Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வெங்காயம் - நாவல் கொட்டை - புதினா
Page 1 of 1 • Share
வெங்காயம் - நாவல் கொட்டை - புதினா
பச்சையாகவே சாப்பிடுங்கள்
வெங்காயத்தில் வைட்ட மின் "சி" சத்து அதிகம் உள்ளது. வெங்காயத்தை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொண்டால் ஜீரண சக்தி மேம்படும். எலும்புகளும் வலுப்பெறும். பச்சை வெங்காயத்தில்தான் சத்துப் பொருட்கள் அதிகம் உள்ளது என்பதால், சத்துக்களை முழுமையாகப் பெற பச்சையாகவே சாப்பிடுங்கள்!
நீரிழிவு நோய்க்கு நாவல்
நாவல் பழக் கொட்டைகளைச் சேகரித்து காய வைத்து பொடி யாக்கிவைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு இந்த பொடியை சாப்பிட்டு வந்தால், சிறுநீரில் இருக்கும் சர்க்கரையின் அளவை கொஞ்சம் கொஞ்ச மாக குறைத்துவிடும். மேலும் அளவுக்கு அதிகமாக சிறுநீர் பிரி வதையும் தடுக்கிறது.
புதினாவின் மகிமை
கீரை வகைகளில் ஒன்றான புதினா மருத்துவ குணம் கொண்டது. உணவில் தொடர்ந்து புதினாவை சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தம் சுத்தமாகிறது. மேலும், வாய் துர்நாற்றம் அகலவும், ஜீரண சக்தி அதிகரிக்கவும், மலச்சிக்கல் நீங்கவும் புதினா பயன்படுகிறது. பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினை தீரவும், உடலின் தேவையற்ற சதைகளை குறைக்கவும், வயிற்றுப் புழுக்களை அழிக்கவும், வாயு தொல்லை தீரவும் புதினாக் கீரை உதவுகிறது.
புதினா இலையின் சாற்றை தலைவலிக்கு மருந்தாகப் பூசலாம். இளைப்பு நோய், ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் சக்தியும் புதினாவுக்கு உள்ளது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது. புதினாவில் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின் சத்து மற்றும் தாதுப் பொருட்கள் அதிகம் உள்ளன. பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன் படுவதால் புதினாவை வீட்டுத் தோட்டத்திலும் வளர்க்கலாம்.
- விடுதலைவீரபத்திரன் துபாய்

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வாதுமைக் கொட்டை:-
» பலாக் கொட்டை பக்கோடா
» ரத்த அழுத்தத்துக்கு மொச்சை கொட்டை சிறந்த மருந்து!
» புதினா – 50
» புதினா .....
» பலாக் கொட்டை பக்கோடா
» ரத்த அழுத்தத்துக்கு மொச்சை கொட்டை சிறந்த மருந்து!
» புதினா – 50
» புதினா .....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum