தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஹிஹி ஹிஹி

View previous topic View next topic Go down

ஹிஹி ஹிஹி Empty ஹிஹி ஹிஹி

Post by முரளிராஜா Sat Sep 29, 2012 7:33 am

ஒருவர்: கிலோ ரெண்டு ரூபாய்க்கு மேல எடுக்க மாட்டேங்கறான்னா அந்த பழைய பேப்பர்காரனை அடிச்சீங்க...
மற்றவர்: பின்னே என்னங்க, இதைக் காரணமா வச்சு பக்கத்து வீட்டுக்காரர் பேப்பர் வாங்கிறதை நிறுத்திட்டாருன்னா... ஓசி பேப்பர் படிக்கிறதுக்கு நான் எங்கே போகிறதாம்?



ஒருவர்: கோடை வந்தாச்சு... கத்தரி வெயில் சீசன் எப்போ ஆரம்பிக்குதாம்?
மற்றவர்: எதுக்குங்க அந்தக்கவலை இப்போ... அது எனக்கு என் கல்யாணம் அன்னிக்கே ஆரம்பிச்சிடுச்சு...



ஒருவர்: அவங்க பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால, அன்னிக்கு நாம் சாப்பிட்ட டிபனுக்கெல்லாம் பில் அனுப்பிருக்காங்கப்பா!
மற்றவர்: அதுசரி... அதென்ன கீழே T&B சார்ஜ்னு அஞ்சு ரூபாய் சேர்த்திருக்காங்க...?
ஒருவர்: அவங்க வீட்டு டாய்லெட், பாத்ரூமை யூஸ் பண்ணினதற்காம்.

டாக்டர்: நெஞ்சு வலியால உங்க கணவர் துடிச்சிப் போய் அம்மா..அம்மான்னு கத்தினாராமே.....நீங்க கவனிக்கலையா மேடம்?"
பெண்: டிவி சீரியல் பாத்துக்கிட்டு இருந்தப்ப, வாசல்ல ராப்பிச்சை எவனும் கத்தறானோன்னு கண்டுக்காம இருந்துட்டேன் டாக்டர்!"



ஒருவர்: என் ஆபரேஷனுக்கு டயமாகுதே சிஸ்டர்... அதென்ன, பக்கத்து டேபிள்ல ஏன் ஆட்டுக்குட்டிய கிடத்தி வச்சிருக்கீங்க?
நர்ஸ்: அவசரப்பட்டா எப்படிங்க? டாக்டருக்கு இது முதல் ஆபரேஷன் ஆனதால, முதல்ல அதை பலி குடுத்துட்டு ... அப்புறம் தான் நீங்க...!



நோயாளி: என்னை சீக்கிரம் காப்பாத்தணும்னு உங்களுக்கு இருக்கற அக்கறை அந்த நர்சுக்கு இல்லே பாருங்க டாக்டர்!
டாக்டர்: எப்படிச் சொல்றீங்க?!
நோயாளி: பாருங்களேன்... எனக்கு ஏறிக்கிட்டு இருக்கற ரத்தம் சீக்கிரமா ஏறக்கூடாதுன்னு, 'சொட்டுச் சொட்டா' விழற மாதிரி திருப்பி வச்சுட்டுப் போவுது அந்தப்பொண்ணு!


ஒருவர்: இதென்ன, பூமாலையை இங்கே ரெடியா வச்சிருக்கீங்க சிஸ்டர்?
மற்றவர்: பயப்படாதீங்க!...ஆபரேஷன் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா டாக்டர் எடுத்து தன் கழுத்துல போட்டுப்பார்!!
ஒருவர்: பெயிலியர் ஆச்சுன்னா...?
மற்றவர்: உங்க 'பாடி'க்குத்தான் சார்!
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஹிஹி ஹிஹி Empty Re: ஹிஹி ஹிஹி

Post by இம்சை அரசன் Sat Sep 29, 2012 11:10 am

டாக்டர்: வலியால உங்க கணவர் துடிச்சிப் போய் அம்மா..அம்மான்னு கத்தினாராமே.....நீங்க கவனிக்கலையா மேடம்?"
பெண்: டிவி சீரியல் பாத்துக்கிட்டு இருந்தப்ப, வாசல்ல ராப்பிச்சை எவனும் கத்தறானோன்னு கண்டுக்காம இருந்துட்டேன் டாக்டர்!"


இது ஜோக்கா???இல்லை அனுபவமா மாப்ளே..........
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

ஹிஹி ஹிஹி Empty Re: ஹிஹி ஹிஹி

Post by முரளிராஜா Sat Sep 29, 2012 11:13 am

இம்சை அரசன் wrote:டாக்டர்: வலியால உங்க கணவர் துடிச்சிப் போய் அம்மா..அம்மான்னு கத்தினாராமே.....நீங்க கவனிக்கலையா மேடம்?"
பெண்: டிவி சீரியல் பாத்துக்கிட்டு இருந்தப்ப, வாசல்ல ராப்பிச்சை எவனும் கத்தறானோன்னு கண்டுக்காம இருந்துட்டேன் டாக்டர்!"


இது ஜோக்கா???இல்லை அனுபவமா மாப்ளே..........
அனுபவம்தான் மாப்ளே உனக்கு
ஆனா இது உனக்கு வருங்கால அனுபவம் ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஹிஹி ஹிஹி Empty Re: ஹிஹி ஹிஹி

Post by Kingstar Sat Sep 29, 2012 11:15 am

நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

ஹிஹி ஹிஹி Empty Re: ஹிஹி ஹிஹி

Post by இம்சை அரசன் Sat Sep 29, 2012 11:17 am

வேணாம்டா,....குதுகலமா ஆரம்பிக்கப்போற குடும்பத்துல கும்மியடிச்சிட்டுப் போயிடாதாடா.................................
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

ஹிஹி ஹிஹி Empty Re: ஹிஹி ஹிஹி

Post by முரளிராஜா Sat Sep 29, 2012 11:19 am

இம்சை அரசன் wrote:வேணாம்டா,....குதுகலமா ஆரம்பிக்கப்போற குடும்பத்துல கும்மியடிச்சிட்டுப் போயிடாதாடா.................................
இம்சை அரசனே இம்சைக்கு பயந்தா எப்படி? ஹி ஹி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஹிஹி ஹிஹி Empty Re: ஹிஹி ஹிஹி

Post by இம்சை அரசன் Sat Sep 29, 2012 11:23 am

பயமா???எனக்கா?..........தம்பி....போங்க தம்பி போயி ஊருக்குள்ள கேட்டுப்பாருங்க.......பத்துப்பேரு அடிச்சாலும்....ஒத்தையிலே நின்னு வாங்கிகிட்டு...............பெருமையா வருவோம்......
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

ஹிஹி ஹிஹி Empty Re: ஹிஹி ஹிஹி

Post by முரளிராஜா Sat Sep 29, 2012 11:29 am

இம்சை அரசன் wrote:பயமா???எனக்கா?..........தம்பி....போங்க தம்பி போயி ஊருக்குள்ள கேட்டுப்பாருங்க.......பத்துப்பேரு அடிச்சாலும்....ஒத்தையிலே நின்னு வாங்கிகிட்டு...............பெருமையா வருவோம்......
உன் பெருமைதான் ஊருக்கே தெரியுமே முடியலை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஹிஹி ஹிஹி Empty Re: ஹிஹி ஹிஹி

Post by இம்சை அரசன் Sat Sep 29, 2012 11:32 am

அதெல்லாம் வரலாறு,,,,,மாப்ளே
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

ஹிஹி ஹிஹி Empty Re: ஹிஹி ஹிஹி

Post by முரளிராஜா Sat Sep 29, 2012 11:45 am

இம்சை அரசன் wrote:அதெல்லாம் வரலாறு,,,,,மாப்ளே
அது வரலாறு இல்ல உன்கிட்ட இருக்கிற கோளாறு அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஹிஹி ஹிஹி Empty Re: ஹிஹி ஹிஹி

Post by மகா பிரபு Sat Sep 29, 2012 3:48 pm

ஹி ஹி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஹிஹி ஹிஹி Empty Re: ஹிஹி ஹிஹி

Post by நண்பன் Sat Sep 29, 2012 3:49 pm

ஜெயம் wrote:ஹி ஹி
ஹிஹி ஹிஹி 919379873
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

ஹிஹி ஹிஹி Empty Re: ஹிஹி ஹிஹி

Post by மகா பிரபு Sat Sep 29, 2012 3:59 pm

ஏன் ஓடுறிங்க நண்பன்.?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஹிஹி ஹிஹி Empty Re: ஹிஹி ஹிஹி

Post by முரளிராஜா Sun Sep 30, 2012 9:48 am

ஜெயம் wrote:ஏன் ஓடுறிங்க நண்பன்.?
உங்க சிரிப்ப தாங்கமுடியாம ஓடிட்டார் போல
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஹிஹி ஹிஹி Empty Re: ஹிஹி ஹிஹி

Post by செந்தில் Sun Sep 30, 2012 10:14 am

நகைப்பு நகைப்பு நகைப்பு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஹிஹி ஹிஹி Empty Re: ஹிஹி ஹிஹி

Post by ஸ்ரீராம் Sun Sep 30, 2012 12:08 pm

ஹா ஹா ஹா ஹா பயந்து ஓடு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஹிஹி ஹிஹி Empty Re: ஹிஹி ஹிஹி

Post by பூ.சசிகுமார் Sun Sep 30, 2012 9:02 pm

ஹிஹி ஹிஹி 615537757
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஹிஹி ஹிஹி Empty Re: ஹிஹி ஹிஹி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum