தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மைக்ரோசாப்ட் பிங் ட்ரான்ஸ்லேட்டர்

View previous topic View next topic Go down

மைக்ரோசாப்ட் பிங் ட்ரான்ஸ்லேட்டர் Empty மைக்ரோசாப்ட் பிங் ட்ரான்ஸ்லேட்டர்

Post by சிவா Mon Jun 17, 2013 3:44 pm

விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சாதனங்களில் பயன்படுத்த மொழி பெயர்ப்பு சாதனம் ஒன்றை, சென்ற வாரம் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மொழி பெயர்ப்பு சாதனம் தற்போது 40 மொழிகளை சப்போர்ட் செய்கிறது. தொடர்ந்து மொழிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மைக்ரோசாப்ட் மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான பலவகை மொழி பெயர்ப்பு டூல்ஸ்கள் அனைத்தும் இதில் ஒருமுகப்படுத்தப்பட்டு கிடைக்கின்றன. 
டெக்ஸ்ட் மொழி பெயர்ப்பு, கேமரா மொழி பெயர்ப்பு, டெக்ஸ்ட் டு ஸ்பீச் என அனைத்து வகை மொழி பெயர்ப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. டெக்ஸ்ட் மொழி பெயர்ப்பு என்பது நேரடியானது. மொழி பெயர்க்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டினை டைப் செய்து, எந்த மொழியில் இது மொழி பெயர்க்கப்பட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து என்டர் செய்தால், டெக்ஸ்ட் மொழி பெயர்க்கப்பட்டு கிடைக்கும். இது 40 மொழிகளுக்குக் கிடைக்கிறது.
கேமரா மொழி பெயர்ப்பு என்பது, நமக்குப் பொருள் விளங்காத டெக்ஸ்ட்டை, கேமராவில் படமாகப் பிடித்து, அதனை உள்ளீடாக இட்டு, தேவைப்படும் மொழியில் அதன் மொழி மாற்றத்தினைப் பெறுவதாகும். அடையாளங்கள், சில மெனுக்கள், செய்தித்தாள் அல்லது அச்சடிக்கப்பட்ட எந்த ஒரு டெக்ஸ்ட் என எதனையும் படம் பிடித்து, உள்ளீடாகத் தந்து மொழி பெயர்ப்பினைப் பெறலாம்.
டெக்ஸ்ட் டு ஸ்பீச் என்பது, டெக்ஸ்ட் ஒன்றை, அதனைத் தாய் மொழியாகக் கொண்ட ஒருவரின் உச்சரிப்பில் மொழி பெயர்ப்பாகப் பெறுவது. இணைய இணைப்பின்றியும் மொழி பெயர்ப்பினைப் பெறலாம். இதனால், அதிகச் செலவில் ரோமிங் கட்டணம் செலுத்துவதனைத் தவிர்க்கலாம். இதற்கென உள்ள மொழித் தொகுதிக்கான டூல்ஸ்களை டவுண்லோட் செய்தால் போதும். 
விண்டோஸ் ஸ்டோர் அப்ளிகேஷன் எதனைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், அங்கிருந்தவாறே, இந்த மொழி பெயர்ப்பு டூல்ஸ் பயன்படுத்தி பயன் பெறலாம். வேறு ஒரு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், இடது அல்லது வலது திரையில், பிங் ட்ரான்ஸ்லேட்டரை இயக்கி, தேவையான மொழி பெயர்ப்பு பணியினை மேற்கொள்ளலாம்.
ஒரு மொழி பெயர்ப்பு பணியில் வேறு எதனை நாம் எதிர்பார்க்கப் போகிறோம்!. இவையே போதும். இருப்பினும் கூகுள் ட்ரான்ஸ்லேட் டூல் ஒரு விஷயத்தில், இதனை மிஞ்சி நிற்கிறது. தற்போதைய கணக்குப்படி 71 மொழிகளில், கூகுள் ட்ரான்ஸ்லேட் மொழி பெயர்க்கிறது.








நன்றி:[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

மைக்ரோசாப்ட் பிங் ட்ரான்ஸ்லேட்டர் Empty Re: மைக்ரோசாப்ட் பிங் ட்ரான்ஸ்லேட்டர்

Post by முரளிராஜா Mon Jun 17, 2013 6:02 pm

நன்றி சிவா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum