Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி
Page 1 of 1 • Share
நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி
இந்தியா முழுவதும் தரிசு நிலங்களிலும், ரோடு ஓரங்களிலும் காணப்படும் ஊமத்தைச் செடிகள் பெரிய இலைகளுடன், புனல் வடிவ மலர்களை கொண்டவை. முட்டை வடிவில் காணப்படும் கனிகள் முட்களால் மூடப்பட்டிருக்கும். விஷச்செடி என்பதால் ஊமத்தைச் செடியை யாரும் விரும்புவதில்லை. இது நச்சுத்தன்மை பொருந்தியது என்றாலும் மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
ஊமத்தைச் செடியில் இரண்டு வகை உண்டு. ஒருவகை ஊமத்தம் செடி யின் இலைக் காம்பு இலை நரம்பு ஆகியவை பச்சை வண்ணத்திலும் மற்றொரு வகையான கரு ஊமத்தம் செடிஊதா வண்ணத்தில் அதாவது வயலெட் வண்ணத்தில்இருக்கும்.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தின் சக்தி மிகுந்த ஆல்கலாய்டுகள், ஃபிளேவனாய்டுகள், ஸ்டிராய்டல், லேக்டோன்கள், வித்தனோலைடுகள், கௌமரைன்கள் மற்றும் டேனின்கள் உள்ளன. இச்செடியில் இருந்து ஹயோஸ்கைமைன், ஹயோஸசின்,டாடுரின், ஆகிய அல்கலாய்டுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இவை அட்ரோபா பெல்லடோனா தாவரத்தில் உள்ளது போல பிரித்தெடுக்கப்படுகின்றன.
உடைந்த எலும்பை ஒன்றாக்கும்
ஊமத்தைச் செடியின் இலைகள், வேர் மற்றும் விதைகள் மருந்தாக பயன்படுகின்றன. இலைகள் வலிபோக்குவன; கிருமிகளுக்கு எதிரானது. தலை அரிப்பை போக்குவது, போதை தருவது. பூக்கள் ஆஸ்துமாவிற்கு மருந்தாகப் பயன்படுகிறது.
கரு ஊமத்தைச் செடியின் இலைகள் சிலவற்றைப் பறித்து சாறெடுத்து சாற்றுக்கு சம அளவில் பச்சைக் கற்பூரம், சம அளவு பசுவெண்ணெய் ஆகியவை கலந்து வைத்துகோள்ளவேண்டும். கால் கைகளில் அடிபட்டு வீக்கம், சுளுக்கு, தசைப் பிடிப்பு இவற்றின் மீது பூசினால் நல்ல பலன் கிடைக்கும். உடைந்த எலும்பு ஒன்றுசேரும்.
வெறிநாய்க் கடிக்கு மருந்து
இந்திய மருத்துவத்தில் இது அபினுக்கு மாற்றாக பயன்படுகிறது. இலையின் சாறு கோனேரியாவுக்கு தயிருடன் கலந்து தரப்படுகிறது. வெறிநாய்க்கடியான ஹைட்ரோஃபோபியாவிற்கும் மருந்தாகிறது.
விதைகள் மற்றும் வேர் வயிற்றுப் போக்கு தடுப்பது; காய்ச்சல் போக்கும். கிருமிகளுக்கு எதிரானது. தோல் வியாதிகளை குணமாக்கும்.
விதைகளுக்கு கூடுதலான போதை தரும் சக்தி உள்ளது. பால் உணர்வு தூண்டுவியாக கருதப்படுகிறது. யுனானி மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
நன்றி: பாட்டி வைத்தியம்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி
பகிர்வுக்கு நன்றி
நீங்க போட்டிருக்கிற படம் ஊமத்தம் செடி இல்லையே
இது தான்
நீங்க போட்டிருக்கிற படம் ஊமத்தம் செடி இல்லையே
இது தான்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி
- Code:
நீங்க போட்டிருக்கிற படம் ஊமத்தம் செடி இல்லையே
அக்கா நம்ம ஸ்ரீ ராம் போட்டோ எடுத்து இருக்கற இடத்துல ஏற்க்கனவே ஊமத்தம் செடி இருந்ததாம் , அதுமட்டுமல்ல அமர்க்களத்தில் பதியும்போது கூட இருந்ததாம்
அத நீங்கதான் பறித்து இருப்பீங்கணு உங்க மேல சந்தேக படராறு
Re: நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி
முரளிராஜா wrote:

அத பறிச்சு நான் என்ன பண்ண?
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி
முரளிராஜா wrote:
- Code:
நீங்க போட்டிருக்கிற படம் ஊமத்தம் செடி இல்லையே
நீங்கதான் பறித்து இருப்பீங்கணு உங்க மேல சந்தேக படராறு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி
கல்யாணம் ஆனதில் இருந்து செந்தில் இப்படித்தான் எதுக்கெடுத்தாலும் முழிக்கறதுசெந்தில் wrote:முரளிராஜா wrote:
- Code:
நீங்க போட்டிருக்கிற படம் ஊமத்தம் செடி இல்லையே
நீங்கதான் பறித்து இருப்பீங்கணு உங்க மேல சந்தேக படராறு
Re: நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி
முரளிராஜா wrote:அதான் அதை எடுத்து தானே கீழே படம் போட்டிருக்கீங்க
என்ன ஆச்சு உங்களுக்கு இன்னைக்கு சாப்பாடு போடலயா வீட்ல
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி
முரளிராஜா wrote:கல்யாணம் ஆனதில் இருந்து செந்தில் இப்படித்தான் எதுக்கெடுத்தாலும் முழிக்கறதுசெந்தில் wrote:முரளிராஜா wrote:
- Code:
நீங்க போட்டிருக்கிற படம் ஊமத்தம் செடி இல்லையே
நீங்கதான் பறித்து இருப்பீங்கணு உங்க மேல சந்தேக படராறு
உங்களோட சேர்ந்த்துட்டாருல பின்ன எப்படி இருப்பார்....
பூவோட சேர்ந்து நாரும் வீசுது
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி
ரானுஜா wrote:முரளிராஜா wrote:அதான் அதை எடுத்து தானே கீழே படம் போட்டிருக்கீங்க
என்ன ஆச்சு உங்களுக்கு இன்னைக்கு சாப்பாடு போடலயா வீட்ல
Re: நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி
முரளிராஜா wrote:ரானுஜா wrote:முரளிராஜா wrote:அதான் அதை எடுத்து தானே கீழே படம் போட்டிருக்கீங்க
என்ன ஆச்சு உங்களுக்கு இன்னைக்கு சாப்பாடு போடலயா வீட்ல
நீலிக் கண்ணீர் வடிக்காம ஹோட்டல்ல சாப்பிடுங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: நாய்கடிக்கு மருந்தாகும் ஊமத்தைச் செடி
முரளிராஜா wrote:அதான் அதை எடுத்து தானே கீழே படம் போட்டிருக்கீங்க
என்ன ஒரு அறிவு. என் கண்ணே பட்டுடும்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மூலிகை மருந்து: எருக்கன் செடி
» இன்சுலின் செடி.
» வீட்டுக்குள் செடி வளர்ப்போம்
» சுவரில் வளர்க்கலாம் செடி!
» கடன் வாங்கும் ஆர்க்கிட் செடி
» இன்சுலின் செடி.
» வீட்டுக்குள் செடி வளர்ப்போம்
» சுவரில் வளர்க்கலாம் செடி!
» கடன் வாங்கும் ஆர்க்கிட் செடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum