருணாநிதி வைத்துள்ளாரா? என்னை கண்டு பயப்படுகிறார்கள்.
நான் உங்களிடம் கூட்டணி சேர தூது விட்டேனா?, நான் கூட்டணி குறித்தே பேசவில்லை. நான் உழைத்து சம்பாதிக்கிறேன். வள்ளல், கொடைவள்ளல் என்ற பட்டம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.க்கு மட்டுமே சேரும். ராமதாசின் கூட்டணி வேண்டாமென்றால் அவர் அறிமுகப்படுத்திய மஞ்சள் துண்டை பயன்படுத்துவது ஏன்? கருணாநிதியின் பொன் விழாவுக்குப் பின்புதான் அவரது மறுபக்கம் எனக்குத் தெரிந்தது.
தேர்தல் நெருங்குவதையொட்டி 15 லட்சம் விவசாயிகளுக்கு இலவச பம்ப் செட்டு தருவதாக கருணாநிதி கூறுகிறார். அதுவும் இப்போதல்ல 5 வருடத்தில் தருவதாக கூறுகிறார். தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
விஜயகாந்த் கட்சியெல்லாம் ஒரு கட்சியா? அவர் குழப்பவாதி என்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. கட்சியுடன் கூட்டணி வைத்தால்தான் நல்ல கட்சியா?. முடியாது என்ற வார்த்தை முட்டாளுக்கு சொந்தமானது. மக்களுக்கு நல்ல ஆட்சி, இளைஞர்களுக்கு நல்ல கல்வி, வேலை கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்.
விஜயகாந்தால் ஊழலை ஒழித்து விடமுடியுமா? என்று கேட்கிறார்கள். ஏன் முடியாது. 30 பேரை எம்.எல்.ஏ. ஆக்கவும், 10 பேரை எம்.பி. ஆக்கவும் நான் கட்சி நடத்தவில்லை. ஏழைகளுக்காக கட்சி நடத்துகிறேன். மக்கள் விரும்புகிற நல்ல கட்சியுடன்தான் கூட்டணி அமைப்போம். அனைவருக்கும் விடிவு காலம் வரும். ஏன், நான் தனியாக ஆட்சி அமைக்க முடியாதா? நான் இருக்கிறேன். என்றும் உங்களை கைவிட மாட்டேன். எம்.ஜி.ஆருக்கு பிறகு யாரும் நல்லாட்சி தரவில்லை. ஆட்சியை என்னிடம் கொடுங்கள். நான் நல்ல ஆட்சியைத் தருவேன். அடுத்த தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பிடிக்காது'' என்று விஜயகாந்த் பேசினார்.

Guest- Guest
Similar topics
» உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு..!
» சூப்பர் தகவல் துளிகள் இல்லை இல்லை இல்லை !!
» இந்தியாவின் நான்கு திசையிலும் பெண்கள் ஆட்சி
» தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
» திமுக மட்டும் விற்பனை வரியைக் குறைக்காதது ஏன்?- விஜயகாந்த் கேள்வி

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum