Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பிறக்க போறது ஆணா பொண்ணா
Page 1 of 1 • Share
பிறக்க போறது ஆணா பொண்ணா
பிறக்க போறது ஆணா பொண்ணா! தெரிஞ்சுகிறது எப்படி?
Posted by narayanasamy jagadeesan
அடியே சுந்தரி.... சில சின்னசிறுசுகள் பிறக்க போறது ஆணா, பெண்ணான்னு தெரிஞ்சுக்க அல்லாடுதுங்க. டாக்டர் கிட்டே போய், ஸ்கேன் பண்ணி பார்க்கலாமான்னு நினைக்கிறாங்க.
கை புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு. அவங்களோட நடவடிக்கையே அடையாளம் காட்டும். உடம்பே காட்டி கொடுத்துடும்.
சொல்லவா?
ஒரு பொண்ணு கர்ப்பமா இருக்கா? பொறக்க போறது ஆம்பிளை பிள்ளையா இருந்தால், வலது மார்பகம் இடது மார்பகத்தை விட, பருத்தும் விம்மியும் இருக்கும்.
அதோட.... ஒன்பாத்ரும் போகும்போது, சிறுநீர் பலவண்ணமா போற மாதிரி கலரா தெரியும்.
கரு வளருது இல்லையா? அது வலது பக்கம் இருக்கிற மாதிரி தோன்றினால், அது ஆம்பிளை பிள்ளைதான்.
அப்புறம்.... உட்க்காரும் போதும், எழுந்திரிக்கும் போதும் அடிக்கடி வலது கையை ஊன்றுவாங்க. அது ஆம்பிளை பிள்ளைக்கான அறிகுறி.
அதோட தொப்புளுக்கும், மர்ம ஸ்தானத்திருக்கும் இடையே வலி வந்து இடுப்பு பக்கம் வலி பரவினால் அது ஆம்பிளை பிள்ளைதான் தெரிஞ்சுதா?
பிள்ளை பிறந்தாதான் பால் சுரக்கும் என்றில்லை. நிறை மாத கர்பிணியா இருக்கும் போதே பால் சுரக்கும். அந்த பாலை கொஞ்சம் எடுத்து தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் ஒரு சொட்டு விட்டால், அது அப்படியே பரவி மிதந்தால், அது ஆம்பிளை பிள்ளைதான் சந்தேகம் இல்லை.
பொம்பளை பிள்ளையா இருந்தா...ரொம்ப அசதியா இருக்கும். அப்படியே படுத்து கிடந்தால் தேவலைன்னு தோணும்.
வலது மாபகத்தை விட, இடது மார்பகம் பெருத்தும் விம்மியும் தெரியும். கண்ட கண்ட பொருள் மேல எல்லாம் ஆசை வரும்.
மண்ணு திங்கிறதும், சாம்பல் திங்கிறதும் அதுதான் காரணம்.
பசிக்கிற மாதிரி இருக்கும். சாப்பிட உட்கார்ந்தால் சாப்பிட முடியாது. பொய் பசியா இருக்கும்.
முகம் பளிச்சுன்னு அழகா இருக்கும்.
அதோட தொப்புளுக்கும், மர்ம ஸ்தானத்திருக்கும் இடையே வலி வந்து, அந்த வலி வயிறு பக்கம் பரவினா அது பொம்பளை பிள்ளைதான்.
நிறை மாத கர்பிணியா இருக்கும் போதே பால் சுரக்கும். அந்த பாலை கொஞ்சம் எடுத்து தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் ஒரு சொட்டு விட்டால், அது அப்படியே பரவி மிதக்காம, அதே இடத்தில் மிதந்தால் அது பொம்பளை பிள்ளைதான் தெரிஞ்சதா.
Posted by narayanasamy jagadeesan
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பிறக்க போறது ஆணா பொண்ணா
இதெல்லாம் சரியானு தெரியல
ஆனா சரியில்லை ....
ஒவ்வொருத்தர் உடம்பை பொறுத்து மசக்கை அமையும்....
இந்த முறை சிலருக்கு வேணா பொருந்தலாம்...
பகிர்வுக்கு நன்றி
ஆனா சரியில்லை ....
ஒவ்வொருத்தர் உடம்பை பொறுத்து மசக்கை அமையும்....
இந்த முறை சிலருக்கு வேணா பொருந்தலாம்...
பகிர்வுக்கு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பிறக்க போறது ஆணா பொண்ணா
ரானுஜா wrote:இதெல்லாம் சரியானு தெரியல
ஆனா சரியில்லை ....
ஒவ்வொருத்தர் உடம்பை பொறுத்து மசக்கை அமையும்....
இந்த முறை சிலருக்கு வேணா பொருந்தலாம்...
பகிர்வுக்கு நன்றி
நானும் அப்படி தான் நினைக்கிறேன்
Similar topics
» உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா?
» இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.
» விடிவு காலம் பிறக்க வழி…
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
» குழந்தை சிவப்பாக பிறக்க..
» இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.
» விடிவு காலம் பிறக்க வழி…
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
» குழந்தை சிவப்பாக பிறக்க..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|