தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !

View previous topic View next topic Go down

கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி ! Empty கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Thu Jun 20, 2013 7:59 am

கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !

யாருடைய தீவில் 
யாரடா விரட்டுவது 
கச்சத்தீவு !

ஒண்ட வந்த பிடாரி 
ஊர்க்காரனை விரடியதாம் 
கச்சத்தீவு !

தானம் தந்த இடத்தில 
தந்தவனைச் சுடுவானாம் 
கச்சத்தீவு !

விடுவானாம் சீனாக்காரனை 
விடமாட்டானாம் தமிழனை 
கச்சத்தீவு !

பிச்சைப் பெற்றவன் 
பீத்திக் கொள்கிறான் 
கச்சத்தீவு !

உதவலாம் நண்பனுக்கு 
பகைவனுக்கு உதவுவது மடமை 
கச்சத்தீவு !

கடைத்தேங்காய் எடுத்து 
வழிப் பிள்ளையாருக்கு 
கச்சத்தீவு !

தமிழனைக் காக்க முடியாதவர்களுக்கு 
தமிழன் நிலம் தானம் தர உரிமை உண்டா ?
கச்சத்தீவு !

விடவில்லை வணங்கிடவும் 
விடவில்லை வலை உலர்த்த 
கச்சத்தீவு !

ஒப்பந்தம் மீறுகிறான் 
கையொப்பம் இனி செல்லாது 
கச்சத்தீவு !

அப்பாவி மீனவனுக்கு விட்டு 
அடப்பாவியே வெளியேறு 
கச்சத்தீவு !

தமிழர் வளத்தைச் சுரண்டி 
சிங்களன் வளம் கொழிக்கிறான் 
கச்சத்தீவு !

எங்கள் தீவில் 
எங்களை விரட்ட யாரடா நீ 
கச்சத்தீவு !

எம் இனம் அழித்த 
ஈனனுக்கு இனி இடமில்லை 
கச்சத்தீவு !

சீரழித்த சிங்களனுக்கு 
இடமில்லை வெளியேறு 
கச்சத்தீவு !

தானம் தந்த கை முறிக்கும் 
தரமற்றவனே வெளியேறு 
கச்சத்தீவு !
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !

Post by மகா பிரபு Thu Jun 20, 2013 9:57 am

மழைக்கு ஒதுங்கியவன் மனையை சொந்தம் கொண்டாடுகிறான்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !

Post by பித்தன் Thu Jun 20, 2013 3:34 pm

பாவம் என இருக்க இடம் கொடுத்தால், படுக்க பாய் கேட்பானாம்.மண்டையில் அடி
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !

Post by ஸ்ரீராம் Thu Jun 20, 2013 9:14 pm

கவிதை நிதர்சன உண்மையை வெளிக்காட்டியது. பகிர்வுக்கும் வருகைக்கும் நன்றி அண்ணா.


 மழைக்கு ஒதுங்கியவன் மனையை சொந்தம் கொண்டாடுகிறான்.



பாவம் என இருக்க இடம் கொடுத்தால், படுக்க பாய் கேட்பானாம். wrote:பாவம் என இருக்க இடம் கொடுத்தால், படுக்க பாய் கேட்பானாம்.

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுதாம் நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Fri Jun 21, 2013 8:26 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !

Post by ragu Fri Jun 21, 2013 8:52 am

ரொம்ப அருமையான கவிதை அண்ணா.
நன்றி கவிதை பகிர்வுக்கு.
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Fri Jun 21, 2013 9:45 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !
» ஹைகூ வானம் நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
» காவியக் கவிஞர் வாலியே ! கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum