Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இணையதளம் ஆங்கிலச் சொல்லின் சரியான உச்சரிப்பு என்ன?
Page 1 of 1 • Share
இணையதளம் ஆங்கிலச் சொல்லின் சரியான உச்சரிப்பு என்ன?
ஆங்கில மொழியைப் பயன்படுத்துவோர் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை, அதனை உச்சரிக்கும் விதம் குறித்துத் தான். தமிழ் மொழி போல, நாம் எழுதுவதனை உச்சரிக்கும் பழக்கம் ஆங்கிலத்தில் இல்லை. உச்சரிப்பு, இம்மொழியைப் பயன்படுத்துவோர் வெகுநாட்களாகப் பழகி வந்த விதத்திலேயே அமைந்துள்ளது. நம்மில் பலர், ஆங்கில மொழியை எழுதிப் பயன்படுத்தும் வகையில் நல்ல திறமை பெற்றிருந்தாலும், அதனை உச்சரிக்கும் வகையில் நல்ல வழி காட்டுதல் இன்றி உள்ளனர். இந்த குறையைத் தீர்க்கும் வகையில், இணையதளம் ஒன்று இயங்குகிறது. அதன் பெயர் Forvo. இது இயங்கும் தள முகவரி [You must be registered and logged in to see this link.]
இதன் முகப்பு பக்கத்தில், அன்றாடம் ஆர்வமூட்டும் பல விஷயங்கள் கிடைக்கும். Language of the Day, latest popular pronunciations, the featured Hot Category எனப் பல பிரிவுகள் உள்ளன. இந்த வகைகளுக்கான டேப்களும் இணைய தளத்தில் தரப்பட்டு, அவற்றைப் பெற்றுப் பயன்படுத்துவதனை எளிமையாக்குகின்றன. Categories என்ற ஒரு பிரிவில், நாம் உச்சரிப்பு தேடும் சொற்களின் (food, medicine, people, music, holidays, and sports) வகையைக் காட்டுகிறது.
நீங்கள் குறிப்பிட்ட சொல் ஒன்றின் உச்சரிப்பினைத் தெரிந்து கொள்ள விரும்பினால், அச்சொல்லினைத் தேடிப் பெற, தேடல் கட்டம் ஒன்றும், மேலாக வலது பக்கத்தில் தரப்பட்டுள்ளது. இதில் சொல்லை டைப் செய்து, தேடிப் பெற்றவுடன், அருகில் உள்ள பிளே பட்டனை அழுத்தியவுடன் உச்சரிப்பு ஒலிக்கப்படுகிறது.
உங்களுடைய உச்சரிப்பினைப் பதிவு செய்து போட்டுப் பார்த்து ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமா? இதற்கு நீங்கள் இந்த தளத்தில் பதிந்து கொள்ள வேண்டும். இது இலவசமே. யூசர் நேம், மின்னஞ்சல் முகவரி ஆகியனவற்றைக் கொடுத்துப் பதிந்து கொள்ளலாம். பச்சை நிறத்தில் உள்ள Join Forvo பட்டனைக் கிளிக் செய்து இந்தப் பணியினை மேற்கொள்ளலாம். தகவல்களைக் கொடுத்துவிட்டு Create Account பட்டனை அழுத்தியவுடன், உங்கள் அக்கவுண்ட் உருவாக்கப்படும். பின், எந்த நேரத்திலும், உங்கள் அக்கவுண்ட்டை நீங்கள் கையாளலாம்.
மொழியைச் சரியாக, அதுவும் அன்றாடம் நாம் புழங்கும் ஆங்கிலத்தினைச் சரியாக உச்சரிப்பதுதானே நல்லது. தளம் சென்று பார்த்து விடுங்கள்.
நன்றி:[You must be registered and logged in to see this link.]

Similar topics
» சரியான நேரத்தில் சொல்லப்பட்ட சரியான சொல் தேன் போல் இனிக்கும்..
» சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்
» புத்தகங்கள் சரியான நேரத்தில் சரியான தனது ஆசிரியரை கண்டுபிடித்தது....
» ஆங்கிலச் சொல் பயன்பாட்டில் குழப்பமா?
» ஓம் என்று ஒரு உலகமயமாக்கபட்ட சொல்லின் மகத்துவம் தெரியுமா?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum