Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
முட்டை ஓட்டை வித்தியாசமாக பயன்படுத்த சில எளிய வழிகள்!!!
Page 1 of 1 • Share
முட்டை ஓட்டை வித்தியாசமாக பயன்படுத்த சில எளிய வழிகள்!!!
அனைவருக்குமே முட்டை மிகவும் பிடிக்கும். மேலும் அனைத்து வீடுகளிலுமே முட்டையானது நிச்சயம் இருக்கும். ஏனெனில் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்களின் அறிவுரையால் பலர் முட்டைகளை தினந்தோறும் சாப்பிடுகின்றனர். அதிலும் முட்டையை வேக வைத்தோ அல்லது ஆம்லெட் போட்டோ சாப்பிடுவோம். அவ்வாறு சாப்பிடும் போது, அதன் ஓட்டை தூக்கிப் போட்டு விடுவோம். இல்லையெனில், அதனை எறும்புகள், கரப்பான் பூச்சிகள், பல்லி போன்றவை வராமல் இருப்பதற்கு வீட்டினி மூலையில் வைப்போம்.
ஆனால் அந்த முட்டை ஓடானது அத்தகைய பூச்சிகளை மட்டும் விரட்ட பயன்படுவதில்லை. இன்னும் வேறு பல செயல்களுக்கும் பயன்படுகிறது. எனவே அடுத்த முறை முட்டையை ஆம்லெட் போட்டு சாப்பிடும் போது, அதன் ஓட்டை வெளியே தூக்கிப் போடாமல் சேகரித்து வைத்து, கீழே குறிப்பிட்டுள்ளபடி பயன்படுத்தி பாருங்கள். சரி, அது என்னவென்று பார்ப்போம்.

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: முட்டை ஓட்டை வித்தியாசமாக பயன்படுத்த சில எளிய வழிகள்!!!
வளமான மண்
முட்டையின் ஓடு, தோட்டத்தில் உள்ள மண்ணை வளமானதாக்குவதற்கு பெரிதும் உதவியாக உள்ளது. எப்படியெனில் முட்டையின் ஓட்டில் கால்சியம் அதிகம் இருப்பதால், அதனை பொடி செய்து, தோட்டத்து மண்ணில் தூவினால், மண்ணானது வளமானதாகும்.

விதை விதைக்க
தோட்டத்தில் விதையை விதைக்கும் முன், அந்த விதையை முட்டையின் ஓட்டில் வைத்து நடலாம். குறிப்பாக அவ்வாறு நடும் முன், விதை முளைப்பதற்கு முட்டையில் சிறிய ஓட்டையை போட வேண்டும். இதனால் விதையானது நன்கு ஆரோக்கியமானதாக வளரும்.

அடைப்புகள்
முட்டையின் ஓட்டைக் கொண்டு, சமையலறைக் குழாயில் உள்ள அடைப்புக்களை போக்க முடியும். அதற்கு முட்டையின் ஓட்டை பொடி செய்து, இரவில் தூங்கும் முன் குழாயில் தூவி விட்டு, பின்னர் அதில் சிறிது வினிகரை ஊற்றினால், நல்ல பலன் கிடைக்கும்.

செல்லப் பிராணிகளின் உணவு
முட்டையின் ஓட்டில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், நாய்கள் சாப்பிடும் உணவுகளில் முட்டையின் ஓட்டை பொடி செய்து தூவி கொடுத்தால், நாய்க்கு ஊட்டச்சத்துமிக்க உணவாக இருக்கும்.

பூச்சிக்கொல்லி
காய்கறி மற்றும் பழச் செடிகளில் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கு, அந்த செடியைச் சுற்றி, முட்டையின் ஓட்டை பொடி செய்து தூவினால், பூச்சிகள் வராமல் இருப்பதோடு, செடியும் நன்கு வளமாக வளரும்.

பாத்திரங்கள்
பாத்திரங்களில் உள்ள கறைகளை போக்குவதற்கு, முட்டையின் ஓட்டை பொடி செய்து, வினிகர் ஊற்றி, அந்தக் கலவைக் கொண்டு, பாத்திரங்களை தேய்த்து கழுவினால், பாத்திரங்கள் நன்கு பளபளக்கும்.

சரும பராமரிப்பு
முட்டையின் ஓட்டை பொடி செய்து, முட்டையின் வெள்ளைக்கருவுடன் கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால், முகம் பொலிவுடன் மின்னும்.

காபி
காபி பொடியில் செய்த காபியானது சற்று கசப்புடன் இருக்கும். எனவே காபி போடும் போது கசப்பை குறைத்து இனிப்பை அதிகரிப்பதற்கு, காபி போடும் முன், முட்டையின் ஓட்டை நன்கு பொடியாக்கி காபி பொடியுடன் சேர்த்து கலந்து, பின் காபி போட்டுக் குடித்தால், கசப்புச் சுவை குறைந்து, காபி இன்னும் சுவையாக இருக்கும். குறிப்பாக, இந்த முறையில் நிச்சயம் முட்டையின் நாற்றம் வராது.
http://tamil.boldsky.com/home-garden/improvement/2013/simple-ways-use-eggshells-003404.html#slide203774

Similar topics
» வாழ்க்கையில் முன்னேற நாம் பயன்படுத்த தவறிய வழிகள் பத்து
» படிக்க சில எளிய வழிகள்
» நீரிழிவிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகள்!!!
» மன அழுத்தத்திலிருந்து விடுபட சில எளிய வழிகள்
» வெற்றிக்கான எளிய வழிகள்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum