Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ரஜினி படம் சிவாஜியை விஞ்சிய விஜய் தலைவா...
Page 1 of 1 • Share
ரஜினி படம் சிவாஜியை விஞ்சிய விஜய் தலைவா...
தினம்தோறும் புதுப்புது தொழில்நுட்பங்கள் சினிமாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. சினிமா பார்க்கும் அனுபவத்தை இந்த தொழில்நுட்பங்கள் மேம்படுத்துகின்றன என்பதுடன் அது மிகப்பெரிய தொழிலாகவும் மாறியிருக்கிறது.
உதாரணமாக முன்பு இளையராஜா மேஜையில் மியூஸிக் போட்டு காண்பித்ததாகச் சொல்வார்கள். ஆனால் இன்று ஒரு நபர் சினிமாவில் இசையமைக்க விரும்பினால் பல லட்ச ரூபாய்க்கு இசை சார்ந்த உபனரணங்கள் - கணினி உள்பட வாங்கிய பின்தான் யாரையும் சந்திக்கவே முடியும்.
தொழில்நுட்பத்தின் உதவியுடன் துல்லியமாக அமைக்கப்படும் இசையை அதே துல்லியத்துடன் கேட்க நாமும் பல ஆயிரங்கள் செலவளித்து உபகரணங்கள் வாங்க வேண்டியிருக்கிறது. இசையை பிரமோட் செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலும்இசைக்கருவிகளை தயாரிக்கும் நிறுவனமாக இருப்பதை காணலாம்.
சிவாஜி படத்தில் டால்பி அட்மஸ் என்ற சவுண்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினர். ஆனால் அந்த தொழில்நுட்பத்தில் அப்போது எந்தத் திரையரங்கும் மாற்றி அமைக்கப்படவில்லை. அதனால் அந்த தொழில்நுட்பத்தை நம்மால் அனுபவிக்க முடியாமல் போனது. இந்நிலையில் டால்பி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ள சத்யம் சினிமாஸ் டால்பி அட்மஸ் சவுண்ட் தொழில்நுட்பத்துக்கு திரையரங்குகளை மாற்றி அமைக்கிறது.
அவசரமாக இந்த கூட்டணி நிகழக் காரணம் விஜய்யின் தலைவா படத்தையும் இந்த புதிய தொழில்நுட்பத்தில் வெளியிடுகிறார்கள்.
சத்யத்தில் இந்த தொழில்நுட்பத்தில் படம் பார்த்தவர்கள் வேறு திரையரங்கு பக்கம் செல்ல மாட்டார்கள். ஆக, மற்றவர்களும் இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு மாறியாக வேண்டும், டால்பி நிறுவனத்துடன் கூட்டணி போட்டாக வேண்டும்.
நாளையே டால்பி அட்மஸைவிட நவீன தொழில்நுட்பத்தை டால்பி அறிமுகப்படுத்தினால் இதனைதூக்கிப் போட்டு அதற்கு மாற வேண்டும். டால்பி நிறுவனமும் ஒவ்வொரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் போதும்பல படிகள் வளரும்.

Re: ரஜினி படம் சிவாஜியை விஞ்சிய விஜய் தலைவா...
பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ளதே. வரட்டும் பார்க்கலாம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஜூன் 21-ல் தலைவா இசை… ஆகஸ்டில் படம் ரிலீஸ்!
» நயன்தாரா, நடித்த படம் “அதிரடி அர்ஜூன்.’ஏப்ரல் 22- இல் படம் வெளியாகிறது
» றெக்க – விஜய் சேதுபதியின் புதிய படம்!
» விஜய் படம் பார்க்க வேண்டாம்.....சொல்கிறது கூகுள்
» விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் ‘தளபதி 62’ என்பது தெரிந்த சங்க

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|