Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
"நூறு வயது தரும் நோய் நீக்கி" சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்
Page 1 of 1 • Share
"நூறு வயது தரும் நோய் நீக்கி" சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்
கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும்தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக் கிய பானம் நீராகாரம். முதல் நாள் இரவில் 2 பிடி சோற் றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிடவேண்டும். உச்சிப் பொழுதில் பச்சை நிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக் குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா…! எழுதும் போதே நாவில் உமிழ் நீர் அருவியாக சுரக்கின்றதே.
இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவ ளை பருகினால் என்ன நிகழும்? ஒரு பழமொழி பதில் சொல்கிற து.
ஆற்றுநீர் வாதம் போக்கும் !
அருவிநீர் பித்தம் போக்கும் !!
சோற்றுநீர் இரண்டையும் போக்கும் !!!
ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான் சோற் றுநீர். இதனால் வாத நோய்களான பக்க வாதம் கைகால் அசதி, முடக்கு வாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப் புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக் கும். அத்துடன் கோடைக் கால பாதிப்புகளான வயிற்று வலி, சரு மத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க் குரு, தேக அனல் ஆகியன வராது காக்கு ம். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல் நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச். டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்று நீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக் கால பெருமை!
நன்றி -அதிகாலை. காம்

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: "நூறு வயது தரும் நோய் நீக்கி" சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்
நல்ல தகவல்கள்
இப்பல்லாம் யார் குடிக்கிறாங்க.
இப்பல்லாம் யார் குடிக்கிறாங்க.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!
» சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!
» அனீமியா எனப்படும் இரத்தக்குறைவு நோய் - ஆல்கஹால் பருகுவதால், ஏற்படுகிறது.
» கம்பு தரும் நோய் எதிர்ப்பு சக்தி.
» 22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது
» சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!
» அனீமியா எனப்படும் இரத்தக்குறைவு நோய் - ஆல்கஹால் பருகுவதால், ஏற்படுகிறது.
» கம்பு தரும் நோய் எதிர்ப்பு சக்தி.
» 22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum