தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்

View previous topic View next topic Go down

அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்  Empty அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்

Post by முழுமுதலோன் Fri Jun 28, 2013 6:58 pm

அறிவோமா அறிவியல்: அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்
1. Pere David's deer: சீனாவை தாயகமாக கொண்ட இந்த மானினமும் அழியும் தருவாயில் உள்ளது.
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்  Empty Re: அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்

Post by முழுமுதலோன் Fri Jun 28, 2013 6:59 pm

2. Tasmanian Devi: ஆஸ்திரேலியாவின் காணப்படும் இந்த விலங்கினம் கடந்த பத்து வருடத்தில் சுமார் 60 சதவீதம் அழிந்துவிட்டது. இந்த விலங்கினம் அழிய முக்கிய காரணம் நோய் தாக்குதல்களும், கான்சர் போன்ற நோய்களும் தான்.[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்  Empty Re: அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்

Post by முழுமுதலோன் Fri Jun 28, 2013 7:00 pm

3. Cuban Crocodile: க்யுபா நாட்டில் வாழும் நன்னீர் முதலைகள் தான் இவை. கடந்த பத்து வருடத்தில் சுமார் 80 சதவீதம் அழிந்துபோய்விட்டது.[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்  Empty Re: அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்

Post by முழுமுதலோன் Fri Jun 28, 2013 7:02 pm

4. Caspian Seal: ஐரோப்பாவில் அழிந்து கொண்டிருக்கும் இந்த சீல் இனம் ஒரு காலத்தில் சுமார் 10,00,000 காணபட்டது ஆனால் கடந்த நூறு வருடங்களில் சுமார் 90 சதவீதம் அழிந்து போய்விட்டது. சுற்றுப்புற சீர்கேடு, நோய் தாக்குதல், மீன் வலையில் தெரியாமல் மாட்டி இறந்து போவதால் தான் அழிந்து கொண்டு இருக்கிறது.
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்  Empty Re: அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்

Post by முழுமுதலோன் Fri Jun 28, 2013 7:03 pm

5. Fishing Cat: தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் இந்த பூனையினம் நீரில் நீந்தி மீன் பிடித்து உண்ணுவதில் கெட்டி. தற்பொழுது சதுப்புநில காடுகள் அழிக்கபடுவதாலும்,சுற்றுப்புற சீர்கேடு, நோய் தாக்குதல் போன்றவற்றால் அழிந்து கொண்டு இருக்கிறது.[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்  Empty Re: அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்

Post by முழுமுதலோன் Fri Jun 28, 2013 7:05 pm

6. Grey-Faced Sengi: தான்சானியாவில் காணப்படும் இந்த விலங்கினமும் அழியும் தருவாயில்தான் உள்ளது. காடுகள் அளிக்கபடுவதால் தான் முக்கியமாக இந்த இனம் அழிந்து கொண்டு வருகிறது.[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்  Empty Re: அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்

Post by முழுமுதலோன் Fri Jun 28, 2013 7:06 pm

7. Purple Marsh Crab: மேற்கு ஆப்ரிக்காவில் காணப்படும் இந்த நண்டினம் வறண்ட காலநிலைகளில் களிமண் வளைகளில் வாழும். இவை தான் first living specimens of these semiterrestrial air-breathers.[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்  Empty Re: அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்

Post by முழுமுதலோன் Fri Jun 28, 2013 7:07 pm

8. Rameshwaram Parachute Spider: ஆமாங்க நம்ம ராமேஸ்வரம் தான். தற்பொழுது சுமார் 500 சிலந்திகள் தான் உயிர் வாழ்வதாக கணக்கிடபட்டுள்ளது.[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்  Empty Re: அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்

Post by முழுமுதலோன் Fri Jun 28, 2013 7:08 pm

9. Holdridge's Toad: கோஸ்ட்டா ரிக்காவில் காணப்படும் இந்த தேரைகள் அழியும் தருவாயில் இருக்கிறது.[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்  Empty Re: அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்

Post by முழுமுதலோன் Fri Jun 28, 2013 7:11 pm

10. Right Whale: சுமார் 60 டன் எடையும் 60 மீட்டர் நீளம் வரை வளரும் இந்த திமிங்கலம் தான் அதிகமாக வேட்டையாடி அளிக்கப்பட இனமாகும். தற்பொழுது சுமார் 250 தான் உள்ளது. தற்பொழுது இத்தனை காப்பதற்காக புதிய சட்டம் இயற்றபட்டுள்ளது.[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்  Empty Re: அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்

Post by Muthumohamed Fri Jun 28, 2013 7:29 pm

தகவலுக்கு நன்றி அய்யா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்  Empty Re: அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்

Post by முரளிராஜா Sat Jun 29, 2013 9:08 am

அழியும் தருவாயில் இருப்பது வருத்தத்துக்கு உரியதே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்  Empty Re: அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்

Post by mohaideen Sat Jun 29, 2013 2:33 pm

வருத்தம◌ான செய்திதான்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்  Empty Re: அழியும் தருவாயில் உள்ள பத்து விலங்கினங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum